Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகாசக்கரை | ākāca-k-karai n. <>id.+. Phantasy; மனோராஜ்யம்.(W.) |
ஆகாசக்கரைக்கட்டு | ākāca-k-karai-k-kaṭṭu n. <>id.+. See ஆகாசக்கரை. (W.) . |
ஆகாசகங்கை | ākāca-kaṅkai n. <>id.+. (சித். அக.) 1. Dew; பனிநீர். 2. Urine; |
ஆகாசகத்தரி | ākāca-kattari n. <>id.+. A plant; செடிவகை. (நாமதீப.) |
ஆகாசகபாலி | ākāca-kapāli n. <>id+. (யாழ். அக.) 1. Juggler; புரளிக்காரன் 2. Skilful person; |
ஆகாசகரடம் | ākāca-karaṭam n. <>id.+. Soot; புகைப்படை. (மூ. அ.) |
ஆகாசகருடாதி | ākāca-karuṭāti n. <>id.+. Devil fig; பேயத்தி. (சித். அக.) |
ஆகாசத்தாமரை | ākāca-t-tāmarai n. <>id.+. Kuḷir-tāmarai, seedless nelumbo; குளிர்தாமரை. (மூ. அ.) |
ஆகாசத்திரவியம் | ākāca-t-tiraviyam n. <>id.+. (Jaina.) A category; one of ṣaṭ-tira-viyam, q.v; ஷட்திரவயிங்களு ளொன்று. (மேரு மந். 93, உரை.) |
ஆகாசத்துவனி | ākāca-tuvaṉi n. <>id.+. Voice from heaven; அசரீரி. (W.) |
ஆகாசதங்குசம் | ākācataṅkucam n. <>id. Prickly carolaho; பேய்ப்பாகல். (சித். அக.) |
ஆகாசதானம் | ākācatāṉam n. cf. ஆகாசத்தாமரை. Seed moss; கொட்டைப்பாசி. (சித். அக.) |
ஆகாசதீபம் | ākāca-tīpam n. <>ākāša+. Lamp placed on cokka-p-paṉai erected during the kārttikai festival; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின் மேல் வைக்கும் விளக்கு. Loc. |
ஆகாசதுந்துமி | ākāca-tuntumi n. <>id.+. Celestial drum; தேவதுந்துமி. ஆசாசதுந்துமி முழக்கங்களுமுள (தக்கயாகப். 112, உரை). |
ஆகாசப்பட்சி | ākāca-p-paṭci n. <>id+. Skylark; வானம்பாடி.(W.) |
ஆகாசப்பாலம் | ākāca-p-pālam n. <>id.+. Phantasyl; ஆகாசக்கரை. (W.) |
ஆகாசப்புரட்டன் | ākāca-p-puraṭṭan n. <>id+. Consummate cheat; பெருமோசக்காரன். பேசுமாகாசப்புரட்டனென்பார் (கொண்டல்விடு. 74). |
ஆகாசபுஷ்பம் | ākāca-puṣpam n. <>id. See ஆகாயத்தாமரை, (மேருமந். பாயி. liv.) . |
ஆகாசமயம் | ākāca-mayam n. <>id.+. Emptiness, that which is void of substance; ஒன்றுமில்லாதது. (R.) |
ஆகாசமார்க்கம் | ākāca-mārkkam n. <>id.+. Aerial path; வான்வழி. (W.) |
ஆகாசவல்லி | ākāca-valli n. <>id+. 1. A creeper, Menathes crestata; கொடிவகை. (R.) 2.Gulancha; |
ஆகாசவுருவி | ākāca-v-uruvi n. <>id.+. Mistletoe-thron; புல்லுருவி. (சித். அக.) |
ஆகாசவெள்ளரி | ākāca-veḷḷari n. <>id.+. A variety of kakri melon; கக்கரிவகை (சித். அக.) |
ஆகாசவேணி | ākāca-vēni n. <>id.+. Bitter luffa; பேய்ப்பீர்க்கு. (பச்.மூ.) |
ஆகாத | ākāta adj. <>ஆகு-+ ஆ neg. Undesirable; bad; கெட்ட. ஆகாத பிள்ளை.Loc. |
ஆகாதிலை | ākātilai n. Pea-fruited dodder; கொடியாள் கூந்தல். (மூ. அ.) |
ஆகாமி | ākāmi n.prob. ā-gamin. A tax paid in cash; சுவர்ணாதாயம். (S. I. I.viii, 151.) |
ஆகாயச்சக்கரம் | ākāya-c-cakkaram n.<>ஆகாயம்+. (pros.) A kind of versel; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497). |
ஆகாயத்தாமரை | ākāya-t-tāmarai n. <>id.+. 1. That which is absolutely non existent; இல் பொருள். (சி. சி. அளவை, 14, உரை.) 2. Seed moss; |
ஆகாயதந்தம் | ākāya-tantam, n. <>id.+. Nail; நகம். (சங். அக.) |
ஆகாயப்பாசி | ākāya-p-pāci n. <>id.+. A kind of moss; பாசிவகை. (சித். அக.) |
ஆகாயப்பூ | ākāya-p-pū n. <>id+. See ஆகாயத்தாமரை, 1. (சி. சி. பர. உலகாயத. 6.) . |
ஆகாயப்பூரிதம் | ākāya-p-pūritam n. <>id.+. Elephant creeper; பேய்முசுட்டை. (சித். அக.) |
ஆகாயமூலி | ākāya-mūli n. <>id.+. Seed moss; கொட்டைப்பாசி. (சங். அக.) |
ஆகாயமௌனி | ākāya-mauṉi n. <>id.+. White species of Indian bur; வெண்ணாயுருவி. (சித். அக.) |