Word |
English & Tamil Meaning |
---|---|
ஆயுசகன் | āyucakaṉ n. cf. āyu. Wind; வாயு. (நாமதீப.) |
ஆயுசுவிருத்தி | āyucu-virutti n. prob. ayas+. Iron-sand; உலோகமணல். (W.) |
ஆயுட்கோள் | āyuṭ-kōḷ n. <>ஆயுள்+. Saturn, said to determine the length of a man's life; சாதகனுடைய ஆயுளை நிர்ணயிப்பவனாகக் கருதப் படுஞ் சனிபகவான். (நாமதீப.) |
ஆயுதபரீட்சை | āyuta-parīṭcai n. <>ஆயுதம்+. (W.) 1. Military exercise; இராணுவப் பயிற்சி. 2. Practice in the art of fencing, etc.; |
ஆயுதபூசை | āyuta-pūcai n. <>id.+. Worship of weapons, tools, etc., on the ninth day of navarātri; நவராத்திரியின் ஒன்பதாந்தினத்தில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை. |
ஆயுதம் | āyutam n. A musical mode. See ஆயத்தம்2. (பரத. இராக. 47.) . |
ஆயுதிகன் | āyutikaṉ n. <>āyutaka. One who is in command of 10,000 soldiers; பதினாயிரங் காலாட் படைகளுக்குத் தலைவன். (சுக்கிரநீதி, 73.) |
ஆயுநூல் | āyu-nūl n. <>āyus+. āyurvēda; ஆயுர்வேதம். ஆயுநூலாயும் பண்டென்று (தக்கயாகப். 792). |
ஆயுமுதியோர் | āyu-mutiyōr n. <>id.+. The aged; வயதுமுதிர்ந்தவர். (W.) |
ஆயெறும்பு | āyeṟumpu n. A kind of ant; எறும்பு வகை. Tinn. |
ஆயோகம் | āyōkam n. <>āyōga. 1. Moorings to which boats are attached; துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி. திரள்க ளாயோகப் பொலிவி னசைவிற் போதுவன (பெரியபு. கழறிற். 49). 2. Bank, as of a stream; 3. Offering of flowers and incense in worship; |
ஆயோகவர் | āyōkavar n. <>āyōgava. A sect of weavers; கைக்கோளர்வகை. (M. E. R. 508 of 1922.) |
ஆயோதம் | āyotam n. cf. āyōdhana. Battle; போர். (நாமதீப.) |
ஆயோதனம் | āyōtaṉam n. <>āyōdhana. Hunting; வேட்டம். (நாநார்த்த.) |
ஆர் - த்தல் | ār- 11 v. tr. 1. To obscure, shield; மறைத்தல். ஆன்மாவின்ற னறிவொடு தொழிலை யார்த்து (சி. சி. 2, 80). 2. To shine; |
ஆர் | ār n. <>ஆர்-. 1. Nearness; சமீபம். (அக. நி.) 2. Sharpness; |
ஆர்க்கம் 1 | ārkkam n. 1. See ஆரகம்2. (சது.) . 2. See ஆரக்கம். (சங். அக.) 3. Sandalwood; 4. Brass; |
ஆர்க்கம் 2 | ārkkam n. cf. ஆர்க்கங்கோடன். A Shrub; கொல்லங்கோவை. (சங். அக.) |
ஆர்கதி | ārkati n. cf. ஆரகந்தி. Long pepper; திப்பலி. (சங். அக.) |
ஆர்கலி 1 | ārkali n. cf. ஆர்கதி. Long pepper; திப்பலி. (W.) |
ஆர்கலி 2 | ār-kali n. <>ஆர்-+. Rain; மழை. (அக. நி.) |
ஆர்ச்சனம் | ārccaṉam n. <>arcana. Worshipping; அருச்சிக்கை. வருவதுவு மார்ச்சனமே மருவியற மார்ச்சனமே (விருத்தாசலபு. பாயி. 11). |
ஆர்ச்சனை | ārccaṉai n. <>ārjana. Acquisition; சம்பாத்தியம். (W.) |
ஆர்ச்சி | ārcci n. <>ஆர். Common mountain ebony; ஆத்தி. (Nels.) |
ஆர்த்தன் | ārttaṉ n. perh. ārtha. Great, wise person; சான்றோன். (W.) |
ஆர்த்தி 1 | ārtti n. <>ārtti. 1. End of a bow; விற்குதை. (W.) 2. Eagerness; |
ஆர்த்தி 2 | ārtti n. A šivašakti; சிவசத்தியு ளொன்று. (சி. போ. பா. 2, 4, பக். 222.) |
ஆர்த்துவம் | ārttuvam n. Galangal; அரத்தை. (பச். மூ.) |
ஆர்ப்பரவம் | ārpparavam n. <>ஆர்ப்பு+. War; போர். (அக. நி.) |
ஆர்பதம் | ārpatam n. Galangal; அரத்தை. (சங். அக.) |
ஆர்மை 1 | ārmai n. <>ஆர். Keenness, sharpness; கூர்மை. (W.) |
ஆர்மை 2 | ārmai n. prob. ஆரல். Wall; மதில். (W.) |
ஆர்வை | ārvai n. cf. ஆரை. Mat made of rushes; கோரைப்பாய். (W.) |
ஆரக்கம் | ārakkam n. cf. ஆரசகம். Eagle-wood; அகில். Pond. |
ஆரகந்தி | ārakanti n. Long pepper; திப்பிலி. (பச். மூ.) |
ஆரகம் 1 | ārakam n. <>hāraka. (Math.) Divisor; வகுக்குமெண். Pond. |