Word |
English & Tamil Meaning |
---|---|
ஆசுவடிமக்கள் | ācu-v-aṭi-makkaḷ n. prob. ஆசு+. See ஆசுபொதுமக்கள். (I. M. P. Cg. 1068.) . |
ஆசுவம் | ācuvam n. <>ā-jīvaka. Food of the ājīvakas; ஆசீவக ருணவு. ஆசுவிமக்கள் ஆசவ முண்ணும் பேரால் (E. C.). |
ஆசுவிகன்பேர்க்கடமை | ācuvikaṉ-pēr-k-kaṭamai, ஆசுவின்+பேறு+. See ஆசீவக்காசு. (S. I. 1. i, 108.) . |
ஆசுவிப்பேறு | ācuvi-p-pēṟu n. prob. id.+id. See ஆசீவக்காசு. (S. I. I. viii, 267.) . |
ஆசுவிமக்கள் | ācuvi-makkaḷ n. prob. id.+. See ஆசுபொதுமக்கள். (Anc. Dec.) . |
ஆசூ | ācū n. <>ājū. (நாநார்த்த.) 1. Torments of hell; நரகவாதை. 2. Working without wages; |
ஆசேதம் | ācētam n. <>āsēdha. Stopping or obstructing in the king's name; அரசனாணையை மேற்கொண்டு தடை செய்கை. (சக்கிர நீதி, 262.) |
ஆசை | ācai n. cf. மாசை. A kind of datura; பொன்னூமத்தை. (பச். மூ.) |
ஆசைநாயகன் | ācai-nāyakaṉ n. <>ஆசை+. Paramour; சோரபுருஷன். Colloq. |
ஆசைநாயகி | ācai-nāyaki n. <>id.+. Colloq. 1. Lady-love; அன்புக்குரியாள். 2. Concubine; |
ஆசைப்பேச்சு | ācai-p-pēccu n. <>id.+. (W.) 1. Flattery; இச்சகம். 2. Persuasive speech; |
ஆசைபதம் | ācai-patam n. <>id.+. Allurement, enticement; வசீகரப்பேச்சு. (R.) |
ஆசோதை | ācōtai n. <>T. ācōta. Rest after work; வேலை முடிந்தபின் கொள்ளும் ஓய்வு. (R.) |
ஆஞ்சாலி | ācāli n. See ஆஞ்சான். Nā,. . |
ஆஞ்சான் | ācāṉ n. cf. ஆஞ்சாலி. Rope or swing formerly in use in village schools for punishing pupils; தண்டனைக்குரிய கோதண்டம். Nā. |
ஆஞ்சான்கயிறு | ācāṉ-kayiṟu n. <>ஆஞ்சான்+. Halyard; கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவுங் கயிறு, (M. Navi. 86.) |
ஆஞ்சித்தாழை | āci-t-tāḻai n. A kind of yellow aloes; மஞ்சள் நிறமுள்ள தாழைவகை. (சித். அக.) |
ஆஞ்சிரணம் | āciraṇam n. Wild basil; காட்டுத்துளசி. (சித். அக.) |
ஆஞ்சிறிகம் | āciṟikam n. cf. ஆஞ்சில். Mistletoe-berry thorn; சங்கஞ்செடி. (சித். அக.) |
ஆட்கடியன் | āṭ-kaṭiyaṉ n. <>ஆள்+. cf. ஆட்பிடியன். Crocodile; முதலை. Loc. |
ஆட்கொல்லி | āṭ-kolli n. <>id.+. Blinding tree; தில்லை. (சித். அக.) |
ஆட்சி | āṭci n. <>ஆள்-. 1. Dominion; power; அதிகாரம். (W.) 2. Inheritance; heritage; 3.cf. ஆட்சை. Day of the week; |
ஆட்சிராசி | āṭci-rāci n. <>ஆட்சி+. (Astrol.) The ruling house of a planet; கிரகத்திற்கு உரிமையான வீடு. (W.) |
ஆட்சேபம் | āṭcēpam n. <>ākṣēpa. Fault, flaw; குற்றம். (நாமதீப.) |
ஆட்சேவகம் | āṭ-cēvakam n. <>ஆள்+. Loc. 1. Bodily service; ஒருவன் தன் உடம்பாற் செய்யும் ஊழியம். 2. Personal service; |
ஆட்டபாட்டம் | āṭṭa-pāṭṭam n. <>ஆட்டம்+. 1. Dancing and singing; ஆடல் பாடல். (தமிழறி. 57). 2. Foppishness; |
ஆட்டம் | āṭṭam n. <> ஆடு-. 1. Shakiness; அசைகை. 2. Fraud; |
ஆட்டாங்கொறுக்கு | āṭṭāṅkoṟukku n. Hill dholl; மலைத்துவரை. (சித். அக.) |
ஆட்டினி | āṭṭiṉi n. False fern tree; காட்டுப்பூவரசு. (சித். அக.) |
ஆட்டீற்று | āṭṭīṟṟu n. <>ஆண்டு+. Calving every year; ஆண்டுதோறும் ஈனுகை. Loc. |
ஆட்டுக்காதுக்கள்ளி | āṭṭu-k-kātu-k-kaḷḷi n. <>ஆடு+காது+. See ஆட்டுச்செவிக்கள்ளி. (சித். அக.) . |
ஆட்டுக்கிறை | āṭṭukkiṟai n. <>id.+. A tax. See ஆட்டுவரி. (S. I. I. vi, 155.) |
ஆட்டுச்சக்கரணி | āṭṭuccakkaraṇi n. Exile oleanded; மஞ்சளலரி. (சித். அக.) |
ஆட்டுச்செவிக்கள்ளி | āṭṭu-c-cevi-k-kaḷḷi n. <>ஆடு+செவி+. A kind of spurge; கள்ளிவகை. (சித். அக.) |
ஆட்டுத்துழாய் | āṭṭu-t-tuḻāy n. <>id.+. Wild basil; காட்டுத்துளசி. (சித். அக.) |