Word |
English & Tamil Meaning |
---|---|
ஆதியாகமம் | āti-y-ākamam n. <>id.+. 1. A Jaina scripture; பகுசுருதியாகமம். (சீவக. 1246, உரை.) 2. The Book of Genesis; |
ஆதியாமம் | ātiyāmam n. Mistletoe berry-thorn; சங்கஞ்செடி. (சங். அக.) |
ஆதியெழுத்து | āti-y-eḻuttu n. <>ஆதி+. The primary letters; மூலவெழுத்துக்கள். (பேரகத். 8, உரை.) |
ஆதிரசாலை | atira-cālai n. <>ātura+. Alms-house for the destitute and the disabled; ஆதுலர்சாலை. (T. A. S. ii, 195.) |
ஆதிரம் | ātiram n. Round sage-leaved Indian linden; நெய்ச்சிட்டி. (பச். மூ.) |
ஆதிரவிச்சிலை | ātiraviccilai. n. Reddle; செங்கழுநீர்க்கல். (W.) |
ஆதிரன் | ātiraṉ n. prob. ādara. Great person; பெரியோன். (அக. நி.) |
ஆதிரைப்பிள்ளையார்நோன்பு | ātirai-p-piḷḷaiyār-nōṉpu n. <>ஆதிரை+பிள்ளையார்+. An ancient tax; பழைய வரிவகை. (Pudn. Insc. 399.) |
ஆதீனகர்த்தன் | ātīṉa-karttaṉ n. <>ஆதீனம்+. Proprietor, landlord; நிலச்சுவான்தார் (R. T.) |
ஆதீனவம் | ātīṉavam n. <>ādīnava. (நாநார்த்த.) 1. Sin; பாபம். 2. Unnatural death; 3. Suffering; |
ஆதீனஸ்தர் | ātīṉastar n. <>ādhina+. Head of a šaiva mutt; சைவமடத் தலைவர். Loc. |
ஆது | ātu n. <>ātu. Raft; தெப்பம். (W.) |
ஆதுமம் | ātumam n. Galangal; அரத்தை. (பச். மூ.) |
ஆதுரசாலை | ātura-cālai n. <>ātura+. Hospital; வைத்தியசாலை. Pond. |
ஆதுரம் | āturam n. <>ātura. (நாநார்த்த.) 1. Desire; அவா. 2. Disease; |
ஆதுலம் | ātulam n. prob. id. Toddy; கள். (சித். அக.) |
ஆந்தரம் | āntaram n. <>antara. 1. That which is internal; உள்ளேயிருப்பது. இவன் ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்கிக்கொண்டாயிற்று இருப்பது (ஈடு, முதல், ஸ்ரீயஹ்பதி, பக். 72). 2. Secret; |
ஆந்தோளிகம் | āntōḷikam n. <>āndōḷikā. Palanquin; சிவிகை. (நாமதீப.) |
ஆப்கூட்சாகுபடி | āpkūṭ-cākupaṭi n. <>U. āfkūd+. Unauthorised cultivation; ஒளி மறைவாகச் செய்யுஞ் சாகுபடி. (R. T.) |
ஆப்தசேவை | āpta-cēvai n. <>āpta+. Service to the preceptor; குருவுக்குச் செய்யுஞ் சேவை. (விவேகசிந். 26.) |
ஆப்தம் | āptam n. <>āpta. Friendship; நட்பு. Loc. |
ஆப்தவாக்கியம் | āpta-vākkiyam n. <>id.+. Utterances of great men; பெரியோர்களின் வாக்கியங்கள். (பிரபஞ்சவி. 6.) |
ஆப்தானி | āptāṉi n. <>U. ābādānī. Cultivation; பயிர்செய்கை. (R. T.) |
ஆப்பியாயனம் | āppiyāyaṉam n. <>āpyāyana. Satisfaction, contentment; திருப்தி. Brāh. |
ஆப்பியாயனி | āppiyāyaṉi n. A yōgiṉī; ஒரு யோகினி. (தக்கயாகப். 317.) |
ஆப்புத்தள்ளி | āppu-t-taḷḷi n. <>ஆப்பு+. Shooting stick; அச்சுக்கூடக் கருவிகளி லொன்று. Pond. |
ஆப்புலுதம் | āppulutam n. <>āpluta. A pace of horses; குதிரையின் கதிவகை. (சுக்கிரநீதி, 72.) |
ஆப்பைக்குறி | āppai-k-kuṟi n. <>ஆப்பை+. Sign, omen; சகுனம். Loc. |
ஆபகை | āpakai n. <>āpagā. The Ganges; கங்கை. (W.) |
ஆபச்சைவன் | āpa-c-caivaṉ n . <>āpan+. See ஆபத்துவன். (பிங்.) . |
ஆபத்சன்னியாசம் | āpat-caṉṉiyācam n. <>āpat+. Taking to asceticism when at the point of death; மரிக்குங்கால் பெறுந் துறவு. (W.) |
ஆபத்துவன் | āpattuvaṉ n. The vasu āpaṉ; ஆபன் என்னும் வசு. (நாமதீப.) |
ஆபரணம் | āparaṇam n. <>abharaṇa. Decoration; அலங்காரம். (நாநார்த்த.) |
ஆபாசம் | āpācam n. <>ābhāsa. (நாநார்த்த.) 1. Irregularity, inappropriateness; முறைத் தவறு. 2. Calumny; |