Word |
English & Tamil Meaning |
---|---|
உத்தானம் 3 | uttāṉam n. <>ut-thāpana. See உத்தாபனம். உத்தானஞ்செய் துகந்தன ராயரே (திவ். பெரியாழ். 1, 1, 8). |
உத்தானவேகாதசி | uttāṉa-v-ēkātaci n. <>ut-thāna+. The 11th day in the bright fortnight of Kārttikai, a day of fasting; கார்த்திகை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து ஏகாதசி. |
உத்தி 1 | utti n. prob. உந்து-. 1. Pendant of an ornament; ஆபரணத்தொங்கல். (பிங்.) 2. A head-ornament of women, with the figure of Lakṣmī embossed upon it; |
உத்தி 2 | utti n. cf. துத்தி. 1. Spots on the hood of the cobra; பாம்பின்படப்பொறி. கேழ்கிளருத்தி யரவு (நற். 129). 2. Yellow or tawny spots on the skin, chiefly of women, considered as marks of beauty; |
உத்தி 3 | utti n. <>ukti. Words, speech; பேச்சு. (பிங்.) |
உத்தி 4 | utti n. <>yukti. 1. Union, mixture, combination; சேர்க்கை. கந்தவுத்தியினால் (மணி.28, 15). 2. Intuitive perception of what is fitting, tact; (Gram.) Literary devices employed by an author of a standard work who keeps in mind the rules of exegesis, 32 in number, viz., |
உத்தி 5 | utti n. <>T. uddi. A player on the opposite side, corresponding to one on one's own side in a game in which the players are divided into two parties; விளையாட்டில் எதிர்ப்பக்கத்தில் ஒருவனுக்கு நிகரான துணைவன். உன் உத்தியார்? Loc. |
உத்தியம் | uttiyam n. <>ukthya. A sacrifice; யாகவகை. (திவா.) |
உத்தியாபனம் | uttiyāpaṉam n <>ud-yāpana. 1. Bringing to a conclusion, as a periodical fast; முடிக்கை. விரதோத்தியாபனம். 2. Causing to depart; |
உத்தியானம் | uttiyāṉam n. <>ud-yāna. Garden, park, pleasure-garden; நந்தவனம். (திவா.) |
உத்தியானவனம் | uttiyāṉa-vaṉam n. <>id.+. See உத்தியானம். . |
உத்தியுத்தன் | uttiyuttaṉ n. <>ud-yukta. 1. A zealous person; ஊக்கமுள்ளவன். 2. (šaiva.) The Sadāšiva form of šiva; |
உத்தியோகச்சலுகை | uttiyōka-c-calukai n. <>ud-yōga+. Authority, influence, dignity, as of office; அதிகாரப்பெருமை. |
உத்தியோகசாலை | uttiyōka-cālai n. <>id.+. Office place of business; வேலைசெய்யும் இடம். (J.) |
உத்தியோகபுருஷன் | uttiyōka-puruṣaṉ n. <>id.+. Person in high office; உயர்ந்த உத்யோகஸ்தன். Loc. |
உத்தியோகம் | uttiyōkam n. <>ud-yōga. 1. Effort, exertion; முயற்சி. வேகமார் கலுழனுத்தி யோகமென (பிரபோத. 28, 2). 2. Business, employment; |
உத்தியோகஸ்தன் | uttiyōka-staṉ n. <>id.+stha. Officer, official; உத்தியோகம் வகிப்பவன். |
உத்தியோகி - த்தல் | uttiyōki- 11 v. <>id. intr. To put forth effort, act with energy; -tr. To commence, take in hand, undertake; முயலுதல். கைங்கர்யம் பண்ண உத்யோகிக்கும் அளவையில் (கோயிலொ. 13). தொடங்குதல். (W.) |
உத்திரட்டாதி | uttiraṭṭāti n. <>uttara-bhādrapadā. See உத்தரட்டாதி. (திவா.) . |
உத்திரத்திரயம் | uttira-t-tirayam n. <>ut-tara+. See உத்தரத்திரயம். (விதான. கர்ப்பா. 2, உரை.) . |
உத்திரம் 1 | uttiram n. <>ut-tara. 1. See உத்தரம்1, 4. உத்திர நூல்க ளெல்லாம் (விநாயகபு. 75, 6). 2. See உத்தரம்1, 5. |
உத்திரம் 2 | uttiram n. <>uttara-phalgunī. See உத்தரம்2. . |
உத்திராடம் | uttirāṭam n. <>uttarāṣādhā. See உத்தராடம். . |
உத்திராபன்னி | uttirāpaṉṉi n. See சணல். (மூ.அ). Sunnhemp. |
உத்திரி | uttiri n. Indian cotton-plant. See பருத்தி. (மூ.அ.) . |
உத்தீபகம் | uttīpakam n. <>ud-dīpaka. That which excites or inspirits; stimulant; எழுச்சியுண்டாக்குவது. சாமோத்தீபகமான பொருள். |