Word |
English & Tamil Meaning |
---|---|
கைகோவை | kai-kōvai n. <>id.+. A process in goldsmith's craft; பொற்கொல்லர் தொழிலி னொன்று. (யாழ். அக.) |
கைச்சங்கம் | kai-c-caṅkam n. prob. id.+. Snail; நாகரவண்டு. (யாழ். அக.) |
கைச்சட்டை | kai-c-caṭṭai n. <>id.+. Gloves; கைக்கவசம். (யாழ். அக.) |
கைச்சம்பிரதாயம் | kai-c-campiratāyam n. <>id.+. Dexterity of hand, skill in manual labour; கைச்சித்திரம். (யாழ். அக.) |
கைச்சல் | kaiccal n. <>கை-. Dislike; வெறுப்பு. (யாழ். அக.) |
கைச்சனம் | kaiccaṉam n. Bristly trifoliate vine; புளிநரளை. (சித். அக.) |
கைச்சி | kaicci n. perh. காய்ச்சி. (யாழ். அக.) 1. Coconut shell; half of a dried palmyra nut; சிரட்டை. 2. Snail; |
கைச்சாய்ப்பு | kai-c-cāyppu n. <>கை+. Back, as of a chair; anything to lean on; சார்மானம். (யாழ். அக.) |
கைச்செறி | kai-c-ceṟi n. <>id.+. Gloves made of leather; தோலினாற் செய்த கையுறை. கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி (பெரியபு. கண்ணப்ப. 60). |
கைசகர் | kaicakar n. Persons of the Vaṉṉiya caste; வன்னியர். (அக. நி.) |
கைசிகன் | kaicikaṉ n. <>kaišika. The devotee Nampāṭuvāṉ, who sang in the kaišika melody; நம்பாடுவான். (திவ். திருமாலை, 33, வ்யா. பக். 102.) |
கைசியம் | kaiciyam n. <>kēša. Hair; கேசம். (யாழ். அக.) |
கைசெய் - தல் | kai-cey- v. intr. To make a surgical operation; அறுத்து இரண சிகிச்சை செய்தல். Nā. |
கைடவை | kaiṭavai n. <>Kaiṭabhā. Durgā; துர்க்கை. (யாழ். அக.) |
கைத்தல் | kaittal n. prob. கை-. A kind of vegetable curry; கறிவகை. கரியல் பொடித்தூவல் கைத்தல் (சரவண. பணவிடு. 274). |
கைத்தலைப்பூண்டு | kai-t-talai-p-pūṇṭu n. prob. கை+தலை+. A variety of style plant; சிற்றெழுத்தாணிப்பூடு. (சித். அக.) |
கைத்தவறு | kai-t-tavaṟu n. <>id.+. Slip of the hand; கைப்பிழை. Loc. |
கைத்தளை | kai-t-taḷai n. <>id.+. Handcuff; கைவிலங்கு. கைத்தளை நீக்கி யென்முன் காட்டு (பட்டினத். பொது. 42.) |
கைத்தாமணக்கு | kaittāmaṇakku n. perh. கைப்பு+. Malabar nut; காட்டாமணி. (சித். அக.) |
கைத்தொழும்பு | kai-t-toḷumpu n. <>கை+. Manual service; கைத்தொண்டு. (யாழ். அக.) |
கைதட்டு - தல் | kai-taṭṭu- v. intr. <>id.+. To attain puberty; to be in menses, as signified by clapping of hands; பூப்பு எய்துதல். Loc. |
கைதாங்கி | kai-tāṅki n. <>id.+. Handle; கைப்பிடி. (யாழ். அக.) |
கைதாழ் - தல் | kai-tāḷ v. intr. <>id.+. To be reduced in circumstances; செல்வநிலை குன்றுதல். Loc. |
கைதூவாமை | kai-tūvāmai n. <>id.+. A kind of weapon; படையின் விகற்பம். (அக. நி.) |
கைதொடல் | kai-toṭal n. <>id.+. Marriage; கல்யாணம். (யாழ். அக.) |
கைந்நலம் | kai-n-nalam n. <>id.+. See கைமலம். (யாழ். அக.) . |
கைந்நிலை | kai-n-nilai n. <>id.+. Military camp; பாசறை. (தக்கயாகப். பக். 274.) |
கைநன்றி | kai-naṉṟi n. <>id.+. Gratitude; செய்ந்நன்றி. (யாழ். அக.) |
கைநாட்டு | kai-nāṭṭu n. <>id.+. Signature; கையெழுத்து. கோவலனார் கைநாட்டைக் கொற்றவனுந் தான்பார்த்து (கோவ. க. 25). |
கைநிமிர் - தல் | kai-nimir- v. intr. <>id.+. To grow up to adolescence; வயதாகி வளர்தல். கைநிமிர்ந்த பிள்ளை. Tinn. |
கைநிமிர்த்தாதனம் | kai-nimirttātaṉam n. <>id.+நிமிர்-+. A yogic posture; யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.) |
கைநெகிழ் - தல் | kai-nekiḷ- v. intr. <>id.+. To let slip; கைதவற விடுதல். மெள்ள மெள்ளக் கைநெகிழ விட்டாய் (தாயு. பராபர. 334). |
கைப்பணம் | kai-p-paṇam n. <>id.+. Capital; மூலதனம். Pond. |
கைப்பாணி | kai-p-pāṇi n. <>id.+pāṇi. See கைக்காணம். தானே வரக்கண்டுங் கைப்பாணி வாங்கியும் (தஞ். சரசு.ii, 106). . |
கைப்பாணிப்பு | kai-p-pāṇippu n. <>id.+. Estimating the weight of anything by hand; ஒரு பொருளைக் கையில் எடுத்து நிறுத்திடும் மதிப்பு. Loc. |