Word |
English & Tamil Meaning |
---|---|
சக்கட்டம் | cakkaṭṭam n. Hair; மயிர்.(யாழ்.அக.) |
சக்கந்தம் | cakkantam n. See சக்கட்டம். (யாழ்.அக.) . |
சக்கரக்குளிகை | cakkara-k-kuḷikai n. <>சக்கரம்+. A coin; நாணயவகை. (M.E.R.1 of 1925.) |
சக்கரகபிரஸங்கம் | cakkaraka-pirasaṅkam n. <>cakraka+prasaṅga. (Log.) A defect in argumentation. See சக்சிரகம். (நீலகேசி,391,உரை.) |
சக்கரச்சக்கரம் | cakkara-c-cakkaram n. <>சக்கரம்+. (Pros.) A variety of metrical composition; சித்திரகவிவகை. (யாப்.வி.497.) |
சக்கரதானம் | cakkara-tāṉam n. <>id.+. (Mus.) A difficult type of tāṉam; பாடுவதில் கஷ்டமாயுள்ள தானவகை. (கனம் கிருஷ்ணையர்,10). |
சக்கரதானர் | cakkara-tāṉar n. <>id.+. (šaiva.) A manifestation of šiva; சிவபேதங்களு ளொன்று. (காஞ்சிப்பு.சிவபுண்.23.) |
சக்கரப்பணம் | cakkara-p-paṇam n. <>id.+. A coin; நாணயவகை.(M. E. R. 261 of 1929-30.) |
சக்கரப்பாடியர் | cakkara-p-pāṭiyar n. <>id.+. Oilmen; செக்கார். சக்கரப்பாடியர் குலமெய்த்தவமாயுள்ளார். (திருத்.பு.50). |
சக்கரப்பிரதர் | cakkara-p-piratar n. <>id.+prada. See சக்கரதானர். (சிவக். பிரபந். பக். 249.) . |
சக்கரவாகாதனம் | cakkaravākātaṉam n. <>சக்கரவாகம்+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப்.107,உரை.) |
சக்கரவாளம் | cakkaravāḷam n.<>cakravāḷa. Boundary, limit; எல்லை. (யாழ்.அக.) |
சக்கரவேதனை | cakkara-vētaṉai n. <>cakra+. A mode of torture; ஒருவகைச் சித்திரவதை. Pond. |
சக்கராக்கினை | cakkarākkiṉai n. <>šakra+. cf.சுக்கிராக்கினை. (W.) 1. Arbitrary punishment inflicted by a despot; நியாயவிரோதமான தண்டனை. 2. The decree of a monarch; |
சக்கராதிபம் | cakkarātipam n. <>cakra+adhipa. Paramount power; சக்கரவர்த்தி யதிகாரம். புவிச்சக்கராதிபம் உடற்சோதரர்தாங் கொண்டிருப்பவும் (பாரதி. பாஞ்சாலி.i,74). |
சக்களி - தல் | cakkaḷi- 4 v. intr. To be fermented; to grow stale; சளிதல். (யாழ்.அக.) |
சக்கியன் | cakkiyaṉ n. <>sakhya. Friend; தோழன். (R.) |
சக்கிரகம் | cakkirakam n. <>cakraka. (Log.) Arguing in a vicious circle; வளைய வளையப் பேசுகை. Pond. |
சக்கிராடி | cakkirāṭi n. <>cakrāṭa. (யாழ்.அக.) 1. Deceiver; எத்தன். 2. Snake-charmer; |
சக்கிராதம் | cakkirātam n. Pig; பன்றி. (மூ.அ.) |
சக்கிரிதம் | cakkiritam n. prob. cakrita. A pace of horses; குதிரைகதிவகை. (சுக்கிரநீதி,72.) |
சக்குப்பிடி - த்தல் | cakku-p-piṭi- v. intr. <>T. saggu+. To grow mouldy; பூஞ்சாளம் பூத்தல். Loc. |
சக்குப்பூ - த்தல் | cakku-p-pū- v. intr. <>id.+. See சக்குப்பிடி-. (யாழ்.அக.) . |
சகசம் | cakacam n. <>saha-ja. (Phil.) Concomitant; கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.) |
சகசிரதாரை | cakacira-tārai n. <>sahasra+. 1. A garland of pearls; முத்துமாலைவகை. (தக்கயாகப். 106, உரை.) 2. A seive-like vessel used in abhiṣēka; |
சகடபாதை | cakaṭa-pātai n. <>šakaṭa+. Highway; road for wheeled traffic; பெரும்பாதை. (W.) |
சகதேவி | caka-tēvi n. <>சகம்+. Laksmī; இலக்குமி. (யாழ்.அக.) |
சகபாடி | cakapāṭi n. <>saha-pāṭhin. (Mus.) Accompanist; கூடப்பாடுவோன். (யாழ்.அக.) |
சகமாதா | caka-mātā n. <>சகம்+. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண.23.) |
சகமுனியா | cakamuṉiyā n. Gum scammony; மாமூதா என்னுங் கொடி. (M.M.) |
சகராதனம் | cakarātaṉam n. prob. sakara+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப்.109, உரை.) |
சகரூபன் | caka-rūpaṉ n. <>saha+rūpa. Brother; சகோதரன். (யாழ்.அக.) |
சகலாத்துக்கீரை | cakalāttu-k-kīrai n. prob. சகலாத்து+. Sorrel; கீரைவகை. (W.) |
சகவாசி | caka-vāci n. <>saha-vāsin. Associate; நண்பன். Pond. |