Word |
English & Tamil Meaning |
---|---|
கேட்டுப்போ - தல் | kēṭṭu-p-pō- v. intr. <>கெடு-+. 1. To fail, as a business; காரியங் கெடுதல். 2. To break; 3. To be dead; |
கேட்பி - த்தல் | kēṭpi- 11 v. tr. Caus. of கேள்-. To recite, as before a person; திருப்பதிக முதலியன விண்ணப்பஞ் செய்தல். நாவலூரர் தம் முன்பு நன்மைவிளங்கக் கேட்பித்தார் (பெரியபு. கழறிற். 69). |
கேடகசாரி | kēṭakacāri n. Ass; கழுதை. (யாழ். அக.) |
கேடகம் | kēṭakam n. Puṟāpoṟukki, a plant; புறாபொறுக்கி என்னுஞ் செடி. (சித். அக.) |
கேடம் | kēṭam n. (அக. நி.) 1. Parrot; கிளி. 2. River; |
கேடுபாடு | kēṭu-pāṭu n. <>கேடு+. 1. Loss damage, ruin; அழிவு. (R.) 2. Adverse circumstances; |
கேண்டு | kēṇṭu n. See கேண்டுகம். (யாழ். அக.) . |
கேண்டுகம் | kēṇṭukam n. prob. kanduka. Ball; பந்து. (யாழ். அக.) |
கேணம் | kēṇam n. Fertility; plenty; செழிப்பு. (யாழ். அக.) |
கேணி | kēṇi n. Cradle; தொட்டில். Loc. |
கேத்திரிகன் | kēttirikaṉ n. <>kṣētrika. Soul; ஆன்மா. (ஞானா. கட். 30.) |
கேதன் | kētaṉ n. <>kēta. Kāma; காமன். (அக. நி.) |
கேதாரநாட்டை | kētāra-nāṭṭai n. <>kēdāra+. (Mus.) A tune; இராகவகை. (பரத. இராக. 102.) |
கேதாரிநோன்பு | kētāri-nōṉpu n. <>id.+. A religious observance by women; கேதாரகௌரிவிரதம். (T. C. M. ii, 548.) |
கேது | kētu n. cf. கேதாரம். Peacock; மயில். (அக. நி.) |
கேதுச்சிலாங்கனம் | kētu-c-cilāṅkaṉam n. prob. கேது+. Topaz; புருடராகம். (யாழ். அக.) |
கேதுரு | kēturu n. Caraway; கேக்குவிரை. (சித். அக.) |
கேந்தி | kēnti n. 1. Inordinate sexual desire; அடங்காக் காமம். Loc. 2. Anger, wrath; |
கேந்திதம் | kēntitam n. Indian beech; புன்கு. (சித். அக.) |
கேந்துவாலிகம் | kēntuvālikam n. Tobacco; புகையிலை. (சித். அக.) |
கேரிசுபண்ணு - தல் | kēricu-paṇṇu- v. tr. To close or wind up; கடை முதலியவற்றைக் கணக்கு முடித்து மூடுதல். Nāṭ. Cheṭṭi. |
கேலகன் | kēlakaṉ n.<>kēlaka. Poledancer; கழைக்கூத்தாடி. (யாழ். அக.) |
கேலம் | kēlam n. cf. kēlī. 1. Play; விளையாட்டு. (யாழ். அக.) 2. Sports of women; |
கேலாசம் | kēlācam n. <>kēlāsa. Crystal; பளிங்கு. (யாழ். அக.) |
கேலிக்கூத்து | kēli-k-kūttu n. <>கேலி+. Colloq. 1. Comedy; farce; கேலிநாடகம். 2. Mockery; |
கேலிமாலி | kēlimāli n. Redupl. of கேலி. Redupl. of கேலி. . Ridicule; |
கேவசட்டையரம் | kēvacaṭṭai-y-aram n. Half-round file; அரவகை. (கட்டட. நாமா. 40.) |
கேவலப்படு - தல் | kēvala-p-paṭu v. intr. <>கேவலம்+. To be emaciated; மெலிதல். (யாழ். அக.) |
கேவலோத்பத்தி | kēvalōtpatti n. <>kēvala+. (Jaina.) One of paca-kalyāṇam; பஞ்சகல்யாணத்தொன்று. (திருநூற். 4, உரை.) |
கேழல் | kēḻal n. Elephant; யானை. (அக. நி.) |
கேள்விக்கச்சேரி | kēḷvi-k-kaccēri n. <>கேள்வு+. Revenue Office; வரிதண்டுஞ் சாலை. Nā. |
கேள்விக்காரன் | kēḷvi-k-kāraṉ n.<>கேள்வு+. Plaintiff, complainant; வழக்கில் வாதி. (யாழ். அக.) |
கேள்விமகமை | kēḷvi-makamai n. <>id.+. A tax; வரிவகை. (M. E. R. 585 of 1926.) |
கேள்விமுதலி | kēḷvi-mutali n. <>id.+. An officer of the king's household; அரசனது அரண்மனை அதிகாரிகளுள் ஒருவன். (M. E. R. 358 of 1919.) |
கேள்விமூலம் | kēḷvi-mūlam n. <>id.+. (யாழ். அக.) 1. Ear; செவி. 2. Portion near the ear; |