Word |
English & Tamil Meaning |
---|---|
கொக்குக்காலி | kokkukkāli n. cf. கொக்கு. Mango; மாமரம். (சித். அக.) |
கொக்குச்சத்தகம் | kokku-c-cattakam n. <>id.+. Hook-shaped blade attached to a pole; அலக்கரிவாள். (J.) |
கொக்குச்சம்பா | kokku-c-campā n. A kind of campā paddy; சம்பாநெல்வகை. (Nels.) |
கொக்குடம் | kokkuṭam n. Strychnine tree; எட்டி. (சித்.அக.) |
கொக்குமணி | kokku-maṇi n. See கொக்காமணி. வக்காமணி கொக்குமணிகளையும் (மதி.கள. ii, 139). . |
கொக்குமேனி | kokkumēṉi n. Blinding tree; தில்லைமரம். (சித்.அக.) |
கொங்கணிப்பூண்டு | koṅkaṇi-p-pūṇṭu n. A kind of weed; பயிரின் களையாகிய பூடுவகை. Loc. |
கொங்கணியான் | koṅkaṇiyāṉ n. A fish; மீன்வகை. (யாழ்.அக.) |
கொங்களம் | koṅkaḷam n. <>கொங்கணம். Language of the Konkan country; கொங்கண பாஷை. (யாழ்.அக.) |
கொங்காடை | koṅkāṭai n. <>கொங்கு+. A head-gear peculiar to the people of the koṅkunāṭu; கொங்கரது தலைக்கட்டு வகை. (எங்களூர், 74.) |
கொங்காரமாசுக்கீரை | koṅkāramācu-k-kīrai n. A herb; பிண்ணாக்குக்கீரை. (சித்.அக.) |
கொங்கான் | koṅkāṉ n. <>கொங்கு. Ignorant person; அறிவிலி. Tp. |
கொங்குமுளை | koṅku-muḷai n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 132.) |
கொங்குரை | koṅkurai n. <>id.+. Gold, as obtained in Koṅku country; பொன். கொங்குரை யாற்றிலிட்டு (மதுரைக்க. 74). |
கொங்குவேண்மாக்கதை | koṅku-vēṇ-mā-k-katai n. <>id.+வேள்+மா+. The epic poem Peruṅkatai; பெருங்கதை. கொங்குவேண்மாக்கதை முதலியவற்றோடு . . . . ஒன்றாக்குவர் (இலக். கொத். பக். 14). |
கொச்சங்காய் | koccaṅkāy n. Immature cocoanut; குரும்பைத் தேங்காய். Nā. |
கொசலி | kocali n. See கொசவேலை. Tp. . |
கொசவேலை | koca-vēlai n. perh. கொசலி+. Cornice work; கட்டட எழுதகவேலை. Loc. |
கொஞ்சக்குலம் | koca-k-kulam n. <>கொஞ்சம்+. Inferior caste; தாழ்ந்தகுலம். கொஞ்சக்குல மல்லவோ (வள்ளி. கதை. Ms.). |
கொட்டகச்சி | koṭṭakacci n. cf. கொட்டங்காய்ச்சி. Cocoanut shell; சிரட்டை. (யாழ்.அக.) |
கொட்டகம் | koṭṭakam n. Toy house; built by children; சிற்றில். ஊரில் பெண்களாய்க் கொட்டகமெடுத்து விளையாடித் திரிகிறவர்களுடைய (திவ். பெரியாழ். 1, 2, 9, வ்யா. பக். 48). |
கொட்டடைப்பன் | koṭṭaṭaippaṉ n. perh. கொட்டு+. A disease of cattle; மாட்டுநோய் வகை. (பெரியமாட். 62.) |
கொட்டம் | koṭṭam n. House; House; வீடு. ஒரு கொட்டம் ஒழிச்சுக் குடுத்துருங்கோ (எங்களூர், 47). |
கொட்டாகை | koṭṭākai n. cf. கொட்டகை. Shed; கொட்டில். (யாழ்.அக.) |
கொட்டாங்கச்சித்தாட்டுப்பத்திரி | koṭṭāṅkacci-t-tāṭṭu-p-pattiri n. <>கொட்டங்கச்சி.+. A kind of saree; சேலைவகை. Loc. |
கொட்டாட்டுப்பாட்டு | koṭṭāṭṭu-p-pāṭṭu n. <>கொட்டு+ஆட்டு+. Dancing and music; நிருத்த கீத வாத்தியங்கள். (பத்துப். பக். 107.) |
கொட்டாப்பு | koṭṭāppu n. <>கொட்டு-+. Mallet; கொட்டாப்புளி. (நாநார்த்த. 1048.) |
கொட்டான் | koṭṭāṉ n. cf. கொட்டை. Spinning cotton; நூற்பதற்குத் தயாரித்த பஞ்சு Tinn. |
கொட்டியப்பூச்சி | koṭṭiya-p-pūcci n. A kind of worm, in crops; பயிரையழிக்கும் ஒரு வகைப்புழு. Loc. |
கொட்டு - தல் | koṭṭu- 5 v. tr. To wink; கண் இமைத்தல். கொட்டாது பார்க்கிறான். |
கொட்டுச்செத்தல் | koṭṭu-c-cettal n. prob. கொட்டை+. Dried cocoanut; அறக்காய்ந்த தேங்காய். (யாழ்.அக.) |
கொட்டுத்தட்டு | koṭṭu-t-taṭṭu n. <>கொட்டு-+. The central part of the valantarai of a mirutaṅkam; மிருதங்கத்திலுள் வலந்தரையின் நடுப்பாகம். (கலைமகள், xii, 400.) |
கொட்டுப்புரி | koṭṭu-p-puri n. prob. கூட்டு+. A small broom-stick made of hariall grass; சிறு துடைப்பவகை. Tinn. |
கொட்டுவான் | koṭṭuvāṉ n. <>கொட்டு-. Hoe with a long handle; புற்செதுக்குங் கருவி வகை. Loc. |