Word |
English & Tamil Meaning |
---|---|
அனான்மா | aṉāṉmā n. <>an-ātman. That which is not soul; ஆன்மாவின் வேறான அசித்து. இவையெலா மனான்மாவாகும் (விவேகசூடா: 144). |
அனாஜ் | aṉāj n. <>Hind. anāj. Grain-produce; மகசூல். (P. T. L.) |
அனிகம் | aṉikam n. <>anika. Assembly, crowd; கூட்டம். அனிகமாக விரப்ப வமர்ந்தனர் முனிவர் (வேதாரணியபு. நாரத. 14). |
அனிச்சி | aṉicci n. cf. அனிச்சை. Ring-worm-root; நாகமல்லி. (பச். மூ.) |
அனிசம் | aṉicam adv. <>aniša. Always; எப்பொழுதும். அனிசமிப்பவமாம் பவ்வமழிந்திடும் (விவேகசூடா. 12). |
அனிஞ்சில் | aṉicil n. Bael; வில்வம். (சங். அக.) |
அனித்தம் 1 | aṉittam n. <>a-nitya. That which is transient or unstable; அநித்தியம். ஆதலா லனித்தம் பிடித்தாத்தனாம். (மேருமந். 654). |
அனித்தம் 2 | aṉittam n. cf. அனுக்கம். Sandal wood tree; சந்தனம். (அக. நி.) |
அனித்தயம் | aṉittiyam n. (பொதி. நி. 179.) 1. perh: an-rta. Falsehood; பொய். 2. See அனித்தம்2. |
அனிதம் | aṉitam n. <>a-niyata. That which is unlimited; கணக்கற்றது. அனிதகோடியணிமணிமாலையும் (பெரியபு. திருமலை. 5). |
அனிருதம் | aṉirutam n. <>an-rta. (நாநார்த்த.) 1. Ploughing; உழவு. 2. Impermanence; |
அனிலம் | aṉilam n. 1. cf. anila. Existence, birth; பிறக்கை. (பொதி. நி.) 2. Fear; |
அனிலவன் | aṉilavaṉ n. <>anila. Wind; காற்று. அனிலவ னன்பாற் பூசனையியற்றி (வாட்போக்கிப்பு. வாயு. 16). |
அனீகம் | aṉikam n. <>anika. Battle; போர். (நாநார்த்த.) |
அனீகனி | aṉikaṉi n. Dead white-nettle; தும்பை. (பச். மூ.) |
அனீச்சுரத்துவம் | aṉiccura-t-tvam n. <>an-īšvara-tva. The state of being dependent; ஈசத்துவமின்மை. (விவேகசிந். 3.) |
அனீசுவரவாதி | aṉicuvara-vāti n. <>anišvara+. Atheist; கடவுளில்லை என்போன். (தென். இந். க்ஷேத். 58.) |
அனு 1 | aṉu n. <>hanu. 1. Turmeric; மஞ்சள். (நாநார்த்த.) 2. Weapon; 3. Disease; 4. Death; 5. A tree yielding an aromatic substance; 6. Face; |
அனு 2 | aṉu n. <>anu. (நாநார்த்த.) 1. Order; ஒழுங்கு. 2. Sequence; 3. Proximity; |
அனு 3 | aṉu n. Transcript, copy; பிரதி. N. . |
அனுக்கம் | aṉukkam n. cf. அனுகம். Sandal-wood tree; சந்தனம். (பச். மூ.) |
அனுக்கிரி - த்தல் | aṉukkiri- 11 v. tr. <>அனுக்கிரகி-. To bless; to show favour to; அனுக்கிரகித்தல். வேங்கடவராட்கொண் டனுக்கிரிக்க (தெய்வச். விறலிவிடு. 29). |
அனுகரணத்தொனி | aṉukaraṇa-t-toṉi n. Onom. word expressing sound; ஒலிக்குறிப்புச்சொல். (நாநார்த்த.) |
அனுகரி - த்தல் | aṉukari- 11 v. tr. <>anukr. To imitate; ஒன்றனைப்போல ஒழுகுதல். தானும் அவர்களைப்போலே அனுகரித்து (திவ். திருப்பா. வ்யா. ப்ர. 16). |
அனுகன் 1 | aṉukaṉ n. <>anu-ga. Follower; பின்செல்வோன். (நாநார்த்த.) |
அனுகன் 2 | aṉukan n. <>anuka Lascivious person; காமுகன். (நாநார்த்த.) |
அனுகோதம் | aṉukōṭam n. Cerebellum; மூளையின் ஒருபகுதி (W.) |
அனுசங்கம் | aṉucaṅkam n. <>anuṣaṅga. Relation; connection; சம்பந்தம். |
அனுசதிகன் | aṉucatikaṉ n. <>anu-šatika. Head of 100 soldiers; நூறு காலாட் படைக்குத் தலைவன். (சுக்கிரநீதி, 73.) |
அனுசயம் | aṉucayam n. <>anu-šaya. 1. Contest, objection; வழக்காடுகை. எங்கள் காணியென்று அனுசயம் பண்ணினபடியாலே (S. I. I. vii, 385). 2. Feud; 3. Sequel; |
அனுசாமந்தன் | aṉucāmantaṉ n. <>anusāmanta. One who is appointed by the king to the headship of 100 villages; அரசனால் நூறுகிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி, 26.) |
அனுசாரி | aṉucāri n. <>anucārin Disciple; சீடன். Pond. |