Word |
English & Tamil Meaning |
---|---|
இடிசல் | iṭical n. <>இடி-. 1. Dilapidation; ruin; அழிவு. கோயில் இடிசலாய்க் கிடக்கிறது. Loc. 2. Broken rice; |
இடிசாந்து | iṭi-cāntu n. <>இடி-+. Pounded mortar-lime; இடித்துத் துவைத்த சுண்ணாம்பு. Loc. |
இடிசாபம் | iṭi-cāpam n. <>id.+. Evil hour; இடிசாமம். இடிசாபமான குறையோ (மஸ்தான். 124). |
இடிதலைநோய் | iṭi-talainōy n. <>id.+. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 149.) |
இடிப்பு | iṭippu n. <>id. Battle-cry; வீரகர்ச்சனை. மல்ல ரிடிப்பினை மாறுகொண்டன வந்திக ரேத்தரோ (கம்பரா. பள்ளி. 17). |
இடிபூரா | iṭi-pūrā n. <>id.+. White sugar; வெள்ளைச்சர்க்கரை. Mod. |
இடிம்பம் | iṭimpam n. <>dimbha. (நாநார்த்த.) 1. Baby, small child; கைக்குழந்தை. 2. Misery; 3. Spleen; 4. Egg of birds; 5. Castor plant; |
இடிமாந்தம் | iṭi-māntam n. <>இடி-+. False accusation; பொய்யான குற்றச்சாட்டு. Loc. |
இடிமீன் | iṭi-mīṉ n. prob. இடி+. A fish; மீன்வகை. Pond. |
இடிமேலிடி | iṭi-mēl-iṭi n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்றம். (பெரியமாட். 20.) |
இடியம்பு | iṭi-y-ampu n. <>இடி-+. See இடிகொம்பு. (W.) . |
இடுக்கடி | iṭukkaṭi n. <>இடுக்கு+. Distress; துன்பம். Colloq. |
இடுக்காஞ்சட்டி | iṭukkā-caṭṭi n. <>id.+ ஆ-+. Bowl of a lamp, made of clay; விளக்குத்தகழி. Tinn. |
இடுக்கிச்சட்டம் | iṭukki-c-caṭṭam n. <>இடுக்கி+. Cleat; கம்பிச்சட்டம். Mod. |
இடுக்குப்பாளை | iṭukku-p-pāḷai n. <>இடுக்கு-+. Palmyra tree for drawin sweet toddy; பதநீர் இறக்கும் பனை. (வை. மூ.) |
இடுக்குப்பொட்டணி | iṭukku-p-poṭṭaṇi n. <>id.+. Vessel or bag carried under the armpit; கக்கப்பாளம். (யாழ். அக.) |
இடுக்குமரம் | iṭukku-maram n. <>id.+. A kind of oil-press; செக்குவகை. (W.) |
இடுக்குவார்கைப்பிள்ளை | iṭukkuvār-kai-p-piḷḷai n. <>id.+. One who is easily led by others; எடுப்பார்கைப்பிள்ளை. Loc. |
இடுகடை | iṭu-kaṭai n. <>இடு-+. Front of a house, where alms are given; பிச்சையிடும் வீட்டுவாயில். (W.) |
இடுகளி | iṭu-kaḷi n. <>id.+. Must caused to an elephant by feeding it with the leaves of atis, etc., அதிமதுரத்தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாம் மதம். இடுகளியானை (பெருங். மகத. 27, 145). |
இடுகறல் | iṭu-kaṟal n. <>id.+. Fuel; விறகு. (நிகண்டு.) |
இடுகுறி | iṭu-kuṟi n. <>id.+. A document by which paddy was entrusted to private individuals, to be stored up in their houses; முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம். (Tr. Rev. N. iV, Glossary.) |
இடுப்புக்கட்டு - தல் | iṭuppu-k-kaṭṭu- v. intr. <>இடுப்பு+. To gird of one's loins, as for a fight; சண்டை பிடிக்க முந்துதல். நீ சண்டைக்கு இடுப்புக்கட்டாதே (பெண்மதிமாலை. பக். 9). |
இடுபலம் | iṭupalam n. cf. இசிபலம். Wild snake-gourd; பேய்ப்புடல். (வை. மூ.) |
இடுபெயர் | iṭu-peyar n. <>இடு -+. (Gram.) Radical or primitive noun; இடுகுறிப்பெயர். (தொல். சொல். 174, சேனா.) |
இடும்பர் | iṭumpar n. <>இடும்பு. Rākṣasas; இராக்கதர். (அக. நி.) |
இடுமம் | iṭumam n. prob. இடு-. cf. இடவன். Clod of mud or earth on which the potter rests his wheel; குயவன்சக்கரத்தைப் பூமியிற் பொருத்தற்கு இடும் மண்கட்டி. Loc. |
இடுலி | iṭuli n. <>duli. Female turtle; பெண்ணாமை. (W.) |
இடுவல் | iṭuval n. cf. இடவை. Way; வழி. Tinn. |
இடுவை | iṭuvai n. cf. id. Lane; சந்து. Loc. |
இடை 1 | iṭai n. prob. இடு-. 1. Time; பொழுது. (குறிஞ்சிப். 137, உரை.) 2. Equity; 3. Difference; |
இடை 2 | iṭai n. <>idā. (நாநார்த்த.) 1. Svarga, heaven; சுவர்க்கம். 2. Cow; 3. Speech; |
இடைக்கட்டு | iṭai-k-kaṭṭu n. <>எடை+. Balancing weight; சமன் செய்வதற்குரிய நிறை. Loc. |