Word |
English & Tamil Meaning |
---|---|
கைப்பால் | kai-p-pāl n. <>id.+. Milk not milked in the presence of the buyer but brought by the milkman in his can; பால் வாங்குவோர் எதிரில் பசுவைக் கறவாது முன்னரே கறந்து கொண்டுவந்த பால். Madr. |
கைப்பிச்சை | kai-p-piccai n. <>id.+. Handful of grain given in charity at the threshing-floor; களத்தில் தருமமாகக் கொடுக்கும் பிச்சை. (R.T.) |
கைப்பிணக்கிடு - தல் | kai-p-piṇakkiṭu- v. intr. <>id.+. To hold the hands of another in one's own hands; கைகோத்தல். அவர்களோடே கைப்பிணக்கிடுகை முதலான இவன் செய்யும் விஷமங்கள் வாசாமகோசர மாகையாலே (திவ். பெரியாழ். 2, 7,4, வ்யா. பக். 395). |
கைப்புரட்டு | kai-p-puraṭṭu n. <>id.+. 1. Jugglery; சாலவித்தை. (யாழ். அக.) 2. Short loan by way of accommodation; |
கைப்புடை | kai-p-puṭai n. <>id.+. Armoured glove; கைப்புட்டில். Pond. |
கைப்பொல்லம் | kai-p-pollam n. <>id.+. Small piece; சிறு துண்டு. (யாழ். அக.) |
கைப்பிடித்துப்பார் - த்தல் | kai-piṭittu-p-pār- v. tr. <>id.+பிடி-+. To feel the pulse of a patient; நாடிபார்த்தல். Tinn. |
கைம்பெண்சாதி | kai-m-peṇ-cāti n. <>கைம்மை+. Widow; கைம்பெண்டாட்டி. Pond. |
கைம்மாட்டாங்கு | kai-m-māṭṭāṅku n. Mark; தற்குறி. ஆளுடையானும் கைமாட்டாங்கா னமைக்கும் (S. I. I. vii, 406). |
கைம்மாய்ச்சி | kai-m-māycci n. <>கை+perh. மாட்டு. Handcuff; கைவிலங்கு. (யாழ். அக.) |
கைமலம் | kai-malam n. <>id.+மூலம். cf. கைந்நலம். Cow that milks after having lost its calf; கன்றிறந்தபின் பால்கொடுக்கும் மாடு. Loc. |
கைமறதி | kai-maṟati n. <>id.+. See கைத்தவறு. (W.) . |
கைமாயவித்தை | kai-māya-vittai n. <>id.+மாயம்+. Jugglery; செய்யமுடியாத காரியத்தைச் செய்வதாகச் சொல்லிச் செய்யுந் தொழில். Pond. |
கைமிகு - தல் | kai-miku- v. intr. <>id.+. To become uncontrollable; அளவுகடத்தல். (W.) |
கைமிடுக்கு | kai-miṭukku n. <>id.+. Ability; சாமர்த்தியம். என் கைமிடுக்காலே யறிந்து சொல்லுகிறேனல்லேன் (ரஹஸ்ய. 1351). |
கைமுகம் | kai-mukam n. <>id.+. (Jaina.) A mode of the passage of the soul when it leaves the body; உடலைவிட்டு உயிர்போகுங் கதிகளுளொன்று. (சீவக. 948, உரை.) |
கைமுறை | kai-muṟai n. <>id.+. Dance; நிர்த்தனம். நின்று பண்ணுங் கைம்முறை தப்பா (சரவண. பணவிடு. 417). |
கையழி - தல் | kai-y-aḷi v. intr. <>id.+. To be disabled; to be broken-hearted; செயலறுதல். கையழிந்து புலவர் வாடிய பசியராகி (புறநா. 240). |
கையளிப்பு | kai-y-aḷippu n. <>id.+. Handing over, as charge or possession; பிறரிடம் ஒப்பிக்கை. Pond. |
கையற | kai-y-aṟa adv. <>id.+அறு-. Utterly; முற்றும். இவன் கையற நசிக்கின்ற காலத்து (நீலகேசி, 187, உரை). |
கையறம் | kai-y-aṟam n. <>id.+. Great distress; பெருந்துன்பம். வாளமர்கட் கையறமாம் (பாரதவெண். 176). |
கையறுகிளவி | kaiyaṟu-kiḷavi n. <>கையிறு-+. (Akap.) Theme describing the obstacles to the hero visiting the heroine; தாய்துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலாய காப்பு மிகுதி சொல்லி வரவுவிலக்குதலைக் கூறும் அகத்துறை. (களவியற். 99.) |
கையாள் | kai-y-āḷ n. <>கை+. Helping hand; உதவிசெய்வோன். Colloq. |
கையாளி - த்தல் | kai-y-āḷi- v. tr. <>id.+அளி-. To hand over, as charge or possession; ஒப்படைத்தல். கிராமத்தார்வசம் கையாளிக்கையில் (T. A. S.V, 150). |
கையாறு | kai-y-āṟu n. <>id.+. Field channel; கண்ணிவாய்க்கால். காற்செய்யும் இதினுக்குப்படும் கையாற்றுக்கும் எல்லையாவது (S. I. I. vi. 10). |
கையிருப்பு | kai-y-iruppu n. prob. id.+. Red Indian water-lily; செங்குவளை. (சித். அக.) |
கையீடு | kai-y-īṭu n. <>id.+இடு-. Receipt for remittance; பணஞ்செலுத்துகை. பதினெட்டாவது தியதி கையீடு ஒன்றினால் காசு (S. I. I. iv, 134). |
கையுருவிச்சுவர் | kai-y-uruvi-c-v-cuvar n. <>id.+உருவு+. Parapet wall; கைப்பிடிச்சுவர். (Pudu. Insc.213.) |
கையேற்பு | kai-y-ēṟpu n. <>id.+. A tax; வரிவகை. (I. M. P. Cg. 524.) |