Word |
English & Tamil Meaning |
---|---|
ஆண்மையிலி | āṇmai-y-ili n. <>ஆண்-மை+. Femininity, womanishness; பெண்தன்மை. (நாமதீப.) |
ஆண்வசம்பு | āṇ-vacampu n. <>ஆண்+. Sweet flag with bristles; சிலும்பலுள்ள வசம்பு. Loc. |
ஆணகங்காய் | āṇakaṅkāy n. cf. ஆணங்காய். Spath of palmyra; பனம்பூ. Loc. |
ஆணர் | āṇar n. perh. பாணர். The Pāṇars; பாணர். (அக. நி.) |
ஆணழகன் | āṇ-aḻakaṉ n. <>ஆண்+. Handsome man; அழகு வாய்ந்தவன். (கோவலன் கதை, 19.) |
ஆணாப்பிறந்தோன் | āṇā-p-piṟantōṉ n. <>ஆண்+ஆ -+. Dullard, useless man, used in contempt; முட்டாள். (சங். அக.) |
ஆணி 1 | āṇi n. (பொதி. நி.) 1. cf. அணை. Bed; சயனம். 2. Great beauty; |
ஆணி 2 | āṇi n. <>āṇi Limit, boundary; எல்லை. (நாநார்த்த.) |
ஆணிக்கை | āṇikkai n. Certainty; நிச்சயம். பங்கமில்லாமலே ஆணிக்கையாக (கனம் கிருஷ்ணையர் கீர்த். 32). |
ஆணிமலர் | āṇi-malar n.<>ஆணி+. Head of a nail; ஆணியின் தலை. Loc. |
ஆணிமலர்த்திருப்பி | āṇimalar-t-tiruppi n. <>ஆணிமலர்+. Loc. 1. Screw-wrench; பிடிச்சுராவி. 2. Screw-driver; |
ஆணியம் | āṇiyam n. cf. ஆனியம். Daily allowance, batta; நாட்படி. படிஇரட்டி ஆணியம் பெறுவதாகவும் (T. A. S. i, 6). |
ஆணு | āṇu n. Quicksilver; இரசம். (அக. நி.) |
ஆணை | āṇai n. <>Pkt. āṇā<>ājā. (šaiva.) šakti or Energy of šiva; சிவபிரானது சிற்சத்தி. ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே (சி. போ. 2). |
ஆணொழிமிகுசொல் | āṇ-oḻi-miku-col n. <>ஆண்+ஒழி-+மிகு-+. (Gram.) Word that indicates feminine gender by the nature of its function in a sentence; இருதிணையிலும் பெயர் அல்லது தொழிலினாற் பெண்பாலாகப் பால்பிரியுஞ்சொல். (தொல். சொல். 50, இளம்.) |
ஆத்தம் | āttam n. <>āpta. Devotion; அன்பு. ஆத்தமுறு தொண்டரை யழைத்திவை விளம்பும் (இரக்ஷணிய. பக். 47). |
ஆத்தாரமூத்தான் | āttāramūttāṉ n. cf. ஆற்றுப்பூத்தான். Cowhage; பூனைக்காலி. (சங். அக.) |
ஆத்தி 1 | ātti n. <>ஆஸ்தி. Wealth; ஆஸ்தி. இரண்டுமாத்தைக்குப் பழுதிலையென் னாத்தி (தெய்வச். விறலிவிடு. 447). |
ஆத்தி 2 | ātti n. <>āpti. (நாநார்த்த.) 1. Obtaining; அடைகை. 2. Connection; 3. Gain; |
ஆத்திக்கனி | āttikkaṉi n. Long-rooted arum; வெருகு. (பச். மூ.) |
ஆத்தியந்திகபிரளயம் | āttiyantika-pira-ḷayam n. <>ātyantika+. Total annihilation; final deluge; சர்வசங்காரம். (அபி. சிந்.) |
ஆத்தியாத்துமிகம் | āttiyāttumikam n. <>ādhyātmika. Evil due to one's own acts; தன்வினைபற்றிவருந் துன்பம். (W.) |
ஆத்திரேயன் | āttirēyaṉ n. <>ātrēya. (நாநார்த்த.) 1. Moon; சந்திரன் 2. A descendant of the sage Atri; |
ஆத்திரேயி | āttirēyi n. <>ātrēyī. (நாநார்த்த.) 1. A river; ஓர் ஆறு. 2. Woman in her periods; |
ஆத்திறைப்பாட்டம் | ā-t-tiṟai-p-pāṭṭam n. <>ஆ+திறை+. Tax on cattle; கால்நடை வரி. (I. M. P. Cg. 135.) |
ஆத்திஷ்டி | āttiṣṭi n. cf. ஆத்திட்டி. Species of hygrophyla; நீர்முள்ளி. (பச். மூ.) |
ஆத்துமநிவேதனம் | āttuma-nivētaṉam n. <>ātman+. Sacrifice of life; ஜீவபலி. Chr. |
ஆத்துமராமன் | āttumarāmaṉ n. <>ātmārāma. One who is self-satisfied; ஆத்மதிருப்தியுடையவன். (வேதாந்தசா. 108.) |
ஆத்துமவிரக்கங்காட்டு - தல் | āttuma-v-irakkaṅ-kāṭṭu- v. intr. <>ātman+இரக்கம்+. To show favour and compassion with all one's heart; மனப்பூர்த்தியாக அன்புந் தயையுங் காட்டுதல். (R.) |
ஆத்துமவிவேகம் | āttuma-vivēkam n. <>ātma-vivēka. Spiritual wisdom; ஆத்மஞானம். (R.) |
ஆத்தூர்ச்சம்பா | āttūr-c-campā n. A kind of paddy; நெல்வகை. (A.) |
ஆத்மக்கியாதி | ātma-k-kiyāti n. <>ātman+. One of five kiyāti, q.v.; கியாதி ஐந்தனுளொன்று. (விசாரசந். 334.) |