Word |
English & Tamil Meaning |
---|---|
இட்டம் | iṭṭam n. <>iṣṭa. (நாநார்த்த.) 1. Purificatory ceremony; ஸ்ம்ஸ்காரம். 2. Sacrifice; 3. Yoga; |
இட்டம்பண்ணு - தல் | iṭṭam-paṇṇu- v. tr. <>இட்டம்+. To emancipate; அடிமைத்தனத்தை விலக்குதல். (W.) |
இட்டவை | iṭṭavai n. cf. இடவை. Path, way; வழி. (அக. நி.) |
இட்டளம் | iṭṭaḷam n. Gold; பொன். (பெரியபு. ஏயர்கோன். 133, உரை:செந் iii, 538.) |
இட்டன் | iṭṭaṉ n. <>iṣṭa. Venerable person; பூச்சியன். (நாநார்த்த.) |
இட்டி | iṭṭi n. <>iṣṭi. (நாநார்த்த.) 1. Epigrammatic verse; சங்கிரகச்செய்யுள். 2. Gift; 3. Worship; 4. Desire; longing; |
இட்டிகை | iṭṭikai n. <>இட்டி-மை. (W.) 1. Narrow way; இடுக்குவழி. 2. A mixture of wax, resin, etc.; |
இட்டு | iṭṭu n. <>id. Smallness; சிறுமை. இட்டுவாய்ச்சுனைய (குறுந். 193). |
இட்டுக்கொடு - த்தல் | iṭṭu-k-koṭu- v. intr. <>இடு-+. To serve meat; புலாலுணவு படைத்தல். (R.) |
இட்டுக்கொண்டுவா - தல் [இட்டுக்கொண்டுவருதல்] | iṭṭu-k-koṇṭuvā- v. tr. <>id.+கொள்-+. To bring; to take along with; உடனழைத்துவருதல். செட்டியாரையு மிட்டுக்கொண்டுவாருங்கள் (பிரதாபசந். 67). |
இட்டுநீர் | iṭṭu-nīr n. <>id.+நீர். Water poured by the donor in the palms of the donee, in making a gift; தாரைவார்க்கும் நீர். Loc. |
இட்டுப்புகுதல் | iṭṭu-pukutal n. <>id.+. A kind of step in dance; தேசிக்குரிய கால்களுள் ஒன்று. (சிலப். 3, 14 பக். 90, கீழ்க்குறிப்பு.) |
இட்டுவட்டி | iṭṭu-vaṭṭi n. <>id.+வட்டி-. Vessel for serving rice; அன்னவட்டி. Tinn. |
இட்டுறுதி | iṭṭuṟuti n. <>id.+. Help in times of danger; ஆபற்கால வுதவி. (யாழ். அக.) |
இட்டேறி | iṭṭēṟi n. prob. id.+ஏறு-. Cart-track; வண்டிப்பாதை. Cm. |
இட்டேறு - தல் | iṭṭēṟu- v. intr. <>id.+id. Colloq. 1. To be achieved; கூடியதாதல். 2. To be sufficient; |
இடக்கர் | iṭakkar n. Being close and crowded; மீதூர்கை. (நாநார்த்த.) |
இடக்கரிசை | iṭakkaricai n. <>இடக்கர்+. (Pros.) A defect in versification; செய்யுட்குற்றத்தொன்று. (யாப். வி. 525.) |
இடக்கால்வாத்துவாதனம் | iṭakkāl-vāttu-v-ātaṉam n. <>இடக்கால்+. (Yōga.) A kind of yōgic posture; யோகாசனவகை (தத்துவப். 108, உரை) |
இடகன் | iṭakaṉ n. <>இடம். One who is on the left side; இடப்பக்கத்தவன். குடகர்க்கிடகர் (பெருந்தொ. 1005). |
இடங்கசாலை | iṭaṅka-cālai n. <>ṭaṅka+. Mint; அக்கசாலை. வேங்கடாத்திரி தேவமகாராஜய்யனுக்குத் திருவையாறு இடங்கசாலை பாலிக்கையில் (S. I. I. V, 224). |
இடங்கட்டுக்கொம்பு | iṭaṇ-kaṭṭu-k-kompu n. <>இடம்+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரியமாட்டு. 16.) |
இடங்கணம் | iṭaṇkaṅam n. <>ṭaṅkaṇa. A country, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களு ளொன்று. கன்னட மிடங்கணம் (திருவேங்கட. 97). |
இடங்கணி | iṭaṅkaṇi n. <>ṭaṅka Chisel; உளி. (W.) |
இடங்கம் | iṭaṅkam n. <>ṭaṅka. 1. A weight of 24 iratti, for weighing precious stones; இரத்தினம்நிறுக்க உபயோகப்படுவதும் 24 இரத்திகொண்டதுமான நிறைகல். (சுக்கிரநீதி, 189.) 2. Shovel; 3. Scabbard; 4. Ankle; 5. Borax; 6. Anger; 7. Pride, arrogance; 8. Whetstone; |
இடங்கரம் | iṭaṅkaram n. Defilement from menses; மகளில் சூதகத்தாலுண்டாந் தீட்டு. (W.) |
இடங்கெட்டவன் | iṭaṅ-keṭṭavaṉ n. <>இடம்+. (R.) 1. Wanderer; அலைபவன். 2. Dishonest man; |
இடங்கேடு | iṭaṅ-kēṭu n. <>id.+. 1. Banishment; நாடுகடத்துகை. (R.) 2. Awkward predicament; |