Word |
English & Tamil Meaning |
---|---|
ஆன்றவர் | āṉṟavar n. <>சால்-. (நாநார்த்த.) 1. Great men; பெரியோர். 2. Men of character; |
ஆனகம் 1 | āṉakam n. Kalpaka tree; கற்பகம். (அக. நி.) |
ஆனகம் 2 | āṉakam n. <>ānaka. Rumble of a coud; மேகமுழக்கம். (நாநார்த்த.) |
ஆனதம் | āṉatam n. (Jaina.) A mythological world; சைனரது கற்பலோகங்களுள் ஒன்று. (தக்கயாகப். 18, உரைக்குறிப்பு, பக். 265.) |
ஆனது | āṉatu part. <>ஆ-. An expletive attached to nouns in the nominative case; எழுவாய்ச்சொல்லுருபு. வேகமானது மேற்செல்ல (பெரியபு. கண். 105). |
ஆனந்தகரந்தம் | āṉanta-karantam n. <>ஆனந்தம்+. Southern wood; மருக்கொழுந்து. (சங். அக.) |
ஆனந்தகுறுவை | āṉanta-kuṟuvai n. perh. id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
ஆனந்தலகரி | āṉanta-lakari n. <>id.+. A sanskrit work of Saṅkarācārya, rendered into Tamil by Virai-k-kavirācapaṇṭitar; சங்கராசாரியர் வடமொழியிலியற்றியதும் வீரைக்கவிராசபண்டிதர் தமிழில் மொழிபெயர்த்ததுமான ஒரு நூல். |
ஆனந்தான்மவாதி | āṉantāṉmavāti n. <>ā-nanda+. (šaiva.) Person who holds that the salvation lies in the soul attaining bliss; ஆன்மா ஆனந்தமடைவதே மோக்ஷமென்று வாதிப்பவன் (முத்திநிச்சயம்.) |
ஆனந்தி 1 | āṉanti n. <>ānandī. 1. Pārvatī; பார்வதி. (W.) 2. The river Tāmiraparuṇī; |
ஆனந்தி 2 | āṉanti n. <>ānandin. One who experiences bliss; ஆனந்த முடையவன். அங்குருவகற்றி நின்றா னானந்தியாக வேந்தன் (மகாராஜா துறவு, 61). |
ஆனந்தி 3 | āṉanti n. cf. ஆனந்தம். Galangal; அரத்தை. (சங். அக.) |
ஆனர்த்தகம் | āṉarttakam n. <>ānartaka (நாநார்த்த.) 1. Battle; போர். 2. Theatre; 3. A Country; 4. The people of āṉarttakam; |
ஆனவர் | āṉavar n. <>ஆன். Shepherds; இடையர். (அக. நி.) |
ஆனவாள் | āṉavāḷ n. [T. ānavāḷu.] State officer managing a temple; கோயிற் காரியங்களை நடத்திவைக்கும் அரசாங்க உத்தியோகஸ்தன். (S. I. I. iv, 88.) |
ஆனா | āṉā n. cf. நுணா. Indian mulberry; மஞ்சணாறி. (பச். மூ.) |
ஆனாகம் | āṉākam n. <>ānāha. (நாநார்த்த.) 1. Length; நீட்சி. 2. A disease of the stomach; |
ஆனங்குருவி | āṉāṅkuruvi n. A kind of bird; குருவிவகை. (T. C. M. ii, 2, 632.) |
ஆனாயகலை | āṉāya-kalai n. <>ānāya+. Cellular tissue; கண்ணறைத்தசை. (W.) |
ஆனாயம் | āṉāyam n. <>ānāya. Air-cell; வாயுக்கண்ணறை. (W.) |
ஆனி | āṉi n. Magnesium sulphate; இந்துப்பு. (பச். மூ.) |
ஆனியம் | āṉiyam n. Black cumin; கருஞ்சீரகம். (பச். மூ.) |
ஆனு - தல் | āṉu- 5 v. tr. To quit, abandon; நீங்குதல். (நாமதீப.) |
ஆனை | āṉai n. Mountain ebony; ஆத்தி. (பச். மூ.) |
ஆனைக்கசடன் | āṉai-k-kacaṭaṉ n. prob. ஆனை+. A kind of paddy; நெல்வகை. (A.) |
ஆனைக்கன்று | āṉa-k-kaṉṟu n. <>id.+. (பச். மூ.) 1. Country fig; அத்தி. 2. Mountain ebony; |
ஆனைக்குருகு | āṉai-k-kuruku n. Aṉṟil bird; அன்றில். (நாமதீப.) |
ஆனைக்குழி | āṉai-k-kuḻi n. <>ஆனை+. Kheda; யானைபிடிக்குமிடம். Loc. |
ஆனைச்சப்பரம் | āṉai-c-capparam n. <>id.+. Howdah; அம்பாரி. (W.) |
ஆனைச்சிலந்தி | āṉai-c-cilanti n. <>id.+. A kind of scabby disease; புண்கட்டிவகை. (W.) |
ஆனைச்செவியடி | āṉai-c-cevi-y-aṭi n. <>id.+செவி+. A prickly-leaved plant; பூடுவகை. (W.) |
ஆனைசேனை | āṉai-cēṉai n. <>id.+. Abundance; மிகுதி. (W.) |
ஆனைத்தேர் | āṉai-t-tēr n. perh. id.+. Ashy babool; விடத்தேர். (L.) |
ஆனைநெருஞ்சி | āṉai-neruci n. <>id.+. Bristly trifoliate vine; புளிநறளை. (சங். அக.) |
ஆனையடிச்செங்கல் | āṉai-y-aṭi-c-ceṅkal n. <>id.+அடி+. A kind of circular brick, used for pillars; வட்டமான செங்கல். தூண்கட்ட ஆனையடிச்செங்கல் வேண்டும். |