Word |
English & Tamil Meaning |
---|---|
ஆவிபத்தம் | āvipattam n. cf. ஆவிபதம். Pink-tinged white sticky-mallow; பேராமுட்டி. (R.) |
ஆவிரதம் | āviratam n. <>ā-vrta. whirl; சுழற்சி. (நாமதீப.) |
ஆவிரம் | āviram n. A hell; நரகவகை. (நாமதீப.) |
ஆவில் | āvil n. Entire leaved elm; ஆயா. Loc. |
ஆவிலியர் | āviliyar n. cf. ஆவியர். (அக. நி.) 1. Vēḷāḷas; வேளாளர். 2. Hunters; |
ஆவினன்குடி | āvi-ṉaṉ-kuṭi n. <>ஆவி+. Shrine of Skanda on Palni hills, in the Madura District; முருகக்கடவுளின் படைவீடுகளில் ஒன்றான பழனி க்ஷேத்திரம். ஆவினன்குடி அசைதலு முரியன் (திருமுரு. 176). |
ஆவேசனம் | āvēcaṉam n. <>ā-vēšana. (நாநார்த்த.) 1. Smithy; பணிக்கூடம். 2. Entrance; 3. Possession by a spirit; |
ஆவேசி | āvēci n. cf. ஆவேகி. Wormkiller; ஆடுதின்னாப்பாளை. (பச் மூ.) |
ஆழ்வார்திருநாள் | āḻvār-tirunāḷ n. <>ஆழ்வார்+. The ceremony of aṇkurārpaṇam, previous to the commencement of the festival in a viṣṇu temple; திருநாளுக்கு முன்பு அங்குரார்ப்பணஞ் செய்யும் திருவிழா. (திவ். திருப்பல். 3, வ்யா.) |
ஆழ்வி | āḻvi n. <>ஆள்- 1. Lord; தலைவன். திருவான்பட்டி யாண்டார்க்கு நம் ஆழ்விக்கு (S. I. I. V, 84). 2. Lady; |
ஆழங்கால் | āḻaṅkāl n. <>ஆழம்+. Shallow water; அதிக ஆழமில்லாத நீர்நிலை. மேல வாழங்காலெனக்கு முதல் நீச்சே (குருகூர்ப்பள்ளு, பக். 7). |
ஆழரம் | āḻaram n. Country fig; அத்தி. (பச். மூ.) |
ஆழாடக்கிழங்கு | āḻāṭakkiḻaṅku n. Climbing asparagus; தண்ணீர்விட்டான். (பச். மூ.) |
ஆழி | āḻi n. Crab's eye' குன்றி. (பச். மூ.) |
ஆழிக்கொடி | āḻi-k-koṭi n. <>ஆழி+. Coral; பவளம். (யாழ். அக.) |
ஆழித்தேர் | āḻi-t-tēr n. <>ஆழி+. The car at Tiruvārūr, as shaped like a discus; சக்கராயுத வடிவமான திருவாரூர்த் தேர். ஆழித்தேர் வித்தகனை (தேவா. 699, 7). |
ஆழிமூழையாய் | āḻi-mūḻaiyāy adv. <>id.+. With great speed; அதிவேகமாய். தடையற்றால் ஆழிமூழையாய்ச் செல்லத் தட்டில்லையிறே (திவ். திருநெடுந். 19, வ்யா.). |
ஆழியகடல்விழுது | āḻiya-kaṭal-viḻutu n. <>ஆழ்-+கடல்+. Deep-sea lead-line; கடலிற்பேராழத்தை அறியஉதவுங் கயிறு. (M. Navi. 71) |
ஆள் | āḷ n. cf. ஆல். (சங். அக.) 1. cf. ஆல். Pipal; அரசு. 2. Touch-me-not; |
ஆள்காட்டிவேலை | āḷ-kāṭṭi-vēlai n. <>ஆள்+காட்டு-+. Shoddy work; ஏமாற்று வேலை. (மதி. கள. ii, 72.) |
ஆள்நெல்லு | āḷ-nellu n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |
ஆள்மட்டச்சுவர் | āḷ-maṭṭa-c-cuvar n. <>id.+. 1. Parapet wall; கைப்பிடிச்சுவர். Loc. 2. Compound wall; |
ஆள்வணங்கி | āḷ-vaṇaṅki n. <>id.+. (பச். மூ.) 1. Mango; மாமரம். 2. Common mountain ebony; |
ஆள்வாரில்லாமாடு | āḷvār-illā-māṭu n. <>ஆள்-+இல் neg.+. 1. See ஆள்வாரிலிமாடு. . 2. Cow or bull belonging to a temple; |
ஆள்வாரிலிமாடு | āḷvār-ili-māṭu n. <>id.+id.+. Straying cattle; பட்டிமாடு. ஆள்வாரிலிமாடாவேனோ (திருவாச. 21, 7). |
ஆளம் | āḷam n. Elaboration of a tune; ஆலாபனம். வண்டினங்கள் ஆளம்வைக்கு மரங்கமே (திவ். பெரியாழ். 4, 8, 6). |
ஆளரவம் | āḷ-aravam. n. <>ஆள்+. Noise of people moving about; மனித சஞ்சாரத்தாலுண்டாஞ் சந்தடி. ஆளரவஞ் சற்றே யடங்கியபின் (பத்ம. தென்றல்விடு. 122). |
ஆளல் | āḷal n. cf. ஆரல். A kind of fish; மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப்பள்ளு, பக். 7). |
ஆளறுதி | āḷ-a-ṟuti n. <>ஆள்+. Solitude; தனிமை. இக்காமநோய்க்குத் துணையாவதோர் ஆளுறுதியிலே (கலித். 144, உரை.) |
ஆளன் | āḷaṉ n. <>ஆள்-. 1. Slave; அடிமை. ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3, 10). 2. The proprietor of a hereditary share in a village; |
ஆளி 1 | āḷi n. 1. Bundle; சிறுமூட்டை. (W.) 2. Slipperiness; |
ஆளி 2 | āḷi n. <>āli. (நாநார்த்த.) 1. Female companion; பாங்கி. 2. Honest thought; 3. Row; 4. Bridge: 5. Uselessness; |