Word |
English & Tamil Meaning |
---|---|
கோண்டை | kōṇṭai n. <>ghōṇṭā. Arecapalm; கழுகு. (யாழ். அக.) |
கோணப்பார்வை | kōṇa-p-pārvai n. <>கோணம்+. Squint eye; மாறுகண். Loc. |
கோணல்சம்பா | kōṇal-campā n. perh. கோணல்+. A kind of paddy; நெல்வகை. (விவசா. 1.) |
கோணல்வளைவு | kōṇal-vaḷaivu n. <>id.+. Skew; வளைவுவகை. (கட்டட. நாமா. 16.) |
கோணிக்கவாயன் | kōṇikkavāyaṉ n. A kind of paddy; நெல்வகை. (A.) |
கோணிப்பட்டு | kōṇi-p-paṭṭu n. perh. கோணி+. A kind of silk; பட்டுவகை. (S. I. I. viii. 233.) |
கோணைப்பெருமான் | kōṇai-p-perumāṉ n. <>கோணை+. šiva in His ēkapāta form; ஏகபாத சிவமூர்த்தம். (காஞ்சிப்பு. சிவபுண். 10.) |
கோத்திரிகை | kōttirikai n. Bristly bryony; முசுமுசுக்கை. (சித். அக.) |
கோதண்டவெள்ளம் | kōtaṇṭa-veḷḷam n. <>கோதண்டம்+. See கோதண்டவெளி. (தக்கயாகப். 334, உரை.) . |
கோதண்டவெளி | kōtaṇṭa-veḷi n.<>id.+. šiva's third eye, in the forehead; நெற்றிக்கண். (தக்கயாகப். 334, உரை.) |
கோதாரணம் | kōtāraṇam n. <>gō-dāraṇa. (யாழ். அக.) 1. Plough; கலப்பை. 2. Spade, hoe; |
கோதி | kōti n. <>gōdhi. Forehead; நெற்றி. (நாநார்த்த.) |
கோதுகம் | kōtukam n. Long zedoary; கச்சோலம். (சித். அக.) |
கோதேரன் | kōtēraṉ n. <>godhera. Protector, guardian; காவற்காரன். (யாழ். அக.) |
கோந்துரு | kōnturu n. Duplicity; வஞ்சகம். (யாழ். அக.) |
கோநசம் | kōnacam n.<>gō-nasa. A kind of snake; பாம்புவகை. (யாழ். அக.) |
கோப்பதவாரம் | kō-p-pata-vāram n. <>கோ+பதம்+. Tax due to the king; அரசர்க்குரிய இறை. (T. A. S. ii, 82.) |
கோப்பாட்டன் | kō-p-pāṭṭaṉ n. cf. கொட்பாட்டன். Grandfather's father; கொட்பாட்டன். (W.) |
கோப்பியாதி | kōppiyāti n. <>gōpyādhi. Pledge; ஈடு. (யாழ். அக.) |
கோப்பிரண்டை | kō-p-piraṇṭai n. prob. கோ+. A kind of square-stalked yine; பிரண்டைவகை. Tj. |
கோபத்திரம் | kōpattiram n. <>gōbhadra. Fibre obtained from lotus stalk; தாமரை நூல். (மூ. அ.) |
கோபதி | kōpati n. <>gō-pati. Sun; சூரியன். (சோதிட. அக.) |
கோபல¦வர்த்தநியாயம் | kō-palīvarttaniyāyam n. <>gō+balīvarda+. The illustration of the meaning of kō or 'cattle ' being confined to 'cows' because immediately thereafter 'palīvarttam' or 'bull' is mentioned; 'கோ' என்பது பசுவையுங் காளையையுங் குறிக்குமெனினும் அச்சொல்லுக்குப் பின் 'பல¦வர்த்தம்' என்ற சொல் வருவதனால் அது பசுவையே குறிப்பதாகக் கொள்ளும் நியாயம். (திவ். பெரியாழ். 2, 1, 2, வ்யா. பக். 210.) |
கோபாட்டமி | kōpāṭṭami n. <>gōpāṣṭamī. Aṣṭamī titi in the bright half of the month Kārttikai; கார்த்திகை மாதத்துப் பூர்வபக்கத்து அட்டமி. (யாழ். அக.) |
கோபாலசக்கரம் | kōpālacakkaram n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு, 145.) |
கோபிகாவசந்தம் | kōpikā-vacantam n. <>gōpikā+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராசு. 102.) |
கோபிசாற்று - தல் | kōpi-cāṟṟu- v. tr. <>கோபி+. To deceive; ஏமாற்றுதல். Colloq. |
கோபிபோடு - தல் | kōpi-pōṭu- v. tr. <>id.+. See கோபிசாற்று-. Colloq. . |
கோபுரம் | kōpuram n. <>gopura. A kind of sedge; பெருங்கோரை. (நாநார்த்த.) |
கோமணிக்குன்றம் | kō-maṇi-k-kuṉṟam n. <>கோ+மணி+. Mythical hill containing bell-metal; வெண்கலமலை. (யாழ். அக.) |
கோமளாஸ்தி | kōmaḷāsti n. <>kōmala+asthi. Cartilage, tendon; முருந்து. (W.) |
கோமாளி - த்தல் | kōmāḷi- 11 v. intr. <>கோமாளி. To play the buffoon; to indulge in drollery; கோமாளித்தனஞ் செய்தல். Pond. |
கோமுறை | kō-muṟai n. <>கோ+. Revenue; அரசிறை. நாம் கொள்ளும் கோமுறைகளுமே (S. I. I. V, 312). |
கோமூத்திரிகை | kōmūttirikai n. <>gōmūtrikā. A kind of grass; புல்வகை. (மூ. அ.) |