Word |
English & Tamil Meaning |
---|---|
இணங்கற்பிஞ்சு | iṇaṅkaṟ-picu n. <>இணங்கல்+. Two; இரண்டு. Cheṭṭi. |
இணங்கு - தல் | iṇaṅku- 5 v. intr. To be friend; நட்புச்செய்தல். இனிச் சிவபத்தர்களோடிணங்குக (சி. போ. 12, 2). |
இணங்கு | iṉaṅku n. <>இணங்கு-. Comrade; நண்பின்-ன்-ள் அவனது துணை அவனது இணங்கு என்பன துணைக்கிழமை (தொல். சொல். 80, சேனா.). |
இணர் - தல் | iṇar- 5 v. intr. To pervade; வியாபித்தல். இணரு மவன்றன்னை யெண்ணல் (திருமந். 3035). |
இணுக்கு | iṇukku n. Dirt, stain; அழுக்கு. (அக. நி.) |
இணக்கல்லை | iṇai-k-kallai n. <>இணை+. A plate made of two leaves; இரண்டிலைகளால் தைக்கப்பட்ட கலம். (பெரியபு. கண்ணப்ப. 118.) |
இணையடிகால் | iṇai-y-aṭi-kāl n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரிய மாட். 18.) |
இத்தண்ட | ittaṇṭa adj. So much; இத்தனை. Tj. |
இத்தம் | ittam n. <>இந்தம். Tamarind; புளி. (சங். அக.) |
இத்தி | itti n. cf. இந்தி. Cat; பூனை. (அக. நி.) |
இத்துமம் | ittumam n. <>idhma. (நாநார்த்த.) 1. Spring season; வசந்தம். 2. Fuel; 3. A Kind of sacrificial fuel; 4. Sexual desire; |
இத்துவரம் | ittuvaram n. <>idvara. Bull; எருது. (சங். அக.) |
இத்வரன் | itvaraṉ n. <>itvara. (நாநார்த்த.) 1. Deceitful person; கயவன். 2. Evil person; 3. Traveller; 4. Destitute person; |
இதக்கை | itakkai n. prob. இதழ்+. Integument on the top of a palmyra fruit; பனங்காயின் தலையிலுள்ள தோடு. (அகநா. 365.) |
இதடக்கு | itaṭakku n. A part in jewels; அணியுறுப்புவகை. (S. I. I. V, 272.) |
இதடி | itaṭi n. Water; நீர். (பிங்.) |
இதநானம் | ita-nāṉam n. prob. hitā+. Bathing the body with sacred ashes; ஆக்கினேய ஸ்நானம் (தத்துவப்பி. 46, உரை.) |
இதம் | itam n. <>ita. Knowledge; ஞானம். (நாநார்த்த.) |
இதயவாசனை | itaya-vācaṉai n.<>hrdaya+. An ornament; அணிவகை. இலைப்பெரும்பூணு மிதயவாசனையும் (பெருங். இலாவாண. 19, 117). |
இதரம் | itaram n. <>itara. Lowness; கீழ்மை. (நாநார்த்த.) |
இதரன் | itaraṉ n. <>itara. 1. Ignorant person; பாமரன். (நாநார்த்த). 2. Man of low caste; mean person; |
இதழ் | itaḻ n. A pasture weed; ஓரிதழ்த்தாமரை. (வை. மூ.) |
இதழகலந்தாதி | itaḻ-akal-antāti n. <>இதழ்+அகல்-+. (Pros.) A kind of antāti verse without labio-dentals or labials; நீரோட்டகவந்தாதி. |
இதழலர் - தல் | itaḻ-alar- v. intr. <>id.+. To open the lips; பேச வாய்திறத்தல். இதழ லர்ந்துநின் றோர்மொழி யென்னுடன் மொழிவீர் (குலோத். கோ. 14). |
இதளை | itaḷai n. <>இதலை. Navel; கொப்பூழ். (சங். அக.) |
இதாசனி | itācaṉi n. <>hitā+āsana. Person who sits at ease, cross-legged; சுகா சனத்திலிருப்பவன். இதாசனியா யிருந்தோன் (திருமந். பாயி. 56). |
இதி 1 | iti n. perh. iti. End; இறுதி. (அக. நி.) |
இதி 2 | iti n. perh. īti. Devil; பேய். (அக. நி.) |
இதை | itai n. Italian millet; தினை. குறவர் பன்மணி யரித்திதை விளைப்பன குறிஞ்சி (பெரியபு. திருக்குறிப்பு. 7). |
இந்தம்வரம் | intamvaram n. <>indambara. Blue Indian water-lity; நீலோற்பலம். (சங். அக.) |
இந்தளம் | intaḷam n. prob. இந்தனம். Chafing dish, used for warming; கும்மட்டிச்சட்டி. இந்தளத்திலே தாமரை பூக்கையிலே (திவ். திருக்குறுந். 5, வ்யா.). |
இந்தனம் | intaṉam n. <>indhana. 1. See இந்தளம். (நாநார்த்த.) . 2. Smoke; |
இந்தி 1 | inti n. cf. இத்தி. Cat; பூனை. (W.) |
இந்தி 2 | inti n. <>Hind. hindi. Hindi language; ஹிந்திமொழி. Mod. |
இந்திகை | intikai n. cf. இந்துகை. One of the five energies of aparanātam, q.v.; அபரநாத சத்திகளுள் ஒன்று. (சதாசிவரூ.) |