Word |
English & Tamil Meaning |
---|---|
ஏணைக்குக்கோணை | ēṇaikku-k-kōṇai n. of. ஏணுக்குக்கோண். Contradiction merely for the sake of contradicting; tit for tat; ஏட்டிக்குப் போட்டி. Loc. |
ஏத்தம்வாழை | ēttam-vāḻai n. <> ஏற்றம்+. A kind of banana; நேந்திரம் வாழை. Nā. |
ஏத்துவந்தரம் | ēttuvantaram n. <> hētu+. (Log.) A fallacy in argumentation; தோல்வித் தானத்துள் ஒன்று. (செந். iii, 13.) |
ஏதண்டை | ētaṇṭai n. perh. இதண்+அண்டை. Scaffold; கட்டிடங் கட்டவுதவுஞ் சாரம். Pond. |
ஏதல் | ētal n. perh. ஏகு-. (அக. நி.) 1. Going; போகை. 2. Vessel, ship; |
ஏதனம் | ētaṉam n. <> ētana. Breathing; சுவாசம் விடுகை. (யாழ். அக.) |
ஏதிலான் | ētilāṉ n. <> ஏது+இன்-மை. Poor man; தரித்திரன். (யாழ். அக.) |
ஏது | ētu n. <> hētu. 1. Illustration; திருஷ்டாந்தம். ஏதுக்கள் காட்டி முடித்தா ளிணையில்ல நல்லாள் (நீலகேசி, 423). 2. Connection, relation; |
ஏதுகம் | ētukam n. Mistletoe-berry thorn; சுங்கஞ்செடி. (சித். அக.) |
ஏதுமலைவு | ētu-malaivu n. <> ஏது+. (Rhet.) A defect in poetry; செய்யுட் குற்றங்களுளொன்று. (யாப். வி. 525.) |
ஏதுனம் | ētuṉam n. Yellow orpiment; அரிதாரம். (யாழ். அக.) |
ஏதை | ētai n. of. ஏதிலன். Poor man; வறிஞன். (யாழ். அக.) |
ஏந்தல் | ēntal n. <> ஏந்து-. 1. Hill; மலை. (அக. நி.) 2. That which is first; 3. Youth; 4. Assistance, helpfulness; 5. Ease in accomplishment; 6. See ஏந்து. Loc. |
ஏந்திரம் | ēntiram n. <> yantra. (அக. நி.) 1. Bastion of a fortified wall; மதிலுறுப்பு. 2. Car; |
ஏந்து | ēntu n. of. ஏந்தல். Convenience; சௌகரியம். Pond. |
ஏப்பிரன் | ēppiraṉ n. <> E. Apron, covering for legs, as in a rickshaw; ரிக்ஷா முதலியவற்றிலுள்ள மூடுதுணி. Madr. |
ஏம்பல் | ēmpal n. cf. ஏந்தல். Hamlet attached to a village; உட்கிடைக்கிராமம். நிலமும் ஏம்பல்களும் (S. I. I. viii, 209). |
ஏமகரம் | ēmakaram n. <> hēmaka. Gold; பொன். (அக. நி.) |
ஏமதாரி | ēmatāri n. cf. ஏமத்தூரி. Purple stramony; பொன்னூமத்தை. (பச். மூ.) |
ஏமநாகம் | ēma-nākam n. prob. hēma+. Thorn-apple; ஊமத்தை. (சித். அக.) |
ஏமம் | ēmam n. perh. kṣēma. 1. Guarded place; காவலையுடைய இடம். எழின்மணி விளக்கினேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2). 2. Strength; |
ஏமரு - தல் | ēmaru- 13 v. intr. <> ஏமம்+மருவு-. To be bewildered or perplexed; திகைத்தல். (யாழ். அக.) |
ஏமவதி | ēmavati n. Sweet flag; வசம்பு. (சங். அக.) |
ஏமாங்கி | ēmāṅki n. <> hēmāṅgī. Earth; பூமி. (நாமதீப.) |
ஏமாறு - தல் | ēmāṟu- 5 v. intr. of. ஏமரு-. To be confused, bewildered; அலமருதல். (யாழ். அக.) |
ஏமினி | ēmiṉi n. prob. yavanī. of. எழினி. Curtain; இடுதிரை. (அரு. நி.) |
ஏய்ப்பிலேவட்டன் | ēyppilēvaṭṭaṉ n. <> ஏய்ப்பு+. One who is easily duped; dupe; fool; மதிகேடன். (யாழ். அக.) |
ஏயி | ēyi n. Daughter; மகள். (நாமதீப.) |
ஏயோகாளிச்சம்பா | ēyōkāḷi-c-campā n. A kind of paddy; நெல்வகை. (A.) |
ஏர் | ēr n. Implements of husbandry; ஏர்ச்சீர். (யாழ். அக.) |
ஏர்க்காடி | ēr-k-kāṭi n. <> ஏர்+. cf. ஏர்க்காணிக்கை. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |
ஏர்க்குளி | ērkkuḷi n. A white hard wood, 1. tr., Euonymus dichotomus; சீப்பு முதலியன செய்யவுதவும் மரவகை. (Nels.) |
ஏர்ப்பண் | ēr-p-paṇ n. perh. ஏர்+பண்-. 1. Ropes for attaching the oxen to the plough and the plough-beam to the yoke; பூட்டாங்கயிறு. (W.) 2. See ஏர். (யாழ். அக.) |
ஏர்ப்பொன் | ēr-p-poṉ n. <> id.+. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |