Word |
English & Tamil Meaning |
---|---|
உத்தரதாரா | uttara-tārā n. <>id.+tārā. Lit. a north star. See உத்தரமீன். உத்தரதாராகண மனையார் (சேதுபு. அனும. 7). |
உத்தரதாரை | uttara-tārai n. <>id.+. See உத்தரமீன். . |
உத்தரதுருவம் | uttara-turuvam n. <>id.+. North pole; வடதுருவம். Mod. |
உத்தரதேசம் | uttara-tēcam n. <>id.+. Country towards the north; வடதேசம். |
உத்தரபற்குனி | uttara-paṟkuṉi n. <>id.+phalgunī. The 12th nakṣatra. See உத்தரம்2. . |
உத்தரபாகம் | uttara-pākam n. <>id.+bhāga. The latter part; பிற்பகுதி. |
உத்தரபூமி | uttara-pūmi n. <>id.+. Arctic zone; வட சீதளபூமி. Mod. |
உத்தரபூருவம் | uttara-pūruvam n. <>id.+. The NE. quarter; வடகிழக்கு. உத்தரபூருவ திசையைநோக்கியுறும் (சிவதரு. பரிகார. 89). |
உத்தரம் 1 | uttaram n. <>ut-tara. 1. Answer, reply, rejoinder; மறுமொழி. வத்தவர் பெருமகனுத்தர நாடி (பெருங். மகத. 10, 55). 2. Written statement filed by the defendant in a cast; 3. That which comes later; that which follows; 4. That which is superior; 5. Beam, cross-beam in a building; 6. Period of the sun's progress towards the north; 7. North; 8. Submarine fire; |
உத்தரம் 2 | uttaram n. <>uttara-phalgunī. The 12th nakṣatra, part of cinka-rāci and kaṉṉ-rāci containing Denebola or B Leonis; 12-ஆவது நட்சத்திரம். |
உத்தரமடங்கல் | uttara-maṭaṅkal n. <>ut-tara+. Submarine fire. See வடவாமுகாக்கினி. (திவா.) . |
உத்தரமத்திமபூமி | uttara-mattima-pūmi n. <>id.+. North temperate zone; வடபாகத்துச் சீதோஷ்ணசமபூமி. (W.) |
உத்தரமந்திரி | uttara-mantiri n. <>id.+. Prime Minister; பிரதான மந்திரி. உத்தரமந்திரிபதமெய்தின (I.M.P. Mr. 366.) |
உத்தரமந்தோச்சம் | uttara-mantōccam n. <>id.+mandōcca. (Astron.) Aphelion; கிரககதியின் இறுதியெல்லை. (W.) |
உத்தரமீமாஞ்சை | uttara-mīmācai n. <>id.+. The Brahma Sūtras containing a systematic investigation of the Jṅāṉā-kāṇda forming the latter part of the Vēdas, dist. fr. பூர்வ மீமாஞ்சை; பிரமசூத்திர முதலிய நூல்கள். |
உத்தரமீன் | uttara-mīṉ n. <>id.+. The star Arundhati in Ursa Major, the smaller of the two in Mizar, the central star in the tail; அருந்ததி நக்ஷத்திரம். உத்தரமீனின் கொண்கன் (சேதுபு. துத்தம. 6). |
உத்தரவாதம் | uttara-vātam n. <>id.+. 1. Defence, rejoinder; எதிர்வாதம். 2. Responsibility; 3. Security, surety; 4. Indemnification, satisfaction, compensation; |
உத்தரவாதி | uttara-vāti n. <>id.+. 1. Defendant, respondent; பிரதிவாதி. (W.) 2. Responsible party; 3. Bail, security, surety; |
உத்தரவாரிசு | uttara-vāricu n. <>id.+. U. wāris. Reversioner; அனந்தரவாரிசு. |
உத்தரவினை | uttara-viṉai n. <>id.+. See உத்தரக்கிரியை. உதட்டிரன்... உத்தர வினைகளாற்றி (சேதுபு. இராமதீ. 74). |
உத்தரவு | uttaravu n. <>ut-tara. [T. uttaruvu, M. uttaravu.] Colloq. 1. Order, command; கட்டளை. 2. Grant, leave; 3. Divine permission such as that suggested in dreams or revealed by inspiration; 4. Answer, reply; |
உத்தரவுகொடு - த்தல் | uttaravu-koṭu- v. intr. <>id.+. Colloq. 1. To give permission; அனுமதியளித்தல். 2. To issue an order; 3. To send away, dismiss; |
உத்தரவுச்சீட்டு | uttaravu-c-cīṭṭu n. <>id.+. (W). 1. Passport, permit; அனுமதிபத்திரம். 2. Certificate of right, of authority; |
உத்தரவேதி | uttara-vēti n. <>id.+vēdī. Northern altar made for the sacred fire; யாகாக்கினி யிருக்குமிடம். தனியொருமாணியா யுத்தரவேதியினின்ற வொருவனை (திவ். பெரியாழ். 1, 9, 6). |
உத்தரக்ஷணம் | uttara-kṣaṇam n. <>id.+. Next moment; அடுத்த நிமிஷம். |
உத்தராசங்கம் | uttarācaṅkam n. <>id.+ā-saṅga. Upper garment, cloth worn loosely over the shoulders; மேலாடை. உத்தராசங்கம்வைத்தார். (சீவக. 2457). |
உத்தராட்சம் | uttarāṭcam n. <>id.+akṣa. North latitude; பூகோளத்தின் வடபாகம். (W.) |
உத்தராடம் | uttarāṭam n. <>uttarāṣādhā. The 21st nakṣatra, part of taṉu-rāci and makara-rāci; 21-ஆவது நக்ஷத்திரம். |