Word |
English & Tamil Meaning |
---|---|
உத்தீபனம் | uttīpaṉam n. <>ud-dīpana. Kindling, exciting, stimulating; எழுச்சியுண்டாக்குகை. |
உத்தீயம் | uttīyam n. <>ukthya. One of seven varieties of the Sōma sacrifice; ஏழுவிதசோமயாகங்களில் ஒன்று. (பிரபோத. 39,14.) |
உத்து - தல் | uttu- 5 v. tr. <>உந்து-. To discard, throw away; கழித்தல். பொன்னெல்லாமுத்தி யெறிந்து (கலித். 64.) |
உத்துங்கம் | uttuṅkam n. <>ut-tuṅga. 1. Height, eminence, grandeur, loftiness; உயர்ச்சி. உத்துங்க மிக்க வொருதன் றவிசேறி (கந்தபு. சிங்க. 475). 2. That which is superior, excellent; |
உத்துவாகிதமுகம் | uttuvākita-mukam n. <>ud-vāhita+. (Nāṭya.) Looking up with the head thrown back, one of 14 muka-v-apiṉayam, q.v.; தலையண்ணாந்து பார்க்கை. (சது.) |
உத்துவாசனம் | uttuvācaṉam n. <>ud-vāsana. Send-off, farewell, quitting, dismissal; அனுப்பி விடுகை. |
உத்துவாசனவுண்டை | uttuvācaṉa-vuṇṭai n. <>id.+. Sweetened ball of rice-cake served during the supper preceding cēṣa-hōmam, whereby the bridegroom's relatings are made to understand by the bride's father that the wedding festivities are over and that they may now depart; சம்பந்திகளை அனுப்புதற்குக் குறிப்பாகச் சேஷ ஓமத்திற்குமுன் கொடுக்கும் பண்ணிகாரம். Vaiṣṇ |
உத்தூளம் | uttūḷam n. See உந்தூளனம். (சித். சிகா. விபூதி. 14.) . |
உத்தூளனம் | uttūḷaṉam n. <>ud-dhūlana. Besmearing parts of one's body with dry sacred ashes; விபூதியை நீரிற்குழையாது வரியின்றிப் பூசுகை. (தணிகைப்பு. இராம. 22.) |
உத்தூளி - த்தல் | uttūḷi- 11 v. tr. <>உத்துளம். To besmear parts of one's body with dry sacred ashes; விபூதியை நீரிற்குழையாது வரியின்றிப் பூசுதல். திருநீற்றை யுத்தூளித்து (திருவாச. 6, 22). |
உத்தேசத்தியாகம் | uttēca-t-tiyākam n. <>ud-dēša+. 'Making over to a deity,' the ritualistic formula expressing this idea, e.g. agnaye idam na mama, meaning 'This has been made over to Agni and is no longer mine'; தேவதையை யுத்தேசித்து அவிகொடுக்கை. (பரிபா. 2, 65, உரை.) |
உத்தேசம் | uttēcam <>ud-dēša. n. 1. Intention, object, motive, aim; நோக்கம். 2. Guess, conjecture, surmise, rough, estimate; 3. (Log.) Preliminary indication of a topic which is to be further defined and classified; -adv. About, more or less; |
உத்தேசி - த்தல் | uttēci- 11 v. tr. <>id. 1. To intend, purpose, aim at; கருதுதல். 2. To guess, estimate, judge at random; |
உத்தேசியம் | uttēciyam n. <>ud-dēšya. Object in view; கருதியபொருள். |
உத்பாதம் | utpātam n. <>ut-pāta. See உற்பாதம். . |
உத்பிரேட்சை | utpirēṭcai n. <>ut-prēkṣā. See உற்பிரேட்சை. . |
உத்ஸர்ஜனம் | utsarjaṉam n. <>ut-sar-jana. Temporary suspension of recitation of sacred books; ஓதாதொழுந்திருக்கை. உபக்கிரம உத்ஸர்ஜனகாலத்தை (கோயிலொ. 33). |
உத்க்ஷேபணம் | utkṣēpaṇam n. <>utkṣēpaṇa. (Nāṭya.) A mode of gesticulation; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81, ft.n. .) |
உதக்கு | utakku n. <>udac. North; வடக்கு. (திவா.) |
உதகக்கிரியை | utaka-k-kiriyai n. <>udaka+. Pouring of water with recitation of mantras for the benefit of the manes; தர்ப்பணஞ்செய்கை. (சீவக. 1737, உரை.) |
உதகசாந்தி | utaka-cānti n. <>id.+. Purificatory ceremony consisting in the person or persons chiefly concerned bathing in or being besprinkled with water duly consecrated accg. to the šāstrās; மந்திர நீராற் செய்யுஞ் சாந்திச் சடங்கு. |
உதகசுத்தி | utaka-cutti n. <>id.+. Clearing-nut tree. See தேற்றாமரம். (தைலவ. தைல. 83.) . |
உதகஞ்சிதறி | utaka-citaṟi n. <>id.+. Rain; மழை. (திவா.) |
உதகஞ்செய் - தல் | utaka-cey- v. tr. <>id.+. To pour water into the hand of the recipient of a gift when it is handed to him; பொருளைத் தாரைவார்த்துக்கொடுத்தல். |
உதகதாரைசெய் - தல் | utaka-tārai-cey- v. tr. <>id.+. See உதகஞ்செய்-. உதகதாரைசெய்கின்ற... விஷ்ணுக்களிலொருவராய். (S.I.I. ii, 194). |
உதகதானம் | utaka-tāṉam n. <>id.+. Gift accompanied by pouring out water; நீர்வார்த்துக்கொடுக்குந் தானம். |
உதகநெறி | utaka-neṟi n. <>id.+. Prescribed form in which a gift is to be made; தானஞ்செய்யவேண்டிய முறை. உதகநெறி தப்பா வாறு முந்தவளித்து (திருவாலவா. 31, 5). |