Word |
English & Tamil Meaning |
---|---|
ஆனையோசை | āṉai-y-ōcai n. <>id.+. The fourth note of the gamut; உழை. (நாமதீப.) |
ஆனைவசம்பு | āṉai-vacampu n. <>id.+. Galangal; அரத்தை. (பச். மூ.) |
ஆனைவணங்கி | āṉai-vaṇaṅki n. <>id.+. Peruneruci, a small plant; பெருநெருஞ்சி. (சங். அக.) |
ஆனைவேக்கட்டான் | āṉaivēkkaṭṭāṉ n. A kind of paddy; நெல்வகை. (A.) |
ஆஸ்தானஸந்தோஷி | āstāṉa-santōṣi n. <>āsthāna+. Buffoon; விகடன். (W.) |
ஆஸ்திவந்தன் | āsti-vantaṉ n. <>ஆஸ்தி+. Rich man; பணக்காரன். (மதி. கள. ii, 81.) |
ஆஸ்ரவம் | āsravam n. <>ā-srava. 1. Flowing; நீர்முதலியன பாய்கை. 2. (Jaina.) The inflow of Karma; |
ஆஸக்தி | āsakti n. <>ā-sakti. 1. Attachment; பற்று. புண்ணியத்தில் ஆஸக்தியுமில்லை பாபத்தில் பயமுமில்லை (தென். இந். க்ஷேத். பக். 294). 2. Enthusiasm; |
ஆஸன்னகாலம் | āsaṉṉa-kālam n. <>ā-sanna+. Hour of death; மரணசமயம். Brāh, |
இ | i n. (Astrol.) Letter representing owl, in paca-paṭci; பஞ்சபட்சிகளுள் ஆந்தையைக் குறிக்கும் எழுத்து. (பிங்.) |
இக்குகந்தை | ikku-kantai n. <>ikṣu-gandhā. (நாநார்த்த.) 1. Water thron; நீர்முள்ளி. 2. Cowthorn; 3. Wild sugar-cane; 4. Veḷḷīṟil, a plant; |
இக்குவாகு | ikkuvāku n. <>ikṣvāku. Konkany resin; குந்துருக்கம் பிசின். (நாநார்த்த.) |
இக - த்தல் | ika- 12 v. tr. (அக. நி.) To beat; புடைத்தல். --intr. 1. To become hard; to mature; 2. To be close together, to crowd; |
இகத்தாளம் | ikattāḷam n. cf. எகத்தாளம். Mockery; பரிகாசம். Loc. |
இகன்மகள் | ikaṉ-makaḷ n. <>இகல்+. Durgā; துர்கை. இகன்மக ளையைகளிறு (தக்கயாகப். 170). |
இகு - த்தல் | iku- 11 v. tr. Caus. of இகு-. 1. To stop; to prevent; to hinder; மறித்தல். (நாநார்த்த.) 2. To leap, jump; 3. To throw; 4. To cause pain or affiction; 5. To wipe; to clean; |
இகுரி | ikuri n. (அக. நி.) 1. Boat, ship; மரக்கலம். 2. Custom, usage; |
இங்கம் | iṅkam n. <>iṅga. 1. Implied idea; குறிப்பு. (நாநார்த்த.) 2. Mannerism; 3. Moveable things; 4. Knowledge, intelligence; |
இங்காலம் | iṅkālam n. <>T. iṅgālamu. Carbon; கரி. (விவ. ரசா. 10.) |
இங்காலாமிலம் | iṅkālāmilam n. <> இங்காலம்+. Carbonic acid; கரிவாயு. (விவ. ரசா. 6.) |
இங்கித்தை | iṅkittai adv. <>இங்கு. cf. இங்குத்தை. Here; இவ்விடத்தில். இங்கித்தைவாழ்வும் (திருமந். 2117) |
இங்கிதம் | iṅkitam n. <>iṅgita. (நாநார்த்த.) 1. Going; போகை. 2. Sexual intercourse; |
இங்கிற்றி | iṅkiṟṟi n. See இங்குத்தி. எல்லாந் துறந்துவிட்ட திங்கிற்றி (பஞ்ச. திருமுக. 580). . |
இங்குசுக்காண்டான் | iṅkuncukkāṇṭāṉ n. <>ikṣugandhā. White long-flowered nail-dye; நீர்முள்ளி. (W.) |
இங்குத்தி | iṅkutti n. A term of respect; ஒரு மரியாதைச்சொல். (சரவண. பணவிடு.) |
இங்குதி | inkuti n. <>iṅgudī. A medicinal tree, Terminalia catappa; மரவகை. (சுக்கிரநீதி, 228.) |
இங்குலிகம் | iṅkulikam n. <>hiṅgulī. Redness; சிவப்பு. (நாநார்த்த.) |
இங்குளி | iṅkuḷi n. <>hiṅgu. Asafoetida; பெருங்காயம். இங்குளி வாங்குங் கலம்போல (சி பொ. 10, 2, 3). |
இச்சிச்சிச்செனல் | icciccicceṉal n. Onom. expr. of scaring away birds, etc.; புள் முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு. காக்கைதனையெய்யக் கோலில்லாமல் இச்சிச்சிச்சென்றானே (பெருந்தொ. 1424). |
இச்சியை | icciyai n. <>ijyā. (நாநார்த்த.) 1. Gift; offering; கொடை. 2. Sacrifice; 3. Worship; |