Word |
English & Tamil Meaning |
---|---|
சடைக்கிரந்தி | caṭai-k-kiranti n. <>id.+. A kind of eruption; கரப்பான்வகை. (தஞ். சர. iii, 92.) |
சடைக்கோங்கு | caṭai-k-kōṅku n. <>id.+. A species of common caung; மஞ்சட்கோங்கு. (சித். அக.) |
சடைச்சாமை | caṭai-c-cāmai n. <>id.+. A species of poor-man's millet; சாமைவகை. (விவசா. 4.) |
சடைவுதீர் - த்தல் | caṭaivu-tīr- v. intr. <>சடைவு+. To stretch or twist oneself to cast off laziness; சோம்பல் முறித்தல். (எங்களூர், 155.) |
சண்டப்பிரசண்டர் | caṇṭa-p-piracaṇṭar n. <>caṇda+pracaṇda. Deities guarding the inner shrine of Viṣṇu temples; திருமால்கோயிலிலுள்ள துவாரபாலகர். (M. E. R. 634 of 1919.) |
சண்டம் | caṇṭam n. <>caṇda. Greatness; பெருமை. (அக. நி.) |
சண்டாளப்பேறு | caṇṭāḷa-p-pēṟu n. <>caṇdāla+. A tax; வரிவகை. (S. I. I. v, 139.) |
சண்டியன் | caṇṭiyaṉ n. <>சண்டி. Obstinate, indolent person; பிடிவாதமுள்ள சோம்பேறி. (J.) |
சண்டேசுரப்பெருவிலை | caṇṭēcura-p-peruvilai n. <>caṇdēšvara+. Sale of temple lands; கோயில் நிலத்தின் விற்பனை. (Insc.) |
சண்டை | caṇṭai n. cf. செண்டை. [M. caṇda.] A musical instrument; வாத்தியவகை. (S. I. I. v, 308.) |
சண்டைப்புழு | caṇṭai-p-puḻu n. perh. சண்டை+. A kind of worm; புழுவகை. (பரராச. ii, 216.) |
சண்ணாரம் | caṇṇāram n. prob. catrakara. Umbrella-making; குடைசெய்யுந் தொழில். (நீலகேசி, 280.) |
சண்முகப்பிரியை | caṇmuka-p-piriyai n. <>ṣaṇmukha-priyā. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராக. 104.) |
சணகம் | caṇakam n. <>šaṇaka. Hemp; சணல். (தத்துவப். 156, உரை.) |
சணப்புப்புளிச்சை | caṇappu-p-puḷiccai n. <>சணப்பு+. Indian brown hemp; புளிச்சை வகை. |
சத்ததாரணை | catta-tāraṇai n. <>சத்தம்+. One of nava-tāraṇai; நவதாரணையு ளொன்று. (திவா.) |
சத்தயோனி | catta-yōṉi n. <>šabda-yōni. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
சத்தவேகமணி | catta-vēka-maṇi n. <>சத்தம்+. A kind of medicine; மருந்துவகை. (தஞ்சர. iii, 58.) |
சத்திதீபம் | catti-tīpam n. <>šakti+. A kind of temple lamp; கோயில் தீபவகை. (பரத. 4, ஒழிபி. 2, உரை.) |
சத்தியலேக்கியம் | cattiya-lēkkiyam n. <>satya+lēkhya. Deed of agreement between villages and province; சிற்றூர்களும் பெரிய நாடும் தம்முள் ஒற்றுமைகுறித் தெழுதிக்கொள்ளும் பத்திரம். (சுக்கிரநீதி, 94.) |
சத்தியுப்பு | catti-y-uppu n. cf. சத்திச்சாரம். A kind of acrid salt; பூரவுப்பு. (மூ. அ.) |
சத்திரசிகிற்சை | cattira-cikiṟcai n. <>சத்திரம்+. See சத்திரவைத்தியம். Mod. . |
சத்திரவைத்தியம் | cattira-vaittiyam n. <>id.+. Surgery; ஆயுதத்தை உபயோகித்துச்செய்யும் வைத்தியம். Mod. |
சத்துப்பு | cattuppu n. prob. சத்து+. Common salt; கரியுப்பு. (மூ. அ.) |
சத்துமத்து | cattumattu n. prob. sattva. Seed or originating principle; மூலகாரணம். (W.) |
சத்ரேசன் | catrēcaṉ n. <>šatru-īša. (Astrol.) Lord of the sixth house from the ascendent; சத்துருத்தானாதிபதி. (சாதகசிந். 1098.) |
சதக்கிரதம் | catakkiratam n. <>šatahradā. Lightning; மின்னல். (யாழ். அக.) |
சதச்சதம் | cataccatam n. <>šata-chanda. See சதபத்திரம். (யாழ். அக.) . |
சதசஞ்சீவி | cata-cacīvi n. <>šata+. Long-lived person; நீண்ட ஆயுளையுடையோன். Pond. |
சதசதெனல் | catacateṉal n. Expr. of rotting; அழுகுதற் குறிப்பு. சதசதென் றழுகுதுர்க் கந்த சாக்கடையான சமுசாரமதி லுழல்வனோ (மஸ்தான். 130). |
சதபத்திரம் | cata-pattiram n. <>šata-patra. Woodpecker; தச்சன்குருவி. (யாழ். அக.) |
சதமானம் | cata-māṉam n. <>šata+. Percentage; நூற்றுக்குரிய வீதம். Mod. |
சதாசிவநாள் | catāciva-nāḷ n. <>sadāšiva+. The nakṣtras urōkaṇi, astam, tiruvōṇam, pūcam, aṉuṣam, uttiraṭṭāti, uttiram, uttirātam, irēvati; உரோகணி அஸ்தம் திருவோணம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி உத்திரம் உத்திராடம் இரேவதி ஆகிய நட்சத்திரங்கள். (சோதிட கிரக. 38.) |