Word |
English & Tamil Meaning |
---|---|
உதகம் 1 | utakam n. <>udaka. Water; நீர். வாசநல் லுதகம் (கந்தபு. திருக்கல். 70). |
உதகம் 2 | utakam n. cf. உகம்3. Earth; பூமி. (உரி. நி.) |
உதகம்பண்ணு - தல் | utakam-paṇṇu- v. tr. <>udaka+. See உதகஞ்செய்-. (S.I.I. iii, 35.) . |
உதகமுய் - த்தல் | utakamuy- v. tr. <>id.+. See உதகஞ்செய்-. . |
உதகமூலம் | utaka-mūlam n. prob. udaka-mūla. 1. A common climber with many thickened fleshy roots. See தண்ணீர்விட்டான் கிழங்கு. (தைலவ. தைல. 77.) . 2. Green root; |
உதகரணம் | uta-karaṇam n. prob. உதை2- +karaṇa. Pressing, keeping down, as with one's toe; உதைத்து அமுக்குகை. இலங்கைக் கோமானை...திருவிரலா லுதகரணஞ் செய்து (தேவா. 286, 10). |
உதகரி - த்தல் | utakari- 11 v.tr. <>udā-har. To illustrate exemplify; திருஷ்டாந்தங்கூறுதல். |
உதகான்னம் | utakāṉṉam n. <>udaka+anna. Water and rice, food and drink; நீரும் சோறும். உதகான்ன முதவாத வெட்டியரை (சிவதரு. சுவர்க்க நரகவி. 148). |
உதகு | utaku n. Indian beech. See புன்கு. (மூ. அ.) . |
உதகும்பம் | utakumpam n. <>uda-kumbha. Water-pot, water-jar; நீர்க்குடம். |
உதடன் | utaṭaṉ n. <>உதடு. Blubber-lipped man; தடித்த உதட்டையுடையவன். (W.) |
உதடி | utaṭi n. <>id. 1. Blubber-lipped woman; தடித்த உதட்டையுடையவள். 2. Purplish mullet, Upenius macronema, having thick lips; |
உதடு | utaṭu n. [K. odadu.] 1. Lip; வாயிதழ். (கலிங். 128, புது.) 2. Brim, margin; 3. Edge of a wound; |
உதடுபிதுக்கி | utaṭu-pitukki n. <>உதடு+. Person with protruding lower lip; பிதுங்கிய உதட்டுள்ளவன்-ள். (W.) |
உதடுவெடிப்பு | utaṭu-veṭippu n. <>id.+. 1. Cracks in the lips; ஓர் உதட்டுநோய். (பைஸஜ.) 2. Hare-lip; |
உதண் | utaṇ n. Arrow-head of the shape of a bud; மொட்டம்பு. யானை யுதணாற் கடிந்தான். (திணைமாலை. 2.) |
உதணம் | utaṇam n. See உதண். புகலும் வடிக்கணை யுதண மெடுத்தன (பாரத. கிருட். 204.) |
உததி | utati n. <>uda-dhi. Sea; கடல். ஓருததிகாட்டுமால் (இரகு. நாட்டுப். 41). |
உதப்பி | utappi n. <>உதப்பு-. 1. Undigested food in the stomach of a beast; சீரணியாத இரை. இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17). 2. Ventricle of animals; 3. Saliva drivelling from the mouth, slaver; |
உதப்பிவாயன் | utappi-vāyaṉ n. <>உதப்பி+. One who emits saliva while speaking; a drooler; எச்சில்தெறிக்கப் பேசுவோன். (J.) |
உதப்பு - தல் | utappu- 5 v. tr. <>உதம்பு-. 1. To scold, reprove; கடிந்துகூறுதல். (W.) 2. To reject with an exclamation of disdain, rebuff; 3. To move about in the mouth, mumble; |
உதம் | utam n. <>udaka. Water; உதகம். (சூடா.) |
உதம்பு - தல் | utampu- 5 v. tr. (W.) 1. To scold, reprove, rebuke; கடிந்துகூறுதல். 2. To frighten; |
உதயகாலம் | utaya-kālam n. <>ud-aya+. 1. The rising time of any heavenly body; சூரிய சந்திர நக்ஷத்திரங்கள் தோன்றும் காலம். 2. Time of sunrise, early morning; |
உதயகாலை | utaya-kālai n. <>id.+. See உதயகாலம். (W.) . |
உதயகிரி 1 | utaya-kiri n. <>id.+. Eastern mountain from behind which the sun is supposed to rise; சூரியன் உதிக்கும் மலை. (சீவக. 2153, உரை.) |
உதயகிரி 2 | utaya-kiri n. (Mus.) An ancient secondary melody-type of the kuṟici tracts; குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) |
உதயணன் | utayaṇaṉ n. <>Pkt. Udayaṇa. <>Udayana. Udayaṇa, a celebrated king of Vatsa and hero of the Peruṅ-katai; பெருங்கதையின் கதாநாயகன். |
உதயணன்கதை | utayaṇaṉ-katai n. <>id.+. The Perug-katai, an epic written by Konku-vēlir, cir. 10th c., recounting the life and exploits of Utayanaṉ; பெருங்கதை. |
உதயதாரகை | utaya-tārakai n. <>ud-aya. Morning star; விடிவெள்ளி. |
உதயப்பருப்பதம் | utaya-p-paruppatam n. <>id.+. See உதயகிரி1. (திவ். நாய்ச். 14, 6.) . |
உதயபர்வதம் | utaya-parvatam n. <>id.+. See உதயகிரி1. . |