Word |
English & Tamil Meaning |
---|---|
அன்னபோதம் | aṉṉa-pōtam n. <>அன்னம்+. Mercury; இரதம் (சு. வை. ர. 536.) |
அன்னம் 1 | aṉṉam n. <>anna. 1. Water; நீர். (நாநார்த்த.) 2. Place where a person has had a meal; 3. Earth. |
அன்னம் 2 | aṉṉam n. cf. அன்னப்பூ. A jewel; ஒருவகையணி. (S.I.I.ii,15) |
அன்னம் 3 | aṉṉam n. cf.aruṇa. 1. Gold; தங்கம் (வை. மூ.) 2. Faeces; |
அன்னம்பிடி - த்தல் | aṉṉam-piṭi- v. intr. <>அன்னம் To be in the milk, as of grains of paddy; நென்மணி பால்பற்றுதல்.Colloq. |
அன்னமலம் | aṉṉa-malam n. <>id.+. Gruel கஞ்சி Pond. |
அன்னயம் | aṉṉayam n. cf. அன்னபம் Banyan; ஆலமரம் (பச். மூ) |
அன்னவாகி | aṉṉa-vāki n. <>அன்னம் +வகி- Oesophagus, canal from the mouth to the stomach; தொண்டையி னடியினின்று இரைப்பைக்குச் செல்லுங் குழல். (இங். வை) |
அன்னவிலை | aṉṉa-villai n. <>அன்னம்+. A head ornament; தலையணிவகை. Colloq. |
அன்னவெட்டி | aṉṉa-veṭṭi n. <>அன்னம் + வெட்டு- A vessel for serving rice; சோறு பரிமாறுவதற்குரிய பாத்திரம். colloq. |
அன்னா | aṉṉā adv. There; அங்கு. Tinn. |
அன்னாசயம் | aṉṉacayam n. <>anna + ā-šaya. Stomach வயிறு (இங். கை.) |
அன்னாசி | aṉṉaci n. <>E. Anisi Ill iciumverum; ஒரு வகைச் செடி.(சு.வை. ர. 111) |
அன்னாசு | aṉṉacu n. <>Hind anas Chiniese anise, m.sh., Illicium anisatum, பெருஞ்சீரகம். (M.M.) |
அன்னார் | aṉṉār n. Asbestos; கல்நார். (வை.மூ.) |
அன்னாலத்தி | aṉṉālatti n. <>அன்னம்+. 1.See அன்னலத்தி, 1 . 2. Balls of rice coloured with saffron, waved before an idol or a newly married couple; |
அன்னாலாத்தி | aṉṉālātti n. <>id.+. 1. Lamps of boiled rice waved before an idol or a newly married couple சோற்றினால் அமைந்த விளக்கை ஏற்றித் தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி. (W.) 2. See அன்னலாத்தி |
அன்னியதராசித்தம் | aṉṉiyatarācittam n. <>anyatara + a-siddha. (Log) Basing an argument upon an unaccepted hypothesis; உபயவாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள்ளப்பட்டு மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாக கூறுவது (அனுமான. பக்.19.) |
அன்னியதா | aṉṉiyatā adv. <>adyathā Differently; வேறாக. Colloq. |
அன்னியதாக்கியாதி | aṉṉiyatā-k-kiyāti <>anyath-k-kiyāti. One of five kiyāti, q.v.; கியாதி ஐந்தனு ளொன்று. (விசாரசந்.334.) |
அன்னியதாசித்தம் | aṉṉiyatācittam n. <>anyathā + a- siddha. (Log) See அன்னியதரசித்தம் (மணி. 29,198) . |
அன்னியநாமகரணம் | aṉṉiya-namakaraṇam n. <>அன்னியம்+. Benami; Benami; இரவற்பேர். அன்னியநாமகரணத்திட்டுக் கொடுத்துபரிசாவது (S.I.I.iv, 35) |
அன்னியபாவம் | aṉṉiya-pāvam n. <>anya-bhāva. Distinctness, separateness; வேறாயிருக்கை. |
அன்னியபிருதம் | aṉṉiya-pirutam n. <>anya-bhṟta. Koel; குயில். |
அன்னியமுட்டு - தல் | aṉṉiya-muṭṭu- v. intr. prob. anvaya+. To be extinct in lineage; சந்ததியற்றுப்போதல். Nā. |
அன்னியபாதேசம் | aṉṉiyāpatēcam n. <>anyāpadēša. Obvious meaning, exotericsense; வெளிப்படையான பொருள். |
அன்னியாயக்காரன் | aṉṉiyāya-k-kāraṉ n. <>அன்னியாயம்+. Plaintiff, complainant; வாதி. N |
அன்னியாயம் | aṉṉiyāyam n. <>a-nyāya. Plaint; பிராது.Nā |
அன்னுராவி | aṉṉurāvi n. cf.கண்டராவி. Simpleton. அப்பாவி. Loc. |
அன்னுவயவனுமானம் | aṉṉuvaya-v-aṉumāṉam n. <>anvaya+. (Log.) Inference based on concomitance உடனிகழ்வதாற் கொள்ளும் அனுமானம். |
அன்னை | aṉṉai n. Female companion or friend; தோழி. (பொ. தி. நி.) |
அனகம் | anākam n. <>an-agha. 1. Virtue, merit, புண்ணியம். (தக்கயாகப்.104, உரை.) 2. That which is not dirty; 3. Beauty; 4. Quietude; |