Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகதம் 1 | ākatam n. <>ā-hata. (நாநார்த்த.) 1. (Arith.) Product; பெருக்கிவந்த தொகை. 2. Rag; 3. Beating; 4. Lie; |
ஆகதம் 2 | ākatam. n. <>ā-gata. Coming; வருகை. |
ஆகதி | ākati n. <>ā-gati. That which should be obtained; அடைய வேண்டியது. (விசார சந். 344.) |
ஆகந்துகசுரம் | ākantuka-curam n. <>ஆகந்துகம்+. Fever due to causes other thatn irregularities in food, such as contagion, infection, etc; அருந்துகின்ற ஆகாரநிமித்தமா யல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகுஞ் சுரவகை. (ஜீவரட்.) |
ஆகந்துகமலம் | ākantuka-malam n. <>id.+. (Phi.) The two obstructive principles or bonds not inherent in the soul, viz., māyai and kaṉmam; ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள். (சி. போ. பா. 4, 2 பக் 260.) |
ஆகம் | ākam n. Calabash; சுரை. (சங். அக.) |
ஆகமங்களோதினோன் | ākamaṅkaḷ-ōtiṉōṉ n. <>ஆகமம்+. šiva, as the originator of the āgamas; சிவபிரான். (நாமதீப.) |
ஆகமபேர்வழி | ākama-pērvaḻi n. <>āgama .. (Jaina.) An explanatory treatise dealing with the fundamental categories; பதார்த்தங்களின் விவரங்களைக் கூறும் ஒரு சைன நூல். (மேருமந். 411, உரை.) |
ஆகமம் | ākamam n. <>ā-gama. Coming; வருகை. (நாநார்த்த.) |
ஆகமாந்தம் | ākamāntam n. <>āgamānta.(šaiva.) The šaiva šiddhānta philosophy, as the ultimate teaching of the āgamas; ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படுஞ் சைவசித்தாந்தம். (சி. போ. வ. தீ. 33.) |
ஆகர் | ākar n. <>ākhir cf. ஆகையர். End; முடிவு. (P. T. L.) |
ஆகரம் | ākaram n. <>ākara. Multitude; கூட்டம் . (நாநார்த்த.) |
ஆகரன் | ākaraṉ n. St. Sundarar; சுந்தரமூர்த்திநாயனார். (நாமதீப. 132.) |
ஆகரி | ākari n. cf. ஆகசி. 1.Long pepper; திப்பலி (சங். அக.) 2. Kind of medicinal creeper; |
ஆகருடம் | ākaruṭam n.<>ā-karṣa. (நாநார்த்த.) 1. Training in archery; விற்பழக்கம். 2. Playing at dice; 3. Board for playing dice; 4. Diceṟ 5. Pulling; |
ஆகலனம் | ākalaṉam n. <>ā-kalana. (நாநார்த்த.) 1. Binding; பிணிக்கை. 2. Liking; 3. (Arith.) Multiplication; |
ஆகவம் | ākavam n. <>ā-hava. Sacrifice; யாகம். (நாநார்த்த.) |
ஆகவனம் | ākavaṉam n. <>ā-havana. Sacrificial offering; oblation; பலி. (யாழ். அக.) |
ஆகளமாய் | ākaḷamāy adv. Without interruption; இடைவிடாது. அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று (பெரியபு. புராணசா. 20) |
ஆகளரசம் | ākaḷaracam n. Mercury; ரசம். (சங். அக.) |
ஆகளவாய் | ākaḷavāy adv.<>ஆகு-+ அளவு+ஆ-. As much as is; இருக்கும் அளவுக்கு. (R.) |
ஆகனாமி | ākaṉāmi n. Field bean; அவரை. (சித். அக.) |
ஆகனிகம் | ākaṉikam n. <>ā-khanika. (நாநார்த்த) 1. Hoe; மண்ணகழ் கருவி. 2. Pig; 3.Bandicoot; |
ஆகஸ்தியம் | ākastiyam n. <>āgastya. The Tamil language; தமிழ். ஆகஸ்தியமும் அனாதியிறே (ஆசார்ய.). |
ஆகாங்க்ஷி - ¢த்தல் | ākaṅkṣi- 11 v. tr. ākāṅkṣā. To desire; விரும்புதல். அவன் முகத்தை ஆகாங்க்ஷித்துத் தரைப்படா நின்றாள் (திவ். இயற். திருநெடுந். 16, வ்யா. பக் 133). |
ஆகாசக்கருடக்கீரீகக்கொடி | ākāca-k-karuṭa-kīrīka-k-koṭi n. <>ஆகாசம்+. Indian ipecacuanha; பேய்ப்பாலை. (சித். அக.) |
ஆகாசக்கருடன் | ākāca-k-karuṭaṉ n. <>id.+. 1. Gulancha; சீந்தில். 2. Devil fig; 3.Kollaṉkōvai, a climbing shrub; |
ஆகாசக்கருடாசலம் | ākāca-k-karuṭā-calam n. <>id.+. Umbrella thron babul; உடை வேல். (சித். அக.) |
ஆகாசக்கருடாதி | ākāca-k-karuṭāti n: <>id.+. Devil fig; பேயத்தி . (சித்.அக.) |