Word |
English & Tamil Meaning |
---|---|
அஸ்மிதை | asmitai n. <>asmi-tā. Egotism, one of paca- k- kilēcam, q.v; பஞ்சக்கிலேசங்களு ளொன்றான ஆங்காரம். (விசாரசந். 335.) |
அஸங்கிரகம் | asaṅkirakam n. <>a-saṅgraha. Abstaining from begging; இரவாமை. (மணி. 21, 57, அரும்.) |
அஸர் | asar n. <>Arab. asur. Evening prayer; மாலைநேரத் தொழுகை. Muham. |
அஹம் | aham pron.<>aham nom. Sing of asmat. I; நான். இவன் அஹமென்றால் ராவணாதிகள் நான் என்றாற்போலே பிறருடைய நானைத் தவிர்த்துக்கொண்டிறே யிருப்பது (ஈடு, 1, 2, 3). |
அஹம்பாவம் | aham-pāvam n. <>ahambhava. Self-conceit; அகம்பாவம். |
அஹம்புத்தி | aham-putti n. <>aham-buddhi. Consciousness of one's separate self; நான் என்ற எண்ணம். தேஹத்தில் அஹம்புத்தி பண்ணிப் போருமது தவிரவேணுமே (ஈடு,1, 2, 3). |
அக்ஷயம் | akṣayam n. <>a-kṣaya. That which is indestructible; அழிவில்லாதது. (திவ். தேச. சரித். 12). |
அக்ஷயன் | akṣyaṉ n. <>a-kṣaya. One who is imperishable; அழிவில்லாதவன். மேலக்ஷயனாகுவாய். (சரபேந்திர. குறவஞ்சி. 17, 8.) |
அக்ஷரம் | akṣaram n. <>akṣara. (Mus.) A unit of time-measure; தாள அளவு வகை. (Mus. of Ind. 73.) |
ஆ 1 | ā part. (Gram.) A particle denoting negation, as in ceyyāmai; எதிர்மறையைக் குறிக்குஞ்சாரியை. |
ஆ 2 - தல் | ā 5 v. intr. To stand in the relation of, as a friend or a blood relation; உறவுமுறையாதல். அவன் உனக்கு என்ன ஆவன்? |
ஆ 3 | ā int. Interjection expressing (a) sultriness; புழூக்கக்குறிப்பு: (b) recollection; |
ஆக்கப்பெருக்கம் | ākka-p-perukkam n. <>ஆக்கம்+. Income; வருமானம். மேலுமுண்டான ஆக்கப்பெருக்கம் (S. I. I. v, 330). |
ஆக்கம் | ākkam n. <>ஆகு-. 1. Achievement, accomplishing; கைக்கூடுகை. (பு. வெ.1, 4, 7 உரை.) 2. Auspiciousness; |
ஆக்கமகள் | ākka-makaḷ n. <>ஆக்கம்+. Lakṣmi, the Goddess of Wealth; இலக்ஷ்மி. ஆக்கமகள் கொண்டாட (கடம்பர். உலா,. 192-3). |
ஆக்கிரகம் | ākkirakam n. <>ā-graha. 1. Seizing ; கைக்கொள்ளுகை. 2. Graciousness; 3. Compulsion; |
ஆக்கிரந்திதம் | ākkirantitam n. <>ā-krānitita. Rough trot, one of five acuva-kati, q.v; அசுவகதி ஐந்தனுள் ஒன்றான கடுநடை. (W.) |
ஆக்கிராணப்பொடி | ākkirāṇa-p-poṭi n. <>ā-ghrāṇa+. Snuff; மூக்குத்தூள் (W.) |
ஆக்கிரிஷம் | ākkiriṣam n. <>ā-krōša. Anger; கோபம் (யாழ். அக.) |
ஆக்கினேயம் | ākkiṉēyam n. <>āgnēya. Sacred ash; விபூதி. (சங். அக.) |
ஆக்கினை | ākkiṇai n. <>ājā. (šaiva.) Thumb; கட்டைவிரல். (செந். x, பக். 423.) |
ஆக்குபதம் | ākkupatam n. cf. āragvadha. Indian laburnum; கொன்றை. (நாமதீப.) |
ஆக்ஞை | ākai. n. <>ājā. Order, command; ஆணை. கோவெனாவிழ ஆக்ஞையேபுரி (நூற்றெட்டுத். திருப்புகழ், 25). |
ஆக்பாரி | ākpāri n. <>U. ābkāri. The revenue derived from taxes on the manufacture or sale of alcoholic drinks; ஆப்காரி. (R. T,) |
ஆக்வானம் | ākvāṉam n. <>ā-hvāna. Invocation, as to a deity; தேவதைகளைப் பிரார்த்தித்து அழைக்கை. ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் (தக்கயாகப். 248, உரை). |
ஆக | āka part. An expletive; ஓர் அசைச் சொல். அநாதிகாலம் வாஸனை பண்ணிப் போந்தவற்றை இப்போதாக விடப்போமோ (ஈடு,1, 2, 2). |
ஆகசி | ākaci n. Long pepper; திப்பலி. (மூ. அ.) |
ஆகசு | ākasu n. <>āgas. (நாநார்த்த.) 1. Fault; தவறு. 2. That which is the lowest or the worst; 3. Sin; |
ஆகட்டு | ākaṭṭu n. <>ஆ-. A term meaning so be it; ஆகட்டும் என்ற பொருளில் வருஞ்சொல். (R.) |
ஆகத்தினெய் | ākattiṉey n. <>ஆக்கினை. The middle of the eye-brows; புருவநாடு . (சங். அக.) |