Word |
English & Tamil Meaning |
---|---|
கோழிவிழுங்கல் | kōḻiviḻuṅkal n. A coin; நாணயவகை. (பணவிடு. 138.) |
கோள் | kōḷ n. <>கொள்-. Nakṣatra; நட்சத்திரம். (அக. நி.) |
கோளகசிரிஷம் | kōḷaka-ciriṣam n. <>கோளகம்+. Indian absinth; மாசிபத்திரி. (சித். அக.) |
கோளம்பம் | kōḷampam n. Eclipse; கிரகணம். (சோதிட. அக.) |
கோளவியூகம் | kōḷa-viyūkam n. <>கோளம்+. Octagonal disposition of an army; எட்டுப்பக்கத்தும் முகங்களையுடையதாக அமைக்கும் படை வகுப்பு. (சுக்கிரநீதி, 339.) |
கோளை 1 | kōḷai n. <>gōlā. (நாநார்த்த.) 1. Female companion; தோழி. 2. The river Godavari; 3. Realgar; 4. Water trough; |
கோளை 2 | kōḷai n. A kind of fish; மீன்வகை. கோளையாளல் (குருகூர்ப். 7). |
கோற்கூலி | kōṟ-kūli n. <>கோல்+. A tax; வரிவகை. (S. I. I. iv, 30.) |
கோன் | kōṉ n. <>கோ. (சோதிட. அக.) 1. Sun; சூரியன். 2. Moon; 3. Jupiter; |
கோனிப்பூடு | kōṉi-p-pūṭu n. <>கோனி+. Sunn hemp; சணல். (சித். அக.) |
கோனை | kōṉai- n. Sound; ஒலி. (அக. நி.) |
கோஷ்டிப்பு | kōṣṭippu n. <>கோஷ்டம். See கோஷை. கொட்டிய டம்மார கோஷ்டிப்பும் (பணவிடு. 247). . |
கோஷணை | kōṣaṇai n. <>ghōṣaṇā. See கோஷை. (W.) . |
கோஷை | kōṣai n. <>ghōṣa. Loud noise; பேரொலி. (W.) |
கோஸ் | kōs n. prob. E. course. (M. Navi. 83.) 1. Spanker; திறாவல். 2. Fore-sail or mainsail; |
கோஸ்பறுவான் | kōspaṟuvāṉ n. prob. E. gaff-spar. Gaff; கப்பலிற் பாயை இழுத்துக் கட்ட உதவும் அரைப்பறுவான். (M. Navi. 82.) |
கௌசிகதாரி | kaucikatāri n. <>kaušika. Indian bdellium; குங்கிலியம். (சித். அக.) |
கௌசிகம் | kaucikam n. (யாழ். அக.) 1. Cowry; சோகி. 2. Snake; 3. Jupiter; |
கௌசிகாயுதம் | kaucikāyutam n. <>kaušikāyudha. Rainbow; வானவில். (யாழ். அக.) |
கௌசிகேயம் | kaucikēyam n. White species of rattlewort; வெண்கிலுகிலுப்பை. (சித். அக.) |
கௌஞ்சிகன் | kaucikaṉ n. <>gaujika. Goldsmith; பொன்வினைஞன். (யாழ். அக.) |
கௌணாத்மா | kauṇātmā n. <>gauṇa+ātman. Son, as a secondary self; புத்திரன். (விசாரசந். 305.) |
கௌணிகம் | kauṇikam n. <>gauṇika. That which is subordinate or secondary; முக்கியமில்லாதது. (சத். பிர. 3.) |
கௌதுகம் | kautukam n. <>kautuka. Tāli, the wedding badge worn by married women; தாலி. (யாழ். அக.) |
கௌதூகலம் | kautūkalam n. Small balsam pear; மிதிபாகல். (சித். அக.) |
கௌபலக்காய் | kaupalakkāy n. Chilly; மிளகாய். (சித். அக.) |
கௌமுதம் | kaumutam n. <>kaumudā. The month of Kārttikai; கார்த்திகை மாதம். (சோதிட. அக.) |
கௌரி | kauri n. <>gaurī. 1. Sacred basil; துளசி. (யாழ். அக.) 2. Earth; 3. (Mus.) A specific melody-type; |
கௌரிலலிதம் | kauri-lalitam n. <>gauri-lalita. Yellow orpiment; அரிதாரம். (யாழ். அக.) |
கௌரீபுத்திரர் | kaurī-puttirar n. <>gaurī+putra. Balijas, a sub-sect of Telugu Vaišyas; தெலுங்கு வைசியருள் ஒரு சாதியினர். (M. N. A. D. i, 202.) |
கௌரீமனோஹரி | kaurī-maṉōhari n. <>id.+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
கௌலகம் | kaulakam n. Cubeb; வால்மிளகு. (சித். அக.) |
கௌவியம் | kauviyam n. <>gavya. Bezoar; கோரோசனை. (மூ. அ.) |
கௌன்மிகன் | kauṉmikaṉ n. <>gaulmika. Captain of a unit of 30 foot-soldiers; முப்பது காலாட்களுக்குத் தலைவன். (சுக்கிரநீதி, 73.) |