Word |
English & Tamil Meaning |
---|---|
ஆரகம் 2 | ārakam n. cf. ஆர்க்கம். Blood; இரத்தம். (W.) |
ஆரகன் | ārakaṉ n. <>hāraka. (நாநார்த்த.) 1. Thief; கள்வன் 2. Deceitful person, cheat; |
ஆரகுடம் | ārakuṭam n. <>āra-kūṭa. Brass; பித்தளை. (S. I. I. V, 213.) |
ஆரணி | ārani n. (šaiva.) A šiva-šakti; சிவசக்திபேதம். (சி. போ. பா. 2, 4, பக். 222). |
ஆரணியசஷ்டி | āraṇiya-caṣṭi n. <>ஆரணியம்+. A fast observed by women for the sake of offspring, on the sixth lunar day of the bright fortnight in the month of āṭi; புத்திரப் பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாதச் சுக்கிலபக்ஷத்துச் சஷ்டியில் அனுஷ்டிக்கும் ஒரு விரதம். Cm. |
ஆரம் | āram n. <>āra. 1. Verdigris, dross; காளிதம். (W.) 2. Angle; |
ஆரம்பக்கொசு | ārampakkocu n. A medicinal fruit; சமுத்திராப்பழம். (பச். மூ.) |
ஆரம்பம் | ārampam n. <>ārambha. 1. Pride; பெருமிதம். ஆரம்பக்குண்டர் (தேவா. 372, 8). 2. Haste; 3. Murder; |
ஆரவம் | āravam n. Enmity; பகை. அம்பலருக் காரவமே யாக்கினான் (மான்விடு. 292). |
ஆரவமர | āra-v-amara adv. <>ஆர்-+அமர்-. At leisure, leisurely; சாவகாசமாய். Loc. |
ஆரவை | āravai n. prob. ஆரவம். Agitation; கொந்தளிப்பு. (அக. நி.) |
ஆராக்கியம் | ārākkiyam n. cf. ஆராகரியம். Pipal; அரசு. (பச். மூ.) |
ஆராகரியம் | ārākariyam n. cf. ஆராகவரியம். Pipal; அரசு. (சங். அக.) |
ஆராட்சி 1 | ārāṭci n. perh. ஆராய்ச்சி. An ancient tax; பழையவரி வகை. (S. I. I. v, 96.) |
ஆராட்சி 2 | ārāṭci n. perh. ஆள்+. Movement of persons; ஆள் நடமாட்டம். Tj. |
ஆராத்தொட்டி | ārāttoṭṭi n. Miṉikki A tree; மினிக்கி. (பச். மூ.) |
ஆராதனம் | ārātaṉam n. <>ārādhana. (நாநார்த்த.) 1. Fulfilment; சித்திக்கை. 2. Gratifying; 3. Cooking; 4. Acquirement, attaining; 5. Possession by spirit; |
ஆராமம் | ārāmam n. Belleric myrobalan; தான்றி. (நாமதீப.) |
ஆராய்ச்சியார் | ārāycciyār n. <>ஆராய்ச்சி. 1. Auditors; கணக்குப்பரிசோதகர். (M. E. R. 1926-7, p. 85.) 2. Executioners; |
ஆரிடம் | āriṭam n. <>ārṣa. The āgamas; ஆகமம். (நாநார்த்த.) |
ஆரியசத்தை | āriya-cattai n. <>āryasattva. (Buddh.) The noble truths of the Buddhas; பௌத்தருக்குரிய மேலான உண்மைகள். ஆரியசத்தையலாற் கந்தம் வேறில்லையேல் (நீலகேசி, 383). |
ஆரியர் | āriyar n. <>ārya. 1. A sect of Brāhmins from the North, living in Rāmēšvaram; வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார். ஆரியமகாசனம் (I. M. P. Rd. 108). 2. A sect of Vēḷāḷas in and around the Palni hills; 3. Physicians; |
ஆரியவேளாளர் | āriya-vēḷāḷar n. <>ஆரியர்+. See ஆரியர், 2. Loc. . |
ஆரியன் 1 | āriyan n. <>ārya. Sun; ஆதித்தன். (அக. நி.) |
ஆரியன் 2 | āriyaṉ n. Atis; அதிவிடை. (பச். மூ.) |
ஆரியை | āriyai n. <>āryā. 1. Noble woman; உயர்ந்தோள். (தக்கயாகப். 410, உரை.) 2. Preceptress; 3. A Sanskrit metre; |
ஆருவம் | āruvam n. Water; நீர். (அக. நி.) |
ஆரூபம் | ārūpam n. <>a-rūpa. 1. Dissimilarity; ஒவ்வாமை. 2. Inseparableness; |
ஆரை | ārai n. <>ārā. Leather-cutting chisel; தோல்வெட்டும் உளி. (நாநார்த்த.) |
ஆரைக்காலி | ārai-k-kāli n. prob. ஆரை+. A sedge; கோரைவகை. (சங். அக.) |
ஆரோக்கியசாலை | ārōkkiya-cālai n. <>ஆரோக்கியம்+. Hospital; வைத்தியசாலை. (சிவ. தே. பிர. பக். 286.) |
ஆரோகணம் | ārōkaṇam n. <>ārōhaṇa. 1. Exit; வெளிப்போகை. (நாநார்த்த.) 2. Front entrance of a house; 3. Ladder; |