Word |
English & Tamil Meaning |
---|---|
ஆட்டுமயிர்ச்சரக்கு | āṭṭu-mayir-c-carakku n. <>id.+மயிர்+. Woollen cloth; கம்பளித்துணி. Pond. |
ஆட்டுமுட்டி | āṭṭumuṭṭi n. Liquorice plant; அதிமதுரம். (பச். மூ.) |
ஆட்டுலா | āṭṭulā n. Goat's foot creeper; ஆட்டுக்காலடம்பு. (சித். அக.) |
ஆட்டுவரி | āṭṭu-vai n. <>ஆடு+. Tax levied on sheep or goats; ஆட்டிற்கு விதிக்கப்படுந் தீர்வை. (Insc.) |
ஆட்டுவிப்போன் | āṭṭuvippōṉ n. <>ஆட்டுவி-. Dancing master; நட்டுவன். (நாமதீப.) |
ஆட்டூரவேம்பு | āṭṭūravēmpu n. Mountain neem; மலைவேம்பு. (சித். அக.) |
ஆட்டைக்கோள் | āṭṭai-k-kōḷ n. <>ஆண்டு + கொள்+. Yearly payment; ஆண்டுதோறுஞ் செலுத்தவேண்டுந் தொகை. ஆட்டைக்கோளாகக் கொடுப்பவன் (T. A. S. ii, 44). |
ஆட்டைச்சம்மாதம் | āṭṭai-c-cammātam n. <>id.+. A village cess; வரிவகை. (I. M. P. Cg. 524.) |
ஆட்டைப்பாழ் | āṭṭai-p-pāḻ n. <>id.+. Cultivable land left waste throughout the year; வருஷமுழுதும் தரிசுகிடந்த நிலம். (S. I. I. iv, 155.) |
ஆட்டைவாரியர் | āṭṭai-vāriyar n. <>id.+. Annual committee for supervising the management of village affairs; கிராமநிர்வாகத்தை வருஷந்தோறும் மேற்பார்வையிடுஞ் சபையார். (S. I. I. iii, 271.) |
ஆட்டோசை | āṭṭōcai n. <>ஆடு+. The seventh note of the gamut, as resembling the bleating of a sheep; ஆட்டுக்குரலையொத்த தார விசையி னோசை. (நாமதீப.) |
ஆட்பாலவன் | āṭ-pālavaṉ n. <>ஆடு-+. Devotee; அடியான். ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும் (தேவா. 1178, 4). |
ஆட்பிடியன் | āṭ-piṭiyaṉ n. <>ஆள்+. Vamp; ஒழுக்கமற்றவள். (R.) |
ஆடகக்குடோரி | āṭaka-k-kuṭōri n. prob. ஆடகம்+. False peacock-foot tree; மயிலடிக்குருந்து. (சித் அக.) |
ஆடகம் 1 | āṭakam n. 1. Small climbing nettle; சிறுகாஞ்சொறி. 2. A plant; |
ஆடகம் 2 | āṭakam n. <>ādhaka. 1. A weight of 5 pirattam; ஐந்து பிரத்தங்கொண்ட நிறை. (சுக்கிரநீதி, 105.) 2. Four measures; |
ஆடகி | āṭaki n. <>ādhakī. Mica; கிருஷ்ணாப்பிரகம். (நாநார்த்த.) |
ஆடகூடம் | āṭa-kūṭam n. prob. hāṭaka+kūṭa. A mythological mountain containing copper; செம்புமலை. (W.) |
ஆடகை | āṭakai n. cf. ஆடகி. Pigeon pea; துவரை. (சங். அக.) |
ஆடங்கம் | āṭaṅkam n. <>ātaṅka. 1. Distress; துன்பம். ஆடங்கஞ்சற்று மணுகாமல் (பஞ்ச. திருமுக. 777). 2. Delay; |
ஆடம்பரம் | āṭamparam n. <>ādambara. (நாநார்த்த.) 1. Din of musical instruments; பல்லிய முழக்கம். 2. Elephant's roar; 3. State of being possessed by a spirit; |
ஆடமணக்கு | āṭamaṇakku n. prob. ஆடு-+. Castor plant; ஆமணக்கு. (சித். அக.) |
ஆடமாகிதம் | āṭamākitam n. Climbing nettle; பெருங்காஞ்சொறி. (சித்.அக.) |
ஆடலை | āṭalai n. Pipal; அரசு. (சித். அக.) |
ஆடவலபெருமான் | āṭavala-perumāṉ n. <>ஆடு-+வன்-மை+. šiva at Tiruvārūr, as an expert dancer; திருவாரூரிற் கோயில்கொண்ட சிவபெருமான். ஆரூர் ஆடவலபெருமானைப் பணிவார் (பெரியபு. புராணசா. 58). |
ஆடற்றரு | āṭaṟṟaru n. <>ஆடல்+. (Drama.) A dance song, used in comedies; கூத்துப்பாட்டு வகை. (W.) |
ஆடாகாவிகம் | āṭākāvikam n. Bark tree; மரவுரி. (சித். அ.க) |
ஆடாசம் | āṭācam n. A mineral poison; கெந்திபாஷாணம். (சங். அக.) |
ஆடி 1 | āṭi n. prob. ஆடு- Wind; காற்று. (அக. நி.) |
ஆடி 2 | āṭi n. perh. அடி-. A kind of nail; படியாணி. (அக. நி.) |
ஆடி 3 | āṭi n. <>āṭi. Crane; நாரை. (நாநார்த்த.) |
ஆடிக்கால் | āṭi-k-kāl n. <>ஆடி+. West Indian pea-tree, planted in the month of āṭi, in fields intended ofr cultivation of betel; வெற்றிலைக்கொடி படரும் உத்தேசத்தோடு வயலில் ஆடிமாதத்தில் நடும் அகத்தி. Loc. |
ஆடிக்குறுவை | āṭi-k-kuṟuvai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (Pudu, insc. 191.) |