Word |
English & Tamil Meaning |
---|---|
சசவாதம் | caca-vātam n. <>šaša+. Epilepsy; முயல்வாதம். (மூ. அ.) |
சஞ்சலம் | cacalam n. <>cacala. (யாழ். அக.) 1. Wind; காற்று. 2. Lightning; |
சஞ்சலனம் | cacalaṉam n. <>cacalana. Trepidation; அச்சத்தால் உண்டாம் நடுக்கம். (யாழ். அக.) |
சஞ்சலைசீவகன் | cacalai-cīvakaṉ n. perh. cacalā+. Topaz; புஷ்பராகம். (யாழ். அக.) |
சஞ்சனம் | cacaṉam n. <>jhajhana. Tinkling of ornaments; அணிகளாலெழு மொலி. (யாழ். அக.) |
சஞ்சாயகம் | cacāyakam n. Bee; வண்டு. சஞ்சாயகமங்குச் சார்ந்தால் (கச்சி. வண்டுவிடு. 396). |
சஞ்சாரம் | cacāram n. <>sacāra. (யாழ். அக.) 1. Contagious disease; தொற்றுவியாதி. 2. Nāgaratna, a fabulous gem; |
சஞ்சாரிகன் | cacārikaṉ n. <>sacārika. Ambassador, messenger; தூதன். (யாழ். அக.) |
சஞ்சாவாதம் | cacāvātam n. <>jhajhā+vāta. Wind and rain, stormy weather; காற்றும் மழையும். (யாழ். அக.) |
சஞ்சி | caci n. [T. sacī.] Bag, pouch; பை. Loc. |
சஞ்சீவராயர் | cacīva-rāyar n. <>sajīva+. Hanumāṉ; அனுமான். (M. E. R. 95 of 1923.) |
சஞ்சீவனம் | cacīvaṉam n. <>sajīvana. A hell; நரகவகை. (மணி. 6, 181, அரும்.) |
சஞ்சை | cacai n. <>jhajhā. (யாழ். அக.) 1. Heavy rain; பெருமழை. 2. Loud noise; |
சஞ்சோளி | cacōḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரதம. இராக. 104.) |
சட்டப்பெருமக்கள் | caṭṭa-p-perumakkaḷ n. <>சட்டம்+. Governing body; board of management; நிர்வாக சபையார். (M. E. R. 498 of 1929-30.) |
சட்டறம் | caṭṭaṟam n. prob. id.+ அறம். Teaching the šāstras, considered as a merit; சாஸ்திரம் பயிற்றுவிக்குந் தர்மம். சாலைதொறும் பயில் சட்டறங்கள் பல்குவன (பெரியபு. கழறிற். 3). |
சட்டிச்சோறு | caṭṭi-c-cōṟu n. <>சட்டி+. Food offerings distributed as a perquisite to temple-servants; கோயில் வேலைக்காரருக்குக் கொடுக்கும் உரிமைப் பிரசாதம். (S. I. I. iv, 295.) |
சட்டித்தலையன் | caṭṭi-t-talaiyaṉ n. <>id.+. A kind of fish; மீன்வகை. திருக்கை சட்டித் தலையன் (பறாளை. பள்ளு. 16). |
சட்டித்தோணி | caṭṭi-t-tōṇi n. <>id.+. Flat-bottomed boat; தட்டையான அடிப்பக்கமுள்ள படகு. Pond. |
சட்டுவச்சாதம் | caṭṭuva-c-cātam n. prob. ṣad-rasa+. Food served by the bride to the bridegroom for the first time at the marriage; விவாகத்தில் மாப்பிள்ளைக்கு மணப் பெண் படைக்குஞ் சோறு. Loc. |
சட்டைக்காரி | caṭṭaikkāri n. Fem. of சட்டைக்காரன். Anglo-Indian woman; சட்டைக்காரச்சாதிப் பெண். Colloq. |
சட்பதாதிதி | caṭpatātiti n. <>ṣaṭpadātithi (மூ. அ.) 1. Champak tree; சண்பகம். 2. Mango tree; |
சட்ரசம் | caṭracam n. <>ṣad-rasa. The six distinctive tastes; அறுசுவை. |
சட்ரசம்பரிமாறுகை | caṭracam-parimāṟukai n. <>சட்ரசம்+. Serving of food by the bride to the bridegroom for the first time at the marriage; பூதக்கலம். Tinn. |
சடக்கன்வெட்டு | caṭakkaṉ-veṭṭu n. A coin; ஒருவகை நாணயம். (பணவிடு. 133.) |
சடங்கடி | caṭaṅkaṭi n. Deceit; வஞ்சனை. சடங்கடிக்கு வாய்த்த சளக்கா (சரவண. பணவிடு. 36). |
சடங்கம் | caṭaṅkam n. <>caṭaka. House sparrow; ஊர்க்குருவி. இளங்களிறாயுஞ் சடங்கமாயும் (நீலகேசி, 206, உரை, மேற்கோள்). |
சடம் | caṭam n. <>jada. (Jaina.) Spiritual ignorance; அஞ்ஞானம். சான்றுவேண்டுஞ் சடத்தையறிந்திலேன் (மேருமந். 257). |
சடரி | caṭari n. perh. caṭ. Being broken or spoilt; சிதைவு. (யாழ். அக.) |
சடலை | caṭalai n. perh. jada. Useless act; வீண் செயல். இந்தச் சடலைகள் வேண்டுமோ தான் (பாடு. 71, சந்நியாசம்). |
சடாவு | caṭāvu n. prob. Hind. chaṭā. Ascent, increase; ஏற்றம். (P.T. L.) |
சடு | caṭu n. <>caṭu. Belly; வயிறு. (யாழ். அக.) |
சடை - த்தல் | caṭai- 11 v. intr. <>சடை. To grow densely and luxuriantly; அடர்ந்து கிளைத்தல். (யாழ். அக.) |