Word |
English & Tamil Meaning |
---|---|
கொடுப்பரளை | koṭupparaḷai n. A disease of the mouth; வாய்நோய்வகை. (பரராச. i, 219.) |
கொடுப்பனவு | koṭuppaṉavu n. <>கொடு-. See கொடுப்பனை. (யாழ். அக.) . |
கொடுப்பனை | koṭuppaṉai n. <>id. Giving a girl in marriage; பெண் கொடுக்கை. Loc. |
கொடுப்பினை | koṭuppiṉai n. <>id. See கொடுப்பனை. கொள்வினை கொடுப்பினை. Loc. . |
கொடுமுறுக்கு | koṭu-muṟukku n. <>கொடுமை+. Small fibrous risings on the smooth surface of a string; சிம்பு. (பத்துப். பக். 607, கீழ்க்குறிப்பு.) |
கொடுவிழுதை | koṭuviḻutai n. A kind of paddy; பெருநெல்வகை. Loc. |
கொண்டக்கரை | koṇṭa-k-karai n. <>கொண்டம்+. Small bund; சிறுகரை. Tp. |
கொண்டக்கிரி | koṇṭakkiri n. cf. கொண்டைக்கிரி. (Mus.) A melody-type; பண்வகை. (யாழ். அக.) |
கொண்டபாரம் | koṇṭa-pāram n. <>கொள்+. Full load; நிறைபாரம். (யாழ். அக.) |
கொண்டம் | koṇṭam n. prob. குண்டம். Dam; அணை. Tp. |
கொண்டல்மிதித்தல் | koṇṭal-mitittal n. perh. கொந்தழல்+. Fire-walking; தீமிதிக்கை. (யாழ். அக.) |
கொண்டிப்பணம் | koṇti-p-paṇam n. <>கொண்டி+. Fine imposed for grazing cattle in prohibited areas; ஆடுமாடுகள் பட்டிமேய்தலுக்கிடுந் தண்டம். (W.) |
கொண்டியம் | koṇṭiyam n. perh. கொள்-. Falsehood, lie; பொய்ச்சொல். (நாநார்த்த.) |
கொண்டுதலைக்கழிதல் | koṇṭu-talai-k-kaḷital n. <>id.+.(Akap.) Theme describing the elopement of the hero with his lady love; தலைவியைத் தலைவன் உடன்கொண்டுபோதலைக் கூறுந் துறை. (தொல். பொ. பக். 64.) |
கொண்டை | koṇṭai n. Hump; திமில். Tj. |
கொண்டைக்கடலை | koṇṭai-k-kaṭalai n. <>கொண்டை+. Bengal gram; கடலை வகை. Loc. |
கொண்டைக்கோல் | koṇṭai-k-kōl n. <>id.+. Boundary post; எல்லை குறிக்குங் கோல். அளக்கும் ப்ரதேசத்துக்குக் கொண்டைக்கோல் நாட்டுகிறார் (திவ். திருநெடுந். 5, வ்யா.). |
கொண்டைகிருட்டி | koṇṭai-kiruṭṭi n. <>id.+. Hoopoe, a crested bird; கொண்டலாத்தி. (யாழ். அக.) |
கொண்டோசனை | koṇṭōcaṉai n. A Plant; பூடுவகை. தட்டிலாக் கொண்டோசனைக் கிழங்கு (தெய்வச். விறலிவிடு. 407). |
கொண்டோடி | koṇṭōṭi n. <>கொள்-+ஓடு-. Rope fastening the pole to the beam of the picotta; ஏற்றத்தில் துலாவையும் அதன் கொடியையும் பிணிக்குங் கயிறு. (யாழ். அக.) |
கொணமணப்பிள்ளை | koṇamaṇa-p-piḷḷai n. <>குழமணம்+. A marriage ceremony in which the bride presents the bridegroom with a doll representing a child, which he returns back to her; திருமணச் சடங்கில் பிரதிமையொன்றைப் பிள்ளையாகப் பாவித்துப் பெண் மாப்பிள்ளையிடங் கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளுஞ் சடங்கு. Loc. |
கொத்தாங்கொளுஞ்சி | kottāṅ-koḷuci n. prob. கொற்றான்+. A plant; கொழிஞ்சிவகை. (பெரியமாட். 113.) |
கொத்தான் | kottāṉ n. Snail; நத்தை. Pond. |
கொத்துக்காரன் | kottu-k-kāraṉ n. <>கொத்து+. 1. Mason; bricklayer; கொத்து வேலை செய்பவன். 2. Stone mason; |
கொத்துக்காரனுளி | kottu-k-kāraṉ-uḷi n. <>id.+காரன்+. Gouge; உளிவகை. Pond. |
கொத்துக்கீரை | kottu-k-kīrai n. prob. id.+. A kind of dish; கறிவகை. Nā. |
கொத்துச்சட்டி | kottu-c-caṭṭi n. <>கொத்து+. A cluster of cups, used in serving food; பாத்திரவகை. Colloq. |
கொத்துச்சரம் | kottu-c-caram n. <>id.+. Strings of golden beads; பொன்மணியாலாகிய மாலை. (W.) |
கொத்துப்பாசி | kottu-p-pāci n. <>id.+. A kind of moss; பாசிவகையுளொன்று.Loc. |
கொத்துமணி | kottu-maṇi n. <>id.+. Cluster of bells; பலமணிகள் சேர்ந்த மணிக்கொத்து. Loc. |
கொத்துளி | kottuḷi n. <>கொத்து-+. A kind of chisel; உளிவகை. Pond. |
கொதி | koti n. <>கொதி-. Food-offering to the deity; பிரசாதம். (S. I. I. Vii, 22.) |