Word |
English & Tamil Meaning |
---|---|
ஆரோகம் | ārōkam n. <>ārōha. (நாநார்த்த.) 1. Ascent; ஏறுகை. 2. Elevation, height; 3. Length; 4. Woman's hips; 5. Shoot, sprout; |
ஆரோணம் | ārōṇam n. <>ārōhaṇa. Covering; மீக்கோள். (நாமதீப.) |
ஆல் | āl n. cf. அல். Word meaning 'no'; அல்ல வென்னும் பொருளில் வருஞ்சொல். (அக. நி.) |
ஆல்வு | ālvu n. Perh. அகல்-. That which is wide; அகன்றது. ஆல்வாய்ப்போகிற நதி. (R.) |
ஆலக்கொடி | ālakkoṭi n. cf. ஆலக்கொடிச்சி. Yellow orpiment; தாளகம். (சங். அக.) |
ஆலச்சுவர் | āla-c-cuvar n. Perh. ஆரை+. Compound wall; ஆள்மட்டச்சுவர். (C. E. M.) |
ஆலசம் | ālacam n. cf. alasa. Anise; சோம்பு. (சங். அக.) |
ஆலம் 1 | ālam n. <>Arab. ālam. Universe; உலகம். Muham. |
ஆலம் 2 | ālam n. 1. Indian beech. புன்கு. (பச். மூ.) 2. Liṅgam tree; 3. Lead; 4. Blue vitrol; |
ஆலம்பம் | ālampam n. <>ālambha. (நாநார்த்த.) 1. Touching; தொடுகை. 2. Killing; |
ஆலம்பலிகிதம் | ālampa-likitam n. perh. ālamba+. Orthography; எழுத்துக்கூட்டிலக்கணம். (J. N.) |
ஆலம்பி | ālampi n. prob. āla. cf. ஆலக்கொடி. Yellow orpiment; அரிதாரம். (நாமதீப.) |
ஆலயவிஞ்ஞானம் | ālaya-viāṉam n. <>ālaya+. Consciousness persisting till death; மரணபரியந்தம் நிற்கும் உணர்ச்சி. |
ஆலலம் | ālalam n. A garment given by the bridegroom to the bride at the time of marriage; விவாகத்தின்போது மணமகன் மணமகட்குக் கொடுக்குங் கூறைப்புடவை. (W.) |
ஆலவனம் | āla-vaṉam n. <>ஆலம்+. Tiru-v-ālaṇkāṭu a šiva shrine in the chingleput District; செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருவாலங்காடு என்னுஞ் சிவதலம். ஆடுதிருவரங்கானவாலவனம் பணிந்தேத்தி (பெரியபு. திருமூல. 5). |
ஆலவாட்டு - தல் | āla-vāṭṭu- v. tr. <>ஆர்-+வாட்டு-. See ஆலாட்டு-. Tinn. . |
ஆலவால் | āl-avāl n. <>U. āl-avāl. One's circumstances; ஒருவனுடைய நிலை அல்லது தகுதி. (P. T. L.) |
ஆலவிருட்சம் | ālaviruṭcam n. Thornycaper; ஆதொண்டை. (பச். மூ.) |
ஆலாசியம் | ālāciyam n. <>ālāsya. Male crocodile; ஆண்முதலை. (நாநார்த்த.) |
ஆலாட்டு - தல் | ālāṭṭu- v. tr. cf. ஆல்வாட்டு-. To dry grains in the shade; தானியங்களை நிழலிற்காயவைத்தல். Tinn. |
ஆலாதாடை | ālātāṭai n. Indigo; அவுரி. (பச். மூ.) |
ஆலாபம் | ālāpam n. <>ālāpa. Conversation; சம்பாஷணை. (W.) |
ஆலாபனம் | ālāpaṉam n. <>ālāpana. See ஆலாபம். (W.) . |
ஆலாபினி | ālāpiṉi n. <>ālāpinī. (MUS.) A division of the 5th note of the gamut; சுவரபேதம். (பாரத. இராக. 44.) |
ஆலாலசுந்தரன் | ālāla-cuntaraṉ n. An attendant of šiva in Mt. Kailās, who was born as Sundaramūrtti nāyanār; கயிலையில் சிவபிரான் சந்நிதியில் உள்ளவரும் சுந்திரமூர்த்தி நாயனாராகப் பின்பு அவதரித்தவருமான கணத்தலைவர். (பெரியபு. திருக்கூட்ட. 11.) |
ஆலிம் | ālim n. <>Arab. ālim. Learned man; அறிந்தவன். Muham. |
ஆல¦டம் | ālīṭam n. <>ā-līdha. (šaiva.) A Yōgic posture in which a distance of 12 inches separates the two legs which are bent; காலுக்குக்கால் பன்னிரண்டங்குல மிடைவிட்டு மண்டலமாக விருக்கும் யோகாசனவகை. (தத்தவப். 109, உரை.) |
ஆல¦னகம் | ālīṉakam n. <>ālīnaka. Zinc; துத்தநாகம். (சங். அக.) |
ஆலேபனம் | ālēpaṉam n. <>ā-lēpana. Anointing; பூசுகை. (S. I. I. iv, 295.) |
ஆலேபூலேயெனல் | ālēpūlē-y-eṉal n. Onom. expr. of prating, idle talk; பொருளின்றிப் பேசுதற்குறிப்பு. ஆலேபூலே யென்று அலப்பிக் கொண்டிருக்கிறான். (R.) |
ஆலை 1 | ālai n. <>ஆரை. Aquatic crypto gamus plant; நீராரை. Loc. |
ஆலை 2 | ālai n. Sugarcane juice; கருப்பஞ்சாறு. (W.) |
ஆலை 3 | ālai n. perh. ஆலை-. A kind of torture; ஒருவகைக் கிட்டித்தண்டனை. (W.) |