Word |
English & Tamil Meaning |
---|---|
உத்தராதி | uttarāti n. <>uttarād. Person from the north, northerner esp. a Telugu; வடநாட்டான். Colloq. |
உத்தராதிகாரி | uttarātikāri n. <>ut-tara+adhi-kārin. Reversioner; அனந்தரவாரிசு. |
உத்தராபதம் | uttarā-patam n. <>uttarā+pada. Northern country; வடநாடு. (பெருங். உஞ்சைக். 38, 298.) |
உத்தராபோசனம் | uttarāpōcaṉam n. <>ut-tara+ā-pōšaṉā. Sipping, at the close of a meal, a little water with appropriate mantra; போசனத்தின் முடிவில் மந்திரபூர்வமாக நீருட்கொள்கை. (காசிக. இல்லற. 31.) |
உத்தராயணம் | uttarāyaṇam n. <>uttarā-yaṇa. Period of the sun's progress towards the north for six months from tai; சூரியன் வடக்கு முகமாகச் செல்லும் தைமுதல் ஆறுமாத காலம். (கூர்மபு. பிரமா. 4.) |
உத்தரார்த்தம் | uttarārttam n. <>ut-tara+ardha. Latter half; பிற்பாதி. நின்றிடுமென்றதனைச் சமர்த்தித்தற்கு... உத்தராத்தமாகலின் என்பது (சிவசம. பக். 62). |
உத்தராஷாடம் | uttarāṣāṭam n. <>uttarā-ṣādhā. The 21st nakṣatra. See உத்தராடம் . |
உத்தரி 1 - த்தல் | uttari- 11 v. <>ut-tara. intr. 1. [T. uttarintsu, K. uttarisu.] To reply, answer, state arguments on behalf of; மறுமொழி கூறுதல். நாலுபேர்முன்னிலையில் உத்தரித்தாலல்லவோ தெரியும். (W.) 2. To indemnify, compensate; 3. To bear, endure, tolerate; 4. To suffer from disease, poverty or age; To tear apart, as a new double cloth; |
உத்தரி 2 - த்தல் | uttari- 11 v. tr. <>ud-dhāra. 1. To resist, counteract, withstand; எதிர்த்து நிற்றல். நாடியுத்தரிக்க மாட்டா நராதிபர் (பாரத. நிரைமீ. 136). 2. To raise, lift up, elevate; |
உத்தரி 3 | uttari n. prob. உத்தரம்1. Horse; குதிரை. வயங்கு கொய்யுனை யுத்தரிச் சலதியும் (இரகு. திக்குவி. 133). |
உத்தரிக்கும்ஸ்தலம் | uttarikkum-stalam n. <>உத்தரி1-+. Purgatory; மரணத்தின்பின் ஆத்துமா சுத்தீகரிப்படையும் வேதனையுலகம். R.C. |
உத்தரிகம் | uttarikam n. <>uttarīya. See உத்தரியம். சிங்கவேற் றுரிவை யுத்தரிகம் (குற்றா. தல. தக்கன்வே. 8). |
உத்தரிப்பு 1 | uttarippu n. <>உத்தரி1- Persecution, suffering, affliction; வருத்தம். Chr. |
உத்தரிப்பு 2 | uttarippu n. <>உத்தரி2-. Erection; எழும்புகை. Loc. |
உத்தரியம் | uttariyam n. <>uttarīya. See உத்தரீயம். அறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்குந் தன்மையாலே (பெரியபு. திருஞான. 95). |
உத்தரீயம் | uttarīyam n. <>uttarīya. 1. Cloth worn loosely over the shoulders, upper garment; மேலாடை. (கம்பரா. வரைக். 45.) 2. Scapular worn about the neck; |
உத்தரோத்தரம் | uttarōttaram n. <>ut-tara+ut-tara. n. Rejoinder, reply to an answer; Higher and higher, more and more, further and further; மறுமொழிக்கெதிர்மொழி. (W.) -adv. மேன்மேலும். |
உத்தவாணி | uttavāṇi n. cf. dhāvanī. A very prickly plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மூ. அ.) . |
உத்தளம் 1 | uttaḷam n. <>ud-dhūlana. See உத்தூளனம். (W.) . |
உத்தளம் 2 | uttaḷam n. Variety of mattalam; மத்தளபேதம். இத்தகைய மத்தனப்பேர்... உத்தளமே (பரத. ஒழிபி. 13). |
உத்தாபலம் | uttāpalam n. Mistletoe-berry thorn. See இசங்கு. (மூ. அ.) . |
உத்தாபனம் | uttāpaṉam n. <>ut-thāpana. Ceremony of bringing out an infant from the lying-in room, one of cōṭaca-camskāram; குழந்தையைப் பிரசவ அறையினின்று வெளிக்கொணரும் சடங்கு. (திருவானைக். கோச்செங். 14.) |
உத்தாபி - த்தல் | uttāpi- 11 v. tr. <>ut-tāpa. To reprove, chide; உறுக்கிப்பேசுதல். Loc. |
உத்தாமணி | uttāmaṇi n. See உத்தமாகாணி. (தைலவ. தைல. 73.) . |
உத்தாரணம் | uttāraṇam n. <>ud-dhāraṇa. 1. Lifting up, elevating; எடுத்து நிறுத்துகை. 2. Rescuing, as from a trouble; delivering; |
உத்தாரம் | uttāram n. Dial. var. of உத்தரம்1. 1. Answer, reply; மறுமொழி. Colloq. 2. Permission, leave; 3. Command, direction, order; |
உத்தாலம் | uttālam n. <>uddāla. Narrow-leaved sebesten. See நறுவிலி. (மூ. அ.) . |
உத்தானம் 1 | uttāṉam n. <>ud-dāna. Oven; அடுப்பு. (திவா.) |
உத்தானம் 2 | uttāṉam n. <>ut-thāna. Rising from the dead, resurrection; உயிர்த்தெழுகை. மாமிசோத்தானம். Chr. |