Word |
English & Tamil Meaning |
---|---|
உதயம் | utayam n. <>ud-aya. 1. Appearance, becoming visible; தோற்றம். உதயாத்தமன மறிவுக்குளவாகாவே (பிரபோத. 32, 18). 2. Rising of the sun, planets and stars, appearance of a heavenly body above the horizon; 3. Time of rising of a heavenly body; 4. Birth, origin, appearance; 5. See உதயகிரி. 6. (Astrol.) Constelation in which a planet is seen when on the horizon, ascendant; |
உதயராகம் | utaya-rākam n. <>id.+. (Mus.) Melody-types appropriate to the time of sunrise; காலைப்பண். (பரத. இராக. 69, உரை.) |
உதயராசி | utaya-rāci n. <>id.+. 1. (Astrol.) Sign rising at the moment of one's birth; பிறக்கும்போது உதயமாயுள்ள இராசி. ஓடைமாகளிறனானுதயராசி (கம்பரா. திருவவ. 110). 2. Sign rising at the time; |
உதயலக்கினம் | utaya-lakkiṉam n. <>id.+. See உதயராசி. . |
உதயன் | utayaṉ n. <>id. Sun; சூரியன். (பாரத. இந்திர. 5.) |
உதயாத்தமனம் | utayāttamaṉam n. <>id.+astamana. 1. Sunrise and sunset; காலை மாலைகள். 2. Rising and setting of the sun, moon, or other heavenly bodies; |
உதயாதிபன் | utayātipaṉ n. <>id.+adhipa. (Astrol.) 1. Sun; சூரியன். உதயாதிப னென நின்றார்தம் வெங்கையில் (வெங்கைக்கோ. 15). 2. The planet which is the lord of the rising sign; |
உதயாலை | utayālai n. Dial. var. of உதயகாலை. Colloq. . |
உதரக்கொதி | utara-k-koti n. <>udara+. Great hunger; மிகுபசி. (W.) |
உதரகம் | utarakam n. prob. udara-ga. Boiled rice; சோறு. (பிங்.) |
உதரகோமதம் | utarakōmatam n. Painted-leaved tailed tick-trefoil; பாலடைப்பூண்டு. (மலை.) |
உதரத்தீ | utara-t-tī n. <>udara+. See உதராக்கினி. . |
உதரத்துடிப்பு | utara-t-tuṭippu n. <>id.+. Great hunger; மிகுபசி. (W.) |
உதரநெருப்பு | utara-neruppu n. <>id.+. See உதராக்கினி. உதரநெருப்பானொந்து (திருவாலவா. 2, 14). |
உதரப்பிரிவினர் | utara-p-piriviṉar n. <>id.+. Blood-relations; ஒருகுடிப் பிறந்தார். (பிங்.) |
உதரபந்தம் | utara-pantam n. <>id.+. Girdle or belt made of gold or silver and worn over the dress; அரைப்பட்டிகை. (பரிபா. 4, 43, உரை.) |
உதரபந்தனம் | utara-pantaṉam n. <>id.+. See உதரபந்தம். திருவயிற்றுதரபந்தனம் (திவ். அமலனாதி, 4). |
உதரம் | utaram n. <>udara. Stomach, belly, abdomen; வயிறு. உதரங் குளிர்ந்து (பாரத. துருவாச. 12). |
உதராக்கினி | utarākkiṉi n. <>id.+agni. Fire of hunger, lit., stomach-fire, one of uyir-t-tī, q.v.; உயிர்த்தீயுள் ஒன்றான சாடராக்கினி. (சூடா.) |
உதராவி | utarāvi n. <>dārvi. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.) |
உதவகன் | uta-vakaṉ n. <>huta+vaha. 1. Fire, lit., oblation-bearer; நெருப்பு. (திவா.) 2. Ceylon leadwort, as of fiery pungency. |
உதவடு - த்தல் | utavaṭu- v. intr. <>உதவு-+ அடு1-. To do a favour, bestow a benefit; உபகாரஞ்செய்தல். ஏவல்வினை செய்திருந்தார்க் குதவடுத்தல். (பழ. 274). |
உதவரக்கெட்டது | utavara-k-keṭṭatu n. <>id.+ அற+. That which is spoiled beyond redemption; முற்றுங்கெட்டது. (J.) |
உதவரங்கெட்டது | utavaraṅ-keṭṭatu n. <>id. See உதவரக்கெட்டது. (J.) . |
உதவரங்கெட்டவன் | utavaraṅ-keṭṭavaṉ n. <>உதவு-+அற+. A person who is spoiled beyond hope of redemption; முழுதுங்கெட்டவன். (J.) |
உதவல் | utaval n. <>id. Giving; கொடுக்கை. (சூடா.) |
உதவாக்கட்டை | utavā-k-kaṭṭai n. <>id.+கட்டை. Worthless fellow, a person who is as good-for-nothing as a rotten piece of wood; உபயோகமற்றவன். Colloq. |
உதவாக்கடை | utavā-k-kaṭai n. <>id.+. Worthless fellow, low-down creature; உபயோகமற்றவன். Colloq. |
உதவாக்கரை | utavā-k-karai n. <>id.+. Worthless fellow, as useless as a crumbling bank; உபயோகமற்றவன். Colloq. |
உதவாப்பக்ஷம் | utavā-p-pakṣam n. adv. <>id. +. In case of failure; தவறினால். |
உதவாரக்கெட்டது | utavāra-k-keṭṭatu n. See உதவரக்கெட்டது. (J.) . |