Word |
English & Tamil Meaning |
---|---|
உணர் 2 | uṇar n. <>உணர்-. See உணர்ச்சி. (W.) . |
உணர்ச்சி | uṇarcci n. <>id. 1. Mind; மனம். சிறியா ருணர்ச்சியு ளில்லை (குறள், 976). 2. Consciousness, perception, understanding, knowledge, feeling; |
உணர்த்தி | uṇartti n. <>id. 1. See உணர்ச்சி. . 2. Recollection, remembrance; |
உணர்த்து - தல் | uṇarttu- 5 v. intr. caus. of உணர்-. [M. uṇarttu.] 1. To teach, instruct, cause to feel or understand, enlighten, convince; அறிவித்தல். உடல நைந்தொருத்தி யுருகுமென்றுணர்த்துமினே (திவ். திருவாய். 6, 1, 4). 2. To wake from sleep; 3. To pacify, as the husband his wife; 4. To put in mind of, remind, recall to mind; |
உணர்ப்பு | uṇarppu n. <>உணர்-. [M. uṇarppu.] Regain clearness of mind; தெளிவிக்கப்படுகை. உணர்ப்புவயின் வாரா வூடலுற்றோள் (தொல். பொ. 150). |
உணர்வு | uṇarvu n. <>id. 1. Consciousness, sense-perception; அறிவு. (திவா.) 2. Clear discernment; 3. Waking from sleep; 4. Reconciliation after a love quarrel; 5. Separation, cessation; 6. Soul; |
உணராமை | uṇarāmai n. <>id.+ ஆ neg.+. 1. Ignorance; அறியாமை. 2. Lack of the power of feeling; 3. Intoxication, infatuation, bewilderment; |
உணரார் | uṇarār n. <>id.+id.+. Ignorant, foolish, uninformed folk; அவிவேகிகள். உணரார் புரமூன்றெரிய (தேவா. 508, 2). |
உணவு | uṇavu n. <>உண்-. 1. Food, sustenance, eatables; ஆகாரம். உணவெனப்படுவது நிலத்தொடு நீரே (புறநா. 18). 2. Boiled rice; 3. Food-stuffs; |
உணா | uṇā n. <>id. 1. Food, sustenance; ஆகாரம். இந்நான்கல்ல துணாவுமில்லை (புறநா. 335). 2. Boiled rice; |
உணாப்பொருத்தம் | uṇā-p-poruttam n. <>id.+. See உண்டிப்பொருத்தம். (வெண்பாப். முதன். 7.) . |
உத்கடமாய் | ut-kaṭam-āy adv. <>ut-kaṭa. Much; மிகுதியாய். அதைப்பெற அவன் உத்கடமாய் விரும்புகிறான். Brāh. |
உத்கிரமணம் | ut-kiramaṇam n. <>ut-kramaṇa. Passing out; வெளிப்போகை, பிரோணோத்கிரமணம். Brāh. |
உத்கிராந்தி | ut-kirānti n. <>ut-kirānti. See உக்கிராந்தி. . |
உத்கிருஷ்டம் | ut-kiruṣṭam n. <>ut-krṣṭa. That which is excellent, eminent, superior; சிறந்தது. |
உத்கோஷம் | ut-kōṣam n. <>ud-ghōṣa. Loud roaring; பெருமுழக்கம். |
உத்தண்டம் | ut-taṇṭam n. <>ud-daṇda. 1. Fierceness, relentlessness, barbarity; உக்கிரம். 2. Imperiousness, haughtiness; |
உத்தண்டமணி | uttaṇṭa-maṇi n. [T. uttaṇdamulu, K. uttaṇda+.] A woman's necklace made of gold beads; பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. (W.) |
உத்தண்டன் | ut-taṇṭaṉ n. <>ud-daṇda. 1. Fierce, cruel person; உக்கிரமுள்ளவன். தண்டனைசெய்யு முத்தண்டனை (தனிப்பா. i, 224, 14). 2. Haughty, conceited person; |
உத்தண்டால் | uttaṇṭāl n. [T. uttandamulu.] See உத்தண்டமணி. (W.) . |
உத்தம் | uttam n. <>உத்தமபலம். See உத்தமபலம். (மூ. அ.) . |
உத்தம்பரி | uttampari n. <>kustumbari. Coriander. See கொத்துமலி. (மூ. அ) . |
உத்தமசத்து | uttama-cattu n. <>ut-tama+. A mineral poison; அவுபலபாஷாணம். (மூ. அ.) |
உத்தமசன்மம் | uttama-caṉmam n. <>id.+. Exalted birth, as that of men or of gods; உயிர்பிறப்பு. |
உத்தமதாளி | uttama-tāḷi n. cf. உத்தமாகாணி. See வேலிப்பருத்தி. (மூ. அ.) . |
உத்தமதானம் | uttama-tāṉam n. <>uttama+dāna. Gift of the highly praiseworthy kind, as giving to the meritorious from one's honest earnings; நல்வழியிற் சம்பாதித்ததைச் சற்பாத்திரங்களுக்கு ஈகை. (பிங்.) |