Word |
English & Tamil Meaning |
---|---|
ஆடிச்சி | āṭicci n. <>ஆடு-. A woman of the acrobat community; கழைக்கூத்தாடிப் பெண். Pond. |
ஆடிப்போ - தல் | āṭi-p-pō- v. intr. <>ஆடு-+. To become shaky; கட்டுக்குலைந்துபோதல். Colloq. |
ஆடியகூத்தன் | āṭiya-kūttan n. <>id.+. Blinding tree; தில்லைமரம். (சித். அக.) |
ஆடிவாலான் | āṭi-vālāṉ n. <>ஆடி+. A kind of paddy; நெல்வகை. (P. T. L.) |
ஆடு - தல் | āṭu- 5 v. intr. 1. To be disconcerted; தடுமாறுதல். Pond. 2. To be crushed in a mill; 3. To fall; 4. To cohabit; 5. To be proud or conceited; |
ஆடு | āṭu n. <>ஆடு-. (அக.நி.) 1. Dance; கூத்து. 2. Sharpness; |
ஆடுகால் | āṭu-kāl n. <>id.+. Stand of a picottah; துலாத் தாங்குமரம். (W.) |
ஆடுகொப்பு | āṭu-koppu n. <>id.+. A kind of gold ear-ring, worn by women; மகளிர் காதணிவகை. Tinn. |
ஆடுதலி | āṭutali n. <>E. Orderly; உத்தியோகஸ்தரோடுகூட விருக்குஞ் சேவகன். (கான். சண். 13.) |
ஆடுதோடா | aṭutōṭā n. Corr. of. ஆடா தோடை. Loc. . |
ஆடும்பாத்திரம் | āṭum-pāttiram n. <>ஆடு-+. Dancing woman; நாட்டியப்பெண். Nāṉ. |
ஆடூஉமுன்னிலை | āṭūu-muṉṉilai n. <>ஆடூஉ+. (Gram.) Vocative, addressing a man; ஆண்பாலாரை முன்னிலைப்படுத்திக் கூறுகை. |
ஆடூர்ந்தோன் | āṭūrntōṉ n. <>ஆடு+. (நாமதீப.) 1. Skanda; முருகன். 2. Agni; |
ஆடைக்காதி | āṭaikkāti n. False tragacanth; கோங்கிலவு. (சித். அக.) |
ஆடையொட்டிநீர் | āṭai-y-oṭṭi-nīr n. <>ஆடை+ஒட்டு-+. Semen; சுக்கிலம். (சித். அக.) |
ஆடோபம் | āṭōpam n. <>āṭōpa. 1. Pride; self-conceit; கர்வம். படாடோபம். 2. Puffing; swelling; |
ஆண்குறிஞ்சான் | āṇkuṟicāṉ n. cf. ஆண்குமுஞ்சான். Indian dammer; குங்கிலியம். (பச். மூ.) |
ஆண்கை | āṇ-kai n. <>ஆண்+. (Nāṭya.) A handpose in dancing; அபிநயக்கைவகை. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.) |
ஆண்டார் | āṇṭār n. <>ஆள்-. Devotees; அடியார். திருநாள் சேவிக்கவந்த ஆண்டார்களுக்கும் (S. I. I. ii, 84). |
ஆண்டான்வெட்டு | āṇṭāṉ-veṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 142.) |
ஆண்டி | āṇṭi n. <>ஆள்-. Poor man; ஏழை. Loc. |
ஆண்டிசமாதி | āṇṭi-camāti n. <>ஆண்டி+. Inam granted for worship at the tomb of an āṇṭi; சன்னியாசியாயிறந்தவரது சமாதியிற்பூசைசெய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.) |
ஆண்டுகள்ளடவு | āṇṭukaḷ-ḷ-aṭavu n. prob. ஆண்டு+அடைவு. Annal income; வருட வருமானம். (T. A. S. iii, 216.) |
ஆண்டுமானம் | āṇṭu-māṉam n. <>id.+. Era; வருஷக்கணக்கின்பொருட்டு வழங்கும் அப்தம். (பஞ்.) |
ஆண்டுவா - தல் [ஆண்டுவருதல்] | āṇṭu-vā- v. intr. <>ஆள்-+வா-. To be sufficient for use; உபயோகத்திற்குப் போதியதாதல். நித்தம் ஒருபடி தயிர் வாங்கியும் ஆண்டுவரவில்லை. Loc. |
ஆண்டெழுத்துத்தேவை | āṇṭeḻuttu-t-tēvai n. An ancient tax; பழைய வரிவகை. (Pudu. Insc. 399.) |
ஆண்டை | āṇṭai n. Sage-leaved alingium; அழிஞ்சில். (சங். அக.) |
ஆண்டோன் | āṇṭōṉ n. <>ஆள்-. 1. Master proprietor; உடையோன். (அக. நி.) 2. Dēva; 3. Man; |
ஆண்தருப்பை | āṇ-taruppai n. <>ஆண்+. Male quitch grass; புல்வகை. (தைலவ. தைல.) |
ஆண்பிள்ளைவியாதி | āṇpiḷḷai-viyāti n. <>ஆண்பிள்ளை+. Venefeal disease of women; புருஷரின் சேர்க்கை மூலம் ஸ்திரீகளுக்கு ஏற்படும் வியாதி. Loc. |
ஆண்மக்கட்பருவம் | āṇmakkaṭ-paruvam n. <>ஆண்மக்கள்+. Stage in the life of a male, when he comes of age; இளையோனாகுங்காலம். (பன்னிருபா. 226.) |