Word |
English & Tamil Meaning |
---|---|
இந்திரகாந்தச்சேலை | intirakānta-c-cēlai n. <>indra+. A kind of saree; புடைவை வகை. (பஞ்ச. திருமுக. 1161.) |
இந்திரகெந்தம் | intirakentam n. cf. இந்திரசுகந்தம். Indian sarsaparilla; நன்னாரி. (சித். அக.) |
இந்திரதந்திரம் | intira-tantiram n. <>indra+. Allurement; deception; இந்திரசாலம். (திருப்பு. 829.) |
இந்திரதரு | intirataru n. <>indra-dru. Arjuna; மருது. (சித். அக.) |
இந்திரம் | intiram n. <>indra. Indra's position or rank; இந்திரபதவி. இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா. 721, 8). |
இந்திரரேயம் | intirarēyam n. cf. இந்திரேயம். A species of pāveṭṭai; வெட்பாவட்டை. (பச். மூ.) |
இந்திரலோகம் | intira-lōkam, n. <>indra+. The sixteen kinds of world, viz., sautarumam, īcāṉam, saṉatkumāram, māhēntiram, piramam, piramōttaram, ilāntavam, kāpiṣṭam, cukkiram, mahācukkiram, catāram, sahasrāram, ānatam, pirāṇatam, āraṇam, accutam; ஸௌதருமம் ஈசானம் ஸனத்குமாரம் மாஹேந்திரம் பிரமம் பிரமோத்தரம் இலாந்தவம் காபிஷ்டம் சுக்கிரம் மஹாசுக்கிரம் சதாரம் ஸஹஸ்ராரம் ஆநதம் பிராணதம் ஆரணம் அச்சுதம் எனப் பதினாறுவகை உலகங்கள். (தக்கயாகப். பக். 265.) |
இந்திரவர்ணப்பட்டு | intira-varṇa-p-paṭṭu n. <>id.+varṇa+. A kind of silk saree; பட்டுப்புடைவைவகை. இழையாயிரம் விலைப்பொன் இந்திரவர்ணப்பட்டாடை (கோவ. க. 17). |
இந்திரன் | intiraṉ n. <>indra. (நாநார்த்த.) 1. The inner soul; அந்தரான்மா. 2. Sun; |
இந்திராக்கம் | intirākkam n. <>indrākṣa. A curl or mark found below the ears of horses; குதிரைச்செவியினடியிற் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.) |
இந்திராணம் | intirāṇam n. Five leaved chaste tree; நொச்சி. (சித். அக.) |
இந்திராணி | intirāṇi n. <>indrāṇī. A mode of sexual enjoyment; சுரதவகை. (நாநார்த்த.) |
இந்திரி | intiri n. cf. இந்திரகெந்தம். Indian sarsaparilla; நன்னாரி. |
இந்திரியவொழுக்கு | intiriya-v-oḻukku n. <>இந்திரியம்+. Spermatorrhoea; இந்திரியந்தானே வெளிப்படும் நோய். (சு. வை. ர. 607.) |
இந்திரை 1 | intirai n. <>indrā. Seville orange; கடாரை. (நாநார்த்த.) |
இந்திரை 2 | intirai n. <>indirā. Yellow orpiment; அரிதாரம். (சங். அக.) |
இந்து 1 | intu n. Indian black bear; கரடி. (அக. நி.) |
இந்து 2 | intu n. prob. indhana. Charcoal; கரி. (அக. நி.) |
இந்துகை | intukai n. See இந்திகை. (திரு மந். 1266.) . |
இந்துளம் | intuḷam n. cf. இந்துள். Emblic myrobalan; நெல்லி. (வை. மூ.) |
இப்படி | ippaṭi n. [T. ibbadi.] Penal assessment; தண்டத்தீர்வை. (R. T.) |
இப்பம் | ippam adv. Corr. of இப்பவும். Now, at the present moment; இப்பொழுது. Colloq. |
இப்பியை | ippiyai n. <>ibhyā. (நாநார்த்த.) 1. Konkani resin; வெள்ளைக்குங்கிலியம். 2. Female elephant; |
இப்போ | ippō adv. Corr. of இப்போது. See இப்பம். |
இம்பரர் | imparar n. <>இம்பர். Beings of this world; இவ்வுலகத்தவர். இம்பர ரேக்குறுமினிய புத்தமுது (திருவாட்போக்கிப். இந்திரன்சாப. 6). |
இம்புராவேர் | impurā-vēr n. cf. இம்பூறல்+. A root, used for dyeing scarlet; சாயவேர். Loc. |
இம்மி | immi n. (அக. நி.) 1. Lie; பொய்ம்மை. 2. Sense; |
இமம் | imam n. <>hima. (நாநார்த்த.) 1. Sandalwood; சந்தனம். 2. Cold; chilliness; |
இமழி | imaḻi n. cf. இபம். Elephant; யானை. (அக.நி.) |
இமாமத் | imāmat n. <>Arab. imāmat. The act of leading the prayers in a mosque; பள்ளிவாசலில் தியானத்தை ஆரம்பித்து நடத்துகை. |
இமிலை | imilai n. cf. திமிலை. A kind of drum; ஒரு வாச்சியம். தவில்கணம் பறைகாள மோடிமிலை (திருப்பு. 220). |
இமிழ் | imiḻ n. <>இமிழ்-. 1. Sweetness, pleasantness; இனிமை. 2. Melody; |