Word |
English & Tamil Meaning |
---|---|
இச்சை | iccai n. (அக. நி) 1. cf. மிச்சை. Ignorance; spiritual ignorance; அஞ்ஞானம். 2. Lyring, uttering falsehood; |
இசடு | icaṭu n. <>அசடு. Scab; பொருக்கு. (யாழ். அக.) |
இசுசன்னி | icu-caṉṉi n. <>இசிவு+. Cunvulsions, fits; இசிவுசன்னி. இசுசன்னி கண்டவரும் இம்சைகள் தான்படுவார் (ஆதியூரவதானி. 76) |
இசும்பு | icumpu n. <>அசும்பு. Loc. 1. Percolation of water; நீர்க்கசிவு. 2. Sesamum seeds ground into a pulp; |
இசுமு | icumu n. <>U. ism. Village servant; கிராமவேலைக்காரன். (P. T. L. 180.) |
இசை 1 | icai n. <>இசை-. Bountry, liberality; வண்மை. (அக. நி.) |
இசை 2 | icai n. prob. திசை. Cardinal points, direction; திசை. (அக. நி.) |
இசை - த்தல் | icai- 11 v. tr. To join, unite; புணர்த்தல். (நாநார்த்த.) |
இசைக்கிளை | icai-k-kiḷai n. <>இசை+. (Mus.) Modes, of five kinds, viz., āyattam, eṭuppu, uṟkirakam, cacāram, iṭāyam; ஆயத்தம் எடுப்பு உற்கிரகம் சஞ்சாரம் இடாயம் என்ற ஐவகை இசை. (பெரியபு. ஆனாய. 26, உரை.) |
இசைக்குரற்குருவி | icai-k-kuraṟ-kuruvi n. <>id.+குரல்+. Koel, the Indian cuckoo; குயில். Pond. |
இசைகடன் | icai-kaṭaṉ n. <>இசை-+. Vow made to a deity; நேர்த்திக்கடன். கோயிலுக்குப்போய் இசைகடன் முடித்து (எங்களூர், 41). |
இசைகேடு | icai-kēṭu n. <>id.+. cf. இசைவுகேடு. 1. Awkward predicament; எக்கச்சக்கம். இசைகேடாகக் காரியம் நடந்துவிட்டது. 2. Wrong position; 3. Disorder, irregularity; 4. Disagreement; incompatibility; 5. Damage; |
இசைபேதம் | icai-pētam n. <>id.+. See இசைகேடு, 4. pond. . |
இசையறு - த்தல் | icai-y-aṟu- v. intr. <>இசை+. To distinguish by intonation; ஓசை வேறுபடப் பிரித்தல். இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.) |
இசையாயிரம் | icai-y-āyiram n. <>id.+. A panegyric, not now extant, consisting of 1000 verses sung in praise of the Cheṭṭi community by Ceyaṅkoṇṭār; செயங்கொண்டார் செட்டிமார்கள்மேல் ஆயிரம் பாடல்களாற் பாடிய நூல். (தமிழ் நா. பக். 42.) |
இசையின்செல்வி | icaiyiṉ-celvi n. <>id.+. The Goddess of Fame; புகழ்மகள். இசையின்செல்வி எண்டிசைவளர்ப்ப (S. I. I. iv, 284). |
இசையோர் | icaiyōr n. <>id. The Gandharvas; கந்தருவர். இசையோர் தேய வியக்கம் (பெருங். மகத. 14, 267). |
இசைவுக்குலைவு | icaivu-k-kulaivu n. <>இசைவு+. Maladjustment; இசைவுகேடு. Loc. |
இசைவுதீட்டு | icaivu-tīṭṭu n. <>id.+. Deed of agreement; உடன்படிக்கைப் பத்திரம். (S. I. I. V, 371.) |
இசைவுபிறழ்வு | icaivu-piṟaḻvu n. <>id.+. (W.) 1. Disorder; ஒழுங்கின்மை. 2. Disagreement; |
இசோப் | icōp n. <>U. hissāb. Account; கணக்கு. (P. T. L.) |
இஞ்சிப்பாகு | ici-p-pāku n. <>இஞ்சி+. A kind of ginger electuary; இஞ்சிலேகியவகை. (W.) |
இஞ்சிப்பாவை | ici-p-pāvai n. <>id.+. Ginger, as bearing the shape of a doll; இஞ்சிக்கிழங்கு. (மலைபடு. 125, உரை.) |
இஞ்சுசாரை | icu-cārai n. <>ikṣu-sāra. Jaggery; வெல்லம். (R.) |
இஞ்சே | icē adv. Here; இங்கே. (S. i. I. iii, 348.) |
இட்சு | iṭcu n. <>ikṣu. Sugar-cane; கரும்பு. காமதேவனது படையான . . . இட்சுசாபமும் (தக்கயாகப். 35, உரை). |
இட்டகந்தம் | iṭṭa-kantam n. <>iṣṭagandha. (நாநார்த்த.) 1. Agreeable smell; சுகந்தம். 2. A fragrant substance, ēlavālukai; |
இட்டைச்சொல் | iṭṭaṭai-c-col n. <>இட்டடை+. Foul word; தீச்சொல். இட்டடைச்சொல் லார்பொறுப்பார் (பெருந்தொ. பக். 609). |
இட்டதிட்டம் | iṭṭa-tiṭṭam n. <>iṣṭa-drṣṭa. (Jaina.) The six iṣṭam, viz., āptēṣṭam, ākamēsṭam, camcārēṣṭam, mōkṣēṣṭam, pirattiyapiaṉēṣṭam, karumapala-campantēṣṭam and the three tiruṣṭam, viz., lōka-p-piravirutti-tiruṣtam, puruṣa-p-piravirutti-tiruṣīam, cēstira-p-piravirutti-tiruṣṭam; ஆப்தேஷ்டம் ஆகமேஷ்டம் சம்சாரேஷ்டம் மோக்ஷேஷ்டம் பிரத்தியபிஞ்ஞானேஷ்டம் கருமபலசம்பந்தேஷ்டம் என்றும் ஆறுஇஷ்டங்களும் லோகப்பிரவிருத்திருஷ்டம் புருஷப்பிரவிருத்திதிருஷ்டம் சாஸ்திரப்பிரவிருத்திருஷ்டம் என்னும் மூன்று திருஷ்டங்களும். இட்டதிட்டமாமொன்பதினோடும் (மேருமந். 645). |