Word |
English & Tamil Meaning |
---|---|
அனவரததானன் | aṉavarata-tāṉan. n. <>anavarata+. A kind of measure for paddy. etc.; நெல் முதலியன அளக்கும் மரக்கால்வகை அமுதுசெய்தருள அனவரததானனால் அரிசிகலமும் (S.I.IV.153.) |
அனற்சுக்கிரன் | aṉavarata-tāṉaṉ n. <>anavarata+. A kindof measure of paddy.etc.; நெல். முதலியன அளக்கும் மரக்கால்வகை. அமுதுசெய்தருள அனவரததானனால் அரிசிகலமும் (S. I. I. V, 153). |
அனன்னியம் | aṉaṉṉiyam n. <>an-anya+. Indivisible state; பிரிப்பற்ற தன்மை. (சி. சி. 6, 6, சிவஞா.) |
அனன்னியன் | aṉaṉṉiyaṉ n. <>an-anya. Person who does not know of any refuge other than the one he has chosen; தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறுகதியைத் தேடாதவன். நொந்தவரே முதலாகத்தொடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390). |
அனன்னுவயம் | aṉaṉṉuvayam n. <>ananvaya. (Log.) A fallacious example where the major and the middle terms are affirmed together without stating pervasion; சாதனை சாத்தியந் தம்மில் கூட்டமாத்திரஞ் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டுந் திருட்டாந்தவாபாசம். (மணி. 29, 385.) |
அனனுபாடணம் | aṉaṉupāṭaṇam n. <>an-anu-bhāṣaṇa. (Log.) A defect in argumentation; தோல்வித்தானங்களு ளொன்று. (செந். iii, 13.) |
அனாகதநாதம் | aṉākata-nātam n. <>an-ā-gata+. Consort of šiva; பராசத்தி. |
அனாகதம் 1 | aṉākatam n. <>an-ā-gata. 1. That which does not happen or occur; நிகழாத செய்தி. (ஞானா. 2, 21.) 2. The future; |
அனாகதம் 2 | aṉākatam n. <>an-ā-hata. New cloth or saree; புதிய சீலை. (நாநார்த்த.) |
அனாசக்தன் | aṉācaktaṉ n. <>an-ā-sakta. One who is free from attachment; பற்றில்லாதவன். |
அனாசக்தி | aṉācakti n. <>an-ā-sakti. Detachment; பற்றின்மை. அனாசக்தியோகம். |
அனாசி | aṉāci n. See அன்னாசி. (சு. வை. ர.) . |
அனாசிரயம் | aṉācirayam n. <>an-ā-šraya. That which is without support; பற்றுக்கோடற்றது. (வேதாந்தசாரம். 84.) |
அனாசிருதன் | aṉācirutaṉ n. <>an-ā-šrita. 1. One who does not depend on others; பிறரை ஆசிரயஞ் செய்யாதவன். 2. A manifestation of šiva; |
அனாசிருதை | aṉācirutai n. <>an-ā-šritā. 1. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca- kalai, q. v.; சோடசகலையு ளொன்றன யோகஸ்தானம். விற்கொண்ட அனாசிருதை நூறாயிரகோடி (தத்துவப். 142). 2. The šakti of Aṉācirutaṉ; |
அனாதி | aṉāti n. <>an-ādi. 1. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 2. See அனாதித்திட்டு. மிஞ்சுமனாதி புறம்போக்கு (கட்டபொம்ம. 28). |
அனாதித்திட்டு | aṉāti-t-tiṭṭu n. <>அனாதி+. Immemorial waste-land; அனாதித்தரிசு. (R. T.) |
அனாதிபாழ் | aṉāti-pāḻ n. <>id.+. Place in ruins from time immemorial; நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம். ஊற்றுக்காட்டுக் கோட்டத்து அனாதிபாழாய்க்கிடந்த ஊர் (S. I. I. iv, 99). |
அனாதிபீடு | aṉāti-piṭu n. <>id.+. See அனாதித்திட்டு. (P. T. L.) . |
அனாதிபெத்தசித்துரு | aṉāti-petta-citturu n. <>id.+பெத்தன்+சித்து+. Soul; ஆன்மா. (சி.சி.) |
அனாதிபெத்தன் | aṉāti-pettaṉ n. <>id.+. Individual soul, as subject to the bondage of karma; [அநாதியே மலபந்தமுள்ளது] சீவான்மா. |
அனாதிபோதம் | aṉāti-pōtam n. <>an-ādi+. (šaiva). Freedom by nature, from all impurities which fetter souls; இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை. (சி. போ. பா. 6, 2, பக்.322.) |
அனாதேயம் | aṉātēyam n. <>an-ādeya. (Jaina.) A pirakiruti; பிரகிருதிதத்துவவகை. (மேருமந். 713, உரை.) |
அனாதை 1 | aṉātai n. <>a-nātha. Destitute person or animal; திக்கற்ற-வன்-வள்-து. Colloq. |
அனாதை 2 | aṉātai n. <>a-nāda. (šaiva.) A mystic centre in the body, one of cōṭacakalai, q.v.; சோடசகலையு ளொன்றான யோக ஸ்தானம். (தத்துவப். 142.) |
அனான்மவாதம் | aṉāṉma-vātam n. <>an-ātma+. (Buddh.) The doctrine which does not postulate the existence of a soul; ஆன்மா இல்லையென்று கூறும் வாதம். |