Word |
English & Tamil Meaning |
---|---|
சுதேசன் | catēcaṉ n. <>šatēša. Chief of a hundred villages; நூறுகிராமங்களுக்குத் தலைவன். (யாழ். அக.) |
சதைகரண்டிப்பூடு | cataikaraṇṭi-p-pūṭu n. <>Kōṭaka-cālai a small plant; கோடகசாலை. |
சதைநிறம் | catai-niṟam n. <>சதை+. Carnation; ஒருவகைச் செந்நிறம். Pond. |
சதைப்பு | cataippu n. <>சதை-. Bruise; மீந்தோல் சதைந்ததாலுண்டாங் காயம். தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி (இரக்ஷணிய. 100). |
சதையன்பாக்குவெட்டி | cataiyaṉ-pākkuveṭṭi n. <>id.+. Crushing nut-cracker, dist. fr. veṭṭu-p-pākkuveṭṭi; பாக்கைச் சீவாது நொறுக்கும் பாக்கு வெட்டி. Nā. |
சதோதயம் | catōtayam adv. perh. சதம்+. Always; எப்பொழுதும். வேண்டுவ தந்து சதோதயம் ஆதரிப்பர் (இரக்ஷணிய. 13). |
சந்ததிப்பிரவேசம் | cantati-p-piravēcam adv. <>சந்ததி+. From generation to generation; தலைமுறைதத்துவமாய். ஆசந்திராற்கம் சந்ததிப்பிரவேசமே இறையிலியாக (S. I. I. V. 331). |
சந்தமிக்காசு | cantamikkācu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 115.) |
சந்தனநலங்கு | cantaṉa-nalaṅku n. <>சந்தனம்+. A ceremony before marriage in which nalaṅku is performed in the respective houses of the bride and bridegroom; கலியாணத்துக்கு முன்னால் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவரவர்களுடைய வீடுகளில் அரைத்த சந்தனம் முதலியவற்றால் பூசி நலங்குவைக்கின்ற சடங்கு. Madr. |
சந்தனப்புல்லை | cantaṉa-p-pullai n. <>id.+. Light yellow colour, as of cattle; மங்கலான மஞ்சள் நிறம். (பெரியமாட். 13.) |
சந்தனாகரு | cantaṉākaru n. <>id.+agaru. A kind of sandalwood; சந்தனமரவகை. சந்தனா கருவின் றூபம் (பாரத. இந்திர. 41). |
சந்தாக்கு | cantākku n. <>Arab. sandāh. Coffin; சவப்பெட்டி. Muham, |
சந்தாயநிலம் | cantāya-nilam n. prob. சமுதாயம்+. Land held in common; பொது நிலம். (P. T. L.) |
சந்தாயயானம் | cantāya-yāṉam n. <>sandhāya+. The march of a king against his enemy in front, making an ally of the enemy who attacks him from behind; ஓர் அரசன் பின் தொடரும் பகைவனைச் சந்தியினால் நண்பனாகச் செய்துகொண்டு முன்னிற்கும் பகைவனை எதிர்த்துச் செல்லுஞ் செலவு. (சுக்கிரநீதி, 336.) |
சந்தானச்சாபம் | cantāṉa-c-cāpam n. <>சந்தானம்+. Child kept away in hiding or safe custody in order that the line may not become extinct by a catastrophe; குடும்ப முழுவதும் நசிக்கவொட்டாமல் பிறராற் பாதுகாக்கப்படுஞ் சிறு குழந்தை. (திவ். அமலனாதி. 5, வ்யா. பக். 64-65.) |
சந்தானரேகை | cantāṉa-rēkai n. <>id.+. (Palmistry.) A line in palm of hand; கைரேகை வகை. (திருவாரூ. குற. Ms.) |
சந்தி | canti n. <> sandhi. 1. Favourable opportunity; தக்க சமயம். சந்திகண்டுதான் சந்தடி விலக்க (பஞ்ச. திருமுக. 19). 2. Worship at stated hours in a temple; |
சந்திக்குனிப்பம் | canti-k-kuṉippam n. <>சந்தி+குனி-. A kind of dance by dancing girls in temples; கோயிலில் தேவரடியார் நடிக்கும் நடனம். (M. E. R. 1912, p. 127.) |
சந்திதம் | cantitam n. <>சந்தி-. That which is strung or combined; கோக்கப்பட்டது. (R.) |
சந்திபந்தம் | canti-pantam n. <>சந்தி+. Joint; பொருத்து. (ப. நி. Ms.) |
சந்தியிசை | canti-y-icai n. <>id.+. (Pros.) A defect in versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி.) |
சந்திரகபாலம் | cantira-kapālam n. <>சந்திரன்+. Pain in the head, recurring in the evenings; படுஞாயிறுநோய். (பரராச. i, 24.) |
சந்திரகாந்தச்சேலை | cantira-kānta-c-cēlai n. <>id.+காந்தம்+. A kind of saree; சேலைவகை. (பஞ்ச. திருமுக. 1161.) |
சந்திரகாந்தம் | cantira-kāntam n. <>id.+. White Indian water-lily; வெள்ளாம்பல். (மூ. அ.) |
சந்திரகாந்தாரி | cantira-kāntāri n. <>id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராசு. 103.) |
சந்திரசேகரம் | cantira-cēkaram n. <>candra-šēkhara. A temple with 586 towers and 64 storeys; 586 சிகரங்களையும் 64 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சக்கிரநீதி, 230.) |