Word |
English & Tamil Meaning |
---|---|
இடத்துய்த்தகறல் | iṭattuyttakaṟal n. <>id.+உய்-+. (Akap.) Theme which described the maid leaving the heroine alone to meet the hero, in the appointed place; தலைமகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானீங்குதலைக் கூறும் அகத்தறை. (களவியற். 73.) |
இடத்துய்த்தல் | iṭattuyttal n. <>id.+. (Akap.) Theme in which the maid indicates to the hero, the appointed place of meeting and then leads the heroine to that place; தோழி தலை மகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச்சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச் செலவிடுக்கும் அகத்துறை. (களவியற். 72.) |
இடத்துறை | iṭattuṟai n. prob. id.+. An ancient tax in money; சுவர்ணாதாயவகை. (S. I. I. i, 81.) |
இடது | iṭatu adj. <>id. Left; இடப்புறமான. Colloq. |
இடதுகைவெட்டு | iṭatu-kai-veṭṭu n. prob. இடது+. A blemish in coin; நாணயக் குற்றவகை. (சரவண. பணவிடு. 67.) |
இடபதரன் | iṭapa-taraṉ n. <>Rṣabhadhara. A Rudra; உருத்திரர்களுள் ஒருவர். (சி. போ. பா. 2, 3, பக். 212.) |
இடபதீபம் | iṭapa-tīpam n. <>rṣabha+. A kind of lamp waved before idols; கோயில் மூர்த்தியின் முன்பு எடுக்கும் அலங்காரதீபவகை. (தமிழ்விடு. 233.) |
இடபம் | iṭapam n. <>rṣabha. (நாநார்த்த.) 1. Must elephant; மதயானை. 2. Chief object; 3. (Mus.) One of the seven notes of the gamut; 4. Earhole; 5. cf.இடபி. A shrub; |
இடபன் | iṭapaṉ n. <>rṣabha. A Rudra; உருத்திரர்களுள் ஒருவர். (சி. போ. பா. 2, 3, பக். 212.) |
இடபி | iṭapi n. <>rṣabhī. (நாநார்த்த.) 1. Cowhage; பூனைக்காலி. 2. A woman with masculine features; 3. Widow-hood; |
இடம் | itam n. <>இடு-. Sign of the zodiac; இராசி. (நாநார்த்த.) |
இடம்பகம் | iṭampakam n. Devil; பேய். இடம்பக மகளிவள் (நீலகேசி, 64). |
இடம்புரி | iṭampuri n. <>இடம்+. A medicinal plant; பூடுவகை. (W.) |
இடம்பெறவிரு - த்தல் | iṭam-peṟa-v-iru- v. intr. <>id.+. To give audience in the audience hall; ஓலக்கமிருத்தல். இடம்பெறவிருத்த நல்லிமயத்துள் (திவ். பெரியதி. 1, 2, 1). |
இடமயக்கம் | iṭa-mayakkam n. <>id.+. 1. (Pros.) A fault in poetry, which consists in the ascription of a wrong place of origin to natural products; ஒன்றற்குரிய உரிப்பொருளைப் பிறிதோரிடத்திற்குரியதாகக் கூறும் இடமலைவு. (W.) 2. (Gram.) A defect which consists in the wrong use of persons; |
இடமற்றபிள்ளை | iṭamaṟṟa-piḷḷai n. <>id.+அறு-+. Child without inheritance or fortune; பாக்கியமற்ற பிள்ளை. (W.) |
இடவன் | iṭavaṉ n. <>இட-. Anything split or cloven; பிளக்கப்பட்ட பொருள். (W.) |
இடாக்குத்தர் | iṭākkuttar n. <>E. Doctor; physician; ஆங்கில முறையைப் பின்பற்றும் வைத்தியர். (J.) |
இடாதனம் | iṭātaṉam n. <>idā+āsana (šaiva.) A yōgic posture; யோகாசனவகை. நாகத்தமிடாதனமும் (தத்துவப். 107). |
இடாயம் | iṭāyam n. (Mus.) One of five icai-t-tuṟai, இசைத்துறை ஐந்தனுள் ஒன்று. (பெரியபு. ஆனாய. 26.) |
இடால் | iṭāl n. <>Persn davāl. Sword; கத்தி. கண்டகோடாரியைப்போல் எந்து வெள்ளைப் பக்கறை யிடாலினான் (விறலிவிடு. 49). |
இடாவு | iṭāvu n. <>idā. Iṭaikalai, the breath inhaled through the left nostril; இடைகலை. இடாவு பிங்கலையா னைய (கம்பரா. மிதிலை. 130). |
இடி 1 | iṭi n. <>ida. Fire; அக்கினி. இடியிருந் தகட் பதினாரீசர் (தக்கயாகப். 353). |
இடி 2 | iṭi n. <>இடி-. Word of admonition; உறுதிச்சொல். (அக. நி.) |
இடி 3 | iṭi n. <>idikka. Ram, he-goat; ஆட்டுக்கிடாய். (அக. நி.) |
இடிக்கடை | iṭikkaṭai n. See இடுக்கடி. Loc. . |
இடிகொம்பு | iṭi-kompu n. <>இடி-+. Small mortars set into a pole, used in pyrotechny; கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய். (W.) |
இடிச்சக்கை | iṭi-c-cakkai n. <>id.+. Tender jack fruit; பலாப்பிஞ்சு. Nāṉ. |
இடிச்சொல் | iṭi-c-col n. <>இடி+. See இடி2. இடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர் (பெருங். உஞ்சைக். 38, 345). . |