Word |
English & Tamil Meaning |
---|---|
கொழுகொழுப்பு | koḻukoḻuppu n. <>கொழு-+. Loc. 1. Luxuriance; செழுமை. 2. Flabbiness; |
கொழுஞ்சி | koḻuci n. Nāy-vēḷai, a sticky plant; நாய்வேளை. (சித். அக.) |
கொழுந்திலை | koḻuntilai n. <>கொழுந்து+. Tea leaf; தேயிலை. (சித். அக.) |
கொழுந்துகிள்ளி | koḻuntu-kiḷḷi n. <>id.+. Mischief-maker; மித்திரபேதஞ் செய்பவன். Loc. |
கொழுந்தொட்டி | koḷun-toṭṭi n. <>கொழுமை+. A Plant; பூடுவகை. (யாழ்.அக.) |
கொழுப்புமடி | koḻuppu-maṭi n. <>கொழுப்பு+. Fleshy udder of a cow, not yielding milk; பாலின்றித் தசை நிறைந்த மாட்டுமடி. |
கொழுவாரம் | koḻu-vāram n. <>கொழு+. Cultivator`s share of the produce; குடியானவனுக்குரிய வாரம். மேல்வாரநீக்கிக் கொழுவாரத்தால் பூசைநடக்கும்படி (S. I. I. Viii, 234). |
கொள்வரி | koḷ-vari n. <>கொள்-+. A tax in kind; நெல்லாயவகை. (S. I. I. iv, 195.) |
கொளமா | koḷamā n. Gum lac tree; கும்பாதிரி. (L.) |
கொளுகொளு - த்தல் | koḷukoḷu- 11 v. intr. To be soft or loose; கொளகொளத்தல். (யாழ். அக.) |
கொளுசு | koḷucu n. Knot; குழைச்சு. (யாழ். அக.) |
கொளுமுதல் | koḷu-mutal n. <>கொள்-+. cf. கொழுமீதி. Owner`s share of the produce of a field after deducting the Government dues; நிலவருமானத்தில் சர்க்கார் தீர்வைபோகச் சுவான்தார் அடையும் பகுதி. (யாழ். அக.) |
கொற்றி | koṟṟi n. Cow having a young calf; இளங்கன்றுப் பசு. (யாழ். அக.) |
கொற்று | koṟṟu n. Wages in kind; தானியமாகப்பெறுங் கூலி. பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் (S. I. I. V, 302). |
கொற்றை | koṟṟai n. Blot, blemish, defect; கொத்தை. ப்ரேமத்துக்குக் கொற்றையாகையாலே (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310, அரும்.). |
கொறுகொறு - த்தல் | koṟukoṟu- 11 v. intr. To snore; குறட்டைவிடுதல். (யாழ்.அக.) |
கொறுகொறுப்பு | koṟu-koṟuppu n. <>கொறுகொறு. Pestering; அலட்டுகை. (யாழ்.அக.). |
கொறுவாய் | koṟuvāy n. <>கதுவாய். cf. ஒறுவாய். Broken rim or edge; உடைந்த விளிம்பு. Tinn. |
கொன்னி - த்தல் | koṉṉi- 5 v. intr. <>கொன்னு-. To stammer; திக்குதல். (யாழ்.அக.) |
கொன்னிப்பு | koṉṉippu n. A disease; நோய்வகை. (பரராச. i, 236.) |
கொன்னு - தல் | koṉṉu- 5 v. intr. To become famous; பெருமையுறுதல். (தணிகைப்பு. நாட். 140.) |
கொன்னை | koṉṉai n. prob. கொன். Contempt; இகழ்ச்சி. கத்துருதாசியாகிக் கொன்னையுற்றிடுகி (வேதாரணி. சேடன். 7). |
கொன்னைத்தெங்கு | koṉṉai-t-teṅku n. <>கொன்னை+. Barren cocoanut palm; காய்க்காத தெங்கு. Nā. |
கோகபந்துகம் | kōkapantukam n. <>kokabandhu. Sun-flower; சூரியகாந்தி. (சித்.அக.) |
கோகம் | kōkam n. <>kōka A variety of date-palm; சிற்றீந்து. (நாநார்த்த.) |
கோகருணம் | kōkaruṇam n. <>go-karṇa. (நாநார்த்த.) 1. Span from tip of ring finger to tip of thumb; மோதிரவிரற் சாண். 2. A kind of snake; 3. A kind of antelope; |
கோகலிவாழை | kōkalivāḷai n. Wild jasmine; காட்டுமல்லிகை. (சித். அக.) |
கோகன்னம் | kō-kaṉṉam n. <>கோ+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. கோகன்னங் கேசரமேற் பாதம் (தத்துவப். 108). |
கோகிலப்பிரிய | kōkila-p-piriya n. <>kōkila-priya. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
கோகிலவீசம் | kōkilavīcam n. Manjeet; மஞ்சிட்டி. (சித். அக.) |
கோகிலானந்தம் | kōkilāṉantam n. <>கோகிலம்+. Mango tree; மாமரம். (மூ. அ.) |
கோகுலம் 1 | kō-kulam n. <>கோ+. Temple; கோயில். (நாநார்த்த.) |
கோகுலம் 2 | kōkulam n. <>gō-kula. (நாநார்த்த.) 1. Cattleshed; கொட்டில். 2. Herd of cows; |
கோகோசனம் | kōkōcaṉam n. Bezoar; கோரோசனை. (மூ. அ.) |