Word |
English & Tamil Meaning |
---|---|
ஆதாளிமன்னன் | ātāḷi-maṉṉaṉ n. <>ஆதாளி+. Bear; கரடி. (W.) |
ஆதானம் | ātāṉam n. <>ādāna. Caparisons of a horse; குதிரை யணி. (நாநார்த்த.) |
ஆதி 1 | āti n. <>ādi. 1. Nearness, presence; அதிட்டானம். (நாநார்த்த.) 2. Chief; 3. Tirōtāṉa-cakti; |
ஆதி 2 | āti n. <>āti. Crane; நாரை. (நாநார்த்த.) |
ஆதி 3 | āti n. <>adhi. Usufructuary mortgage; ஒற்றி. (நாநார்த்த.) |
ஆதி 4 | āti n. 1. Malabar nut; ஆடாதோடை. (சங் அக.) 2. Kāyccaṟpāṣāṇam, a mineral poison; 3. Mirutapāṣāṇam, a mineral poison; 4. Venus; |
ஆதிக்கப்பேறு | ātikka-p-pēṟu n. <>ஆதிக்கம்+. A tax; வரிவகை. (S. I. I. iv, 126.) |
ஆதிக்கம் | ātikkam n. <>ādhikya. 1. Profusion, abundance; மிகுதி. அதைப்பூண்டவர்க்கே சுகம் ஆதிக்கமே (சர்வசமய. 185). 2. Capital, seat of sovereignty; |
ஆதிக்கன் | ātikkaṉ n. <>ādhikya. (W.) 1. Person of distinction; கவுரவமுள்ளவன். 2. Heir; |
ஆதிகுலர் | āti-kular n. <>ādi-kula. Brahmins; பிராமணர். (நாமதீப.) |
ஆதிச்சரக்கு | āti-c-carakku n. prob. ஆதி+. Mercury; இரசம். (சங். அக.) |
ஆதிச்சுவடி | āti-c-cuvaṭi n. <>ādī+. See அரிச்சுவடி. Pond. . |
ஆதித்தநோக்கு | ātitta-nōkku n. <>ஆதித்தன்+. (Astrol.) The aspect of the sun; சூரியனுடைய பார்வை. (W.) |
ஆதித்தபுடம் | ātitta-puṭam n. <>id.+. (Astron.) Longitude of the sun; சூரியநிலையைக் குறிக்கும் இராசி பாகை. (W.) |
ஆதித்தபுத்தி | ātitta-putti n. <>id.+. (Astron.) Daily motion of the sun; சூரியனது நாட்கதி. (W.) |
ஆதித்தம் | ātittam n. (சங். அக.) 1. Ochre; காவிக்கல். 2. Blue Vitriol; |
ஆதித்தர் | ātittar n. <>āditya. The twelve sun-gods; துவாதசாதித்தர். (நாநார்த்த.) |
ஆதித்தன் | ātittaṉ n. Fuller's earth; உவர்மண். (சங். அக.) |
ஆதித்தன்கூர்மை | ātittaṉ-kūrmai n. <>ஆதித்தன்+. A prepared arsenic; இலவணபாஷாணம். (W.) |
ஆதித்தன்வெள்ளை | ātittaṉ-veḷḷai n. <>id.+. See ஆதித்தன்கூர்மை. (R.) . |
ஆதித்தியம் | ātittiyam n. <>āditya. An astrological treatise, not now extant; இறந்து பட்ட ஒரு சோதிடநூல். (தக்கயாகப். 183.) |
ஆதித்தியன் | ātittiyaṉ n. <>ātithya. One who entertains guests; விருந்தோம்புவோன். (நாநார்த்த.) |
ஆதிநாதர் | āti-nātar n. <>ādi-nātha. (Jaina.) Rṣabha, a tīrttaṅkarar; விருஷப தீர்த்தங்கரர். (மேருமந். 187, உரை.) |
ஆதிபுங்கவன் | āti-puṅkavaṉ n. <>ādi+. (R.) 1. God; கடவுள். 2. Arhat; |
ஆதிபுராணம் | āti-purāṇam n. <>id.+. 1. Brahma-purāṇam; பிரம்மபுராணம். 2. A Jaina Purāṇam; |
ஆதிபூமி | āti-pūmi n. <>id.+. Marriage dais; திருமணவேள்வி நடத்தும் இடம். செம்பொன், மாடத் தாதிபூமியினுட் புக்கார் (பெரியபு. திருஞா. 1230). |
ஆதிமடக்கு | āti-matakku n. <>id.+. (Pros.) Repetition of a word at the beginning of the line, of a stanza; அடியின் முதலில் சொல் மடங்கிவருவது. (W.) |
ஆதிமுத்தன் | āti-muttaṉ n. <>id.+. A sect of viāṉakalar; விஞ்ஞானகலருள் ஒரு பகுதியார். (சி. சி. 8, 2, உரை.) |
ஆதிமூலபுஸ்தகம் | āti-mūla-pustakam n. <>id.+மூலம்+. The book containing the alphabet; அரிச்சுவடி. (R.) |
ஆதியந்தகாலநாடி | ātiyantakāla-nāṭi n. <>ஆதியந்தகாலம்+. (Astron.) See ஆதியந்தகாலம். (W.) . |
ஆதியந்தகாலம் | āti-y-anta-kālam n. <>ஆதி+அந்தம்+. (Astron.) Duration of an eclipse, expressed in nāḻikai and vināṭi; நாழிகை விநாடிகளிற் சொல்லிய கிரகணத்தின் கால அளவு. (W.) |
ஆதியந்தபாதிச்சா | āti-y-anta-pāti-c-cā n. <>id.+id.+பாதி+. (Astron.) Tabular correction for the parallax of the orbit of the planets from the first of Capricorn, to six sines; மகரச்சா. (W.) |