Word |
English & Tamil Meaning |
---|---|
உத்தமபட்சம் | uttama-paṭcam n. <>id.+. First grade, highest class, best kind; முதற்றரம். (W.) |
உத்தமபலம் | uttama-palam n. prob. uttama+phala. Cashew-tree. See கொட்டைமுந்திரி. (மலை.) . |
உத்தமபாத்திரம் | uttama-pāttiram n. <>ut-tama+. Person or persons worthy to receive gifts; தானம் பெறுதற்குரிய பெரியோர். |
உத்தமபுருடன் | uttama-puruṭaṉ n. <>id.+. 1. Superior person, man of sterling worth; சிரேஷ்டன். 2. Person of integrity, good man; 3. Man possessing beauty and symmetry of body; 4. (Gram.) First person; 5. The Supreme Being, God who is possessed of all mortal attributes; |
உத்தமபுருஷன் | uttama-puruṣaṉ n. <>id.+. See உத்தமபுருடன். . |
உத்தமம் | uttamam n. <>ut-tama. 1. That which is pre-eminent; எவற்றுள்ளும் சிறந்தது. உத்தம குணத்தார்க்கு (தணிகைப்பு. அகத். 159). 2. Goodness, excellence, nobility; |
உத்தமன் | uttamaṉ n. <>id. See உத்தம புருடன். உத்தம னித்த னடியார் மனமே நினைந்துருகி (திருவாச. 5, 3). |
உத்தமாகாணி | uttamākāṇi n. cf. உத்தமதாளி. Hedge-twiner. See வேலிப்பருத்தி. (W.) . |
உத்தமாங்கம் | uttamāṅkam n. <>ut-tama+aṅga. Head, which is the chief part of the body; தலை. புத்த னுத்தமாங்க முருண்டு வீழ்கென (பெரியபு. திருஞான. 908). |
உத்தமி | uttami n. <>id. 1. Excellent woman; சிரேட்டமானவள். போதுமென்றுத்தமி யெழலும் (தணிகைப்பு. வள்ளி. 63). 2. Chaste woman; |
உத்தமை | uttamai n. <>ut-tamā See உத்தமி. (உத்தரரா. அசுவ. 51.) . |
உத்தமோத்தமம் | uttamōttamam n. <>uttama+ut-tama. The best among the best, the very best; மிகச்சிரேட்டம். |
உத்தரக்கற்கவி | uttara-k-kaṟ-kavi n. <>ut-tara+ கற்கவி. Ornamented entablature of stone forming part of the lintel in a building; கதவு நிலைக்குமேற் சித்திரம் வகுக்கப்பட்ட உத்திரம். (நெடுநல். 82, உரை.) |
உத்தரக்கிரியை | uttara-k-kiriyai n. <>id.+. Lit. after-ceremonies, applied to funeral rites; obsequies; அபரக்கிரியை. (வேதாராணி. மேன்மைச். 67; சங். அக.) |
உத்தரகன்மம் | uttara-kaṉmam n. <>id.+. See உத்தரக்கிரியை. எந்தை யுத்தரகன்மங்கள் (மச்சபு. பிரகலா. பட்டா. 19). |
உத்தரகாண்டம் | uttara-kāṇṭam n. <>id.+. The seventh book of the Rāmāyaṇa, so called because it relates events after the coronation of Rama; prob. also because it is a later work that has been appended to Vālmiki's Rāmāyaṇa; இராமாயணத்தின் இறுதிக்காண்டம். |
உத்தரகாலம் | uttara-kālam n. <>id.+. Future time; எதிர்காலம். |
உத்தரகிராந்தம் | uttara-kirāntam n. <>id.+krānta. Transit of a planetary body from one zodiacal sign to another; கிரகம் இராசிவிட்டு இராசி செல்லுகை. (W.) |
உத்தரகுரு | uttara-kuru n. <>id.+kuru. One of six blissful regions of beatitude or pōka-pūmi, q.v., where the fruits of good karma are enjoyed; போகபூமிவகை. உத்தரகுருவி னொப்பத்தோன்றிய (சிலப். 2, 10). |
உத்தரகுருக்கள் | uttara-kurukkaḷ n. <>id. Inhabitants of the blissful region of beatitude or uttarakuru; உத்தரகுருவிலுள்ளார். உத்தரகுருக்கண் மேன்மையை யடக்கி (பாரத. இராசசூய. 48). |
உத்தரகுருவம் | uttara-kuruvam n. <>id.+. See உத்தரகுரு. உத்தர குருவ மொத்த சும்மை (பெருங். இலாவாண. 7, 141). |
உத்தரகோசலம் | uttara-kōcalam n. <>id.+kōšala. 1. Ayodhya; அயோத்தி. (இரகு. மாலை. 112). 2. The northern part of Kosala, the region occupied by the Sākhyas; |
உத்தரகோளார்த்தம் | uttara-kōḷārttam n. <>id.+. Northern hemisphere; பூகோளத்தின் வடபாதி. |
உத்தரசைவம் | uttara-caivam n. <>id.+. šaiva Siddhānta philosophy regarded as superior to other tantric creeds; சித்தாந்தசைவம். (சி. சி. 8, 13, சிவாக்.) |
உத்தரட்டாதி | uttaraṭṭāti n. <>uttara-bhādrapadā. The 26th nakṣatra, part of the constellations of Pegasus and Andromeda in mīna-rāci; 26-ஆவது நட்சத்திரம். (சீவக. 387.) |
உத்தரணி | uttaraṇi n. <>ud-dharanī. Small spoon used for taking water; தீர்த்தமெடுத்தற்குரிய சிறு கரண்டி. |
உத்தரத்திரயம் | uttara-t-tirayam n. <>ut-tara+. The three nakṣatras, viz., உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி. |