Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகாயமௌனிகம் | ākāya-mauṉikam n. <>id.+. Wild to tobacco; மலைப்புகையிலை. (சித். அக.) |
ஆகாயவெளி | ākāya-veḷi n. <>id.+. Brain; மூளை (சித். அக.) |
ஆகாரசன்னை | ākāra-caṉṉai n.<>āhāra+. One of four caṉṉai, q.v; சன்னை நான் கனு ளொன்று . (மேருமந். 144, உரை.) |
ஆகாரம் | ākāram n. <>ākāra. Hint; suggestion; குறிப்பு. (நாநார்த்த.) |
ஆகிரிநாட்டை | ākiri-nāṭṭai n. <>ஆகிரி+. (Mus.) A melody-type; இராகவகை. (பரத. ராக. 102.) |
ஆகிருதி | ākiruti. n. <>ākṟti. Body; உடல் (நாநார்த்த.) |
ஆகிருநந்தனம் | ākirunantaṉam. n See ஆகிருநனந்தம். (பச். மூ.) . |
ஆகிருநனந்தம் | ākirunaṉantam n. cf. ஆகிரந்தம். Indian beech; புன்கு. (W.) |
ஆகிவத - தல் [ஆகிவருதல்] | āki-vā- v.intr. <>ஆகு-+ To have auspicious progress; நன்றாகக் கூடிவருதல். Tinn. |
ஆகு | āku n. <>ākhu. Hog; பன்றி. (நாநார்த்த.) |
ஆகுதி | ākuti n. perh. ஆகுளி. A kind of drum; ஒரு வகைப்பறை. (குரு. தூது. 114.) |
ஆகுபாஷாணம் | ākupāṣaṇam n. Loadstone; காந்தக்கல். (சங். அக.) |
ஆகுபுகு | ākupuku n. <>ājhu-bhuk nom. sing. of ākhu-bhuj. Cat; பூனை. (W.) |
ஆகுயர்த்தோன் | ākuyarttōn n. <>ஆகு+. Gaṇēša, as having the figure of a bandicoot on His banner; கணபதி. (நாமதீப.) |
ஆகுரதன் | āku-rataṉ n. <>ākhu-ratha. Gaṇēša, as riding a bandicoot; விநாயகக் கடவுள். (பேரகராதி). |
ஆகுலி | ākuli n. A kind of tanner's senna; ஆவிரைவகை. (W.) |
ஆகுனி | ākuṉi n. A kind of wind disease; வாதநோய்வகை. (யாழ். அக.) |
ஆகூழ் | ākūl n. <>ஆகு-+ஊழ். Destiny that causes prosperity; ஆக்கித்திற்குக் காரணமான வினை. ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371). |
ஆகே | ākē adv. <>U. ākaī. Before, in front; எதிரில். (P. T. L.) |
ஆகேருகம் | ākērukam n. Climbing asparagus; தண்ணீ¢ர்விட்டான். (நாமதீப.) |
ஆகேவகமுள்ளி | ākēvaka-muḷḷi n. A kind of nightshade; காட்டுமுள்ளி. (சித். அக.) |
ஆகையர் | ākaiyar n. <>U.ākhir. Total; sum; கூட்டிவந்த மொத்தத்தொகை. Tinn. |
ஆகோசனம் | ā-kōcaṉam n. perh. ஆ + ரோசனம். Bezoar; கோரோசனம். ஆகின்ற கற்பூரமாகோசனம் (திருமந். 1368). |
ஆங்காரம் | āṅkāram n.<> āṅgāra. Heap of charcoal; கரித்திரன். (நாநார்த்த.) |
ஆங்காரவிஷயகத்தவம் | āṅkāra-viṣaya-ka-t-tavam n. <>ahaṇkāra+viṣayaka-tāpa. Insincere repentance; போலியாக மனவருத்தங்காட்டுவகை. (R.) |
ஆங்காரி | āṅkāri n. <>ahaṇkāra. The principle of āṅkāraṉ, personified or conceived as the mother of the five senses; ஆங்காரதத்துவமாகிய பெண். (திருமந். 1073.) |
ஆங்கிரசன் | āṅkiracaṉ. n. <>āṅgirasa. Jupiter; வியாழன். (நாமதீப.) |
ஆச்சமரம் | āccamaram n. Mistletoeberry thorn; சங்கஞ்செடி (சங். அக.) |
ஆச்சமாதிகம் | āccamātikam n. Box-leaved ivory wood; மலைவெற்றிலை. (சித் . அக.) |
ஆச்சல் | āccal n. Rut; வண்டிப்பாதையில் உண்டாம் பள்ளம். Loc. |
ஆச்சன் | āccaṉ; n. prob. āpta. cf. அச்சன். Father; தகப்பன். எங்களாச்சர் ஈழத்துப்பட (S.I. I. iii, 477). |
ஆச்சா | āccā n. Spurge; கள்ளி . (சங். அக.) |
ஆச்சாசினி | āccāciṉi n. Sal; ஆச்சா. (சித். அக.) |
ஆச்சாசோபிகம் | āccācōpikam n. A kind of rattlewort; பெருங்கிலுகிலுப்பை. (சித். அக.) |
ஆச்சாதன பலை | āccātaṉa-palai n. <>ācchādana+phalā. Cotton plant; பருத்தி (சங். அக.) |
ஆச்சி | ācci n. Fem. of ஆசான். Preceptor's wife; குருபத்தினி. (நாமதீப.) |
ஆச்சியம் 1 | ācciyam n. Fee; கட்டணம். (சம். அக. Ms.) |
ஆச்சியம் 2 | ācciyam n. <>ājya. Gum of deodar; தேவதாருவின் பிசின். (நாநார்த்த.) |
ஆச்சிரமம் | ācciraman n. <>āšrama. Mutt; மடம். (நாநார்த்த.) |