Word |
English & Tamil Meaning |
---|---|
ஆளிட்டான்காசு | āḷiṭṭāṉ-kācu n. <>ஆள்+இடு-+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 155.) |
ஆளுங்கணம் | āḷuṇ-kaṇam n. <>ஆள்-+. Governing body, as of a village; ஊரையாளுஞ்சபை. (T. A. S. iv, 24.) |
ஆளுடையதேவர் | āḷ-uṭaiya-tēvar n. <>ஆள்+. St. Tiruāṉa-sambandar; திருஞானசம்பந்தமூர்த்திநாயனார். (I. M. P. Tp. 31.) |
ஆளுடையநம்பி | āḷ-uṭaiya-nampi n. <>id.+. St. Sundarar; சுந்தரமூர்த்திநாயனார். ஆளுடைநம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளாநிற்க (S. I. I. V, 494). |
ஆளுடையவரசு | āḷ-uṭaiya-v-aracu n. <>id.+. St. Tiru-nāvukkaracu; திருநாவுக்கரசு நாயனார். |
ஆளெழுத்துச்சோலை | āḷ-eḻuttu-c-cēlai n. <>id.+எழுத்து+. A kind of saree with figures worked out in it; சித்திரமெழுதிய சேலைவகை. ஆளெழுத்துச் சேலையிலே யாறேழு (விறலிவிடு. 672). |
ஆளையடிச்சான் | āḷai-y-aṭiccāṉ n. <>id.+அடி-. Tamarind; புளியமரம். (பச். மூ.) |
ஆற்கந்திதம் | āṟkantitam n. <>āskandita. A pace of horse; குதிரைநடைவகை. (சுக்கிரநீதி, 72.) |
ஆற்பணம் | āṟpaṇam n. perh. அர்ப்பணம். Liking; பிரீதி. (நாமதீப.) |
ஆற்பனேபதம் | āṟpaṉēpatam n. <>āt-manēpada. A kind of verbs in Sanskrit; வடமொழி வினைவகை.(பி. வி. 36.) |
ஆற்போடம் | āṟpōṭam n. <>āsphoṭa. Mussel shell creeper; காக்கணம். (நாமதீப.) |
ஆற்போதம் 1 | āṟpōtam n. <>āsphōta. Maddar; எருக்கு.(நாநார்த்த.) |
ஆற்போதம் 2 | āṟpōtam n. <>āsphōtā. (நாநார்த்த.) 1. Viṣṇukkirānti, a medicinal plant; விஷ்ணுக்கிராந்தி. 2. Wild jasmine; |
ஆற்றங்கரைத்தேவை | āṟṟaṅkarai-t-tēvai n. <>ஆற்றங்கரை+. A kind of tax; வரிவகை. (Pudu. Insc. 399.) |
ஆற்றடம்பு | āṟṟaṭampu n. <>ஆறு+. A kind of hare-leaf; அடம்புவகை. (R.) |
ஆற்றல் | āṟṟal n. <>ஆறு-. Leisure; சாவகாசம். எந்தக்காரியத்தையும் ஆற்றலிலே செய்ய வேண்டும் . Tinn. |
ஆற்றாச்சண்டி | āṟṟā-c-caṇṭi n. <>id.+ஆ neg.+. Importunate beggar; வறுமையால் விடாது பிச்சைகேட்பவன்.(W.) |
ஆற்றுக்காலேரி | āṟṟukkāl-ēri n. <>ஆற்றுக்கால்+. Tank fed by a water-course from a river; ஆற்றிலிருந்து பிரியுங் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி.(W.G.) |
ஆற்றுக்குலை | āṟṟu-k-kulai n. <>ஆறு+. 1.River bank; ஆற்றின்கரை.(S.I.I.iv,167.) 2. A petty cess; |
ஆற்றுக்கொடி | āṟṟu-k-koṭi n. <>id.+. Colocynth; பேய்க்கொம்மட்டி. (சங்.அக.) |
ஆற்றுப்பாட்டம் | āṟṟu-p-pāṭṭam n. <>id.+. An ancient tax; வரிவகை. (S.I.I.v,365,) |
ஆற்றுமரி | āṟṟumari n. <>id.+. See ஆற்றுக்கொடி.(பச்.மூ.) . |
ஆற்றுமுள்ளங்கி | āṟṟu-muḷḷaṅki n. <>id.+. A kind of carrot; முள்ளங்கிவகை. (சங்.அக.) |
ஆறு | āṟu n. Front, entrance , as of a house; தலைக்கடை.(அக.நி.) |
ஆறுகண்டி | āṟukaṇṭi n.<>E. organdie. A kind of fine cloth; மெல்லிய துணிவகை. (மதி.களஞ்.iii,130.) |
ஆறுபரியான் | āṟu-pariyan n. <>ஆறு+.(நாமதீப.) 1.Ascending node; இராகு. 2. Descending node; |
ஆன்மபூ | āṉma-pū n. <>ātma-bhū. (நாநார்த்த.) 1. Kāma; மன்மதன். 2. Brahmā; |
ஆன்மயோனி | āṉma-yōṉi n. <>ātma-yōni. See ஆன்மபூ.(நாநார்த்த.) . |
ஆன்மவீரன் | āṉma-vīran n. <>ātma-vīra. (நாநார்த்த.) 1. Strong man; விறலோன். 2. Brother-in-law; 3. Son; 4. Learned man; |
ஆன்மா | āṉmā n. <>ātmā nom. sing. of ātman.(நாநார்த்த.) 1. Effort; முயற்சி. 2. Courage; 3. Mind; 4. Knowledge; Wisdom; 5. Body; 6. Supreme soul; 7. Wind; 8. Nature; 9. Sun; 10.Agni; |
ஆன்மாதீனன் | āṉmātiṉaṉ n. <>ātmādhīna. (நாநார்த்த.) 1. See ஆன்மவீரன், 2, 3, 4. . 2. One who is the basis or supporter of life; |