Word |
English & Tamil Meaning |
---|---|
ஆசானங்கை | ācāṉaṅkai n. Common physic nut; காட்டாமணக்கு. (சித். அக.) |
ஆசி | āci n. <>āji. (நாநார்த்த.) 1. Even ground; ஒத்த தரை. 2. Battle; |
ஆசிகம் | ācikam n. <>āsya. Face; முகம். (அக. நி.) |
ஆசிடை | āciṭai n. (அக. நி.) 1. Crowd, assemblage; கூட்டம். 2. Cloth; |
ஆசிடைநேரிசைவெண்பா | āciṭai-nēricai-veṇpā n. <>ஆசு+இடை+. (Poet.) See ஆசிடை வெண்பா. (பாப்பா. 7.) . |
ஆசிடைவெண்பா | āciṭai-veṇpā n. <>id.+.id.+. (Poet.) A veṇpā of 4 lines in general, to the penultimate foot of the second line of which an ācu is affixed; முதற்குறளின் இறுதிச் சீர்க்கும் தனிச்சொற்கும் இடையிற் கூட்டப்பட்டு அசையுடன்வரும் நேரிசைவெண்பா. (W.) |
ஆசிதம் | ācitam n. <>ācita. (நாநார்த்த.) 1. A cart-load, as a measure of weight; ஒரு வண்டிப் பாரம். 2. Weight of 200 tulām; |
ஆசிதையன் | ācitaiyaṉ n. Barber, hair-dresser; பரிகாரி. (W. G.) |
ஆசியசீரகம் | āciyacīrakam n. cf. ஆசீயம். Black cumin; கருஞ்சீரகம். (சித். அக.) |
ஆசியசூப்புதல் | āciyacūtappul n. Wild ragi பேய்வரகு. (சித். அக.) |
ஆசியநாடகம் | āciya-nāṭakam n. <>hāsya+. Farce; நகைச்சுவையுள்ள நாடகம். Mod. |
ஆசியபத்திரம் | āciya-pattiram n. <>āsyapatra. Lotus; தாமரை. (பச். மூ.) |
ஆசியபோதம் | āciyapōtam n. Wild almond; பேய்வாதுமை. (சித். அக.) |
ஆசியம் | āciyam n. <>āsya. That which pertains to the face; முகத்திற்குரியது. (நாநார்த்த.) |
ஆசிரியக்கல் | āciriya-k-kal n. <>ašraya+. Inscriptional document by which a person submits to another 's protection; தன்னைக் காத்துதவும் படி பிறனுக்கு எழுதிவைக்குஞ் சிலாசாஸனம். (Pudu. Insc.) |
ஆசிரியப்பிரமாணம் | āciriya-p-piramāṇam n. <>id.+. Document by which a person submits to another's protection; ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி. விசையாலைய முத்தரையரேன் ஆசிரியப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி (Pudu. Insc. 704). |
ஆசிரியம் | āciriyam n. <>āšraya. See ஆசிரியக்கல். (Pudu. Insc. 1117.) . |
ஆசிருந்தம் | āciruntam n. cf. suraṅgī. Indian beech; புன்கு. (பச். மூ.) |
ஆசில் | ācil n. <>āših. Blessing; வாழ்த்து. (நாமதீப.) |
ஆசிவிஷம் | āciviṣam n. <>āšī-viṣa. (Astrol.) An inauspicious yōkam; அசுபயோகத் தொன்று. (விதான. குணாகுணா. 35.) |
ஆசினி | āciṉi n. (அக. நி.) 1. Speciality; excellence; விசேடம். 2. Tree; |
ஆசீவக்காசு | ācīva-k-kācu n. prob. ஆசிவகன்+-. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 87.) |
ஆசு 1 | ācu n. prob. akṣa. Mould; அச்சு. Loc. |
ஆசு 2 | ācu n. <>Fr. as. Ace; ஒரு புள்ளியிட்ட ஆட்டச்சீட்டு. Mod. |
ஆசு 3 | ācu n. <>āšu. A kind of paddy; இடைக்கார் நெல்வகை. (நாநார்த்த.) |
ஆசுக்காயம் | ācukkāyam n. Indian squill; நரிவெங்காயம். (சித். அக.) |
ஆசுகம் | ācukam n. <>āšu-ga. Bird; பறசை. (நாநார்த்த.) |
ஆசுகவிகள்காசு | ācukavikaḷ-kācu n. See ஆசீவக்காசு. (Insc.) . |
ஆசுகன் | ācukaṉ n. <>āšu-ga. Sun; சூரியன். (நாநார்த்த.) |
ஆசுபத்திராமரம் | ācupattirā-maram n. <>ašu-pattrī+. A tree; மரவகை. (சித். அக.) |
ஆசுபொதுமக்கள் | ācu-potu-makkaḷ n. <>ஆசு+பொது+. A sect of Jains; சைனருள் ஒரு சாரார். ஆசுபொதுமக்களைக் கொள்ளும் வரி (S.I. I. vii, 458). |
ஆசுரம் 1 | ācuram n. 1. Ragi; கேழ்வரகு. (நாமதீப.) 2. cf. ஆசூரம். Garlic; |
ஆசுரம் 2 | ācuram n. <>āšura. War waged with guns, etc.; நாளிகம் முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர். (சுக்கிரநீதி, 332.) |
ஆசுராகிதம் | ācurākitam n. Country pear; பேரி. (சித். அக.) |
ஆசுவக்கடமை | ācuva-k-kaṭamai n. prob. ஆசீவகன்+. See ஆசீவக்காசு. (S. I. I. i, 88.) . |