Word |
English & Tamil Meaning |
---|---|
சந்திரநாகம் | cantiranākam n. A drug; ஒரு மருந்துச்சரக்கு. (மூ. அ.) |
சந்திரபதம் | cantira-patam n. <>candrapada. Lunar region; சந்திரமண்டலம். (திவ். திருநெடுந். 5, வ்யா.) |
சந்திரபுட்கரணி | cantira-puṭkaraṇi n. <>candra+. A small tank inside the šrīraṇgam temple; சீரங்கத்துக்கோயிலிலுள்ள பொய்கை. தாழ்பிறப் பேழறுக்கு நன்னீருறை சந்திரபுட்கரணியுமேவும் (குருகூர்ப். 5). |
சந்திரரேகை | cantira-rēkai n. <>id.+. (Palmistry.) A line in palm of hand; கைரேகை வகை. மருவுசீத சந்திரரேகையினால் (திருவாரூ. குற. Ms.) |
சந்திரவாளி | cantira-vāḷi n. <>id.+. A kind of saree; சேலைவகை. Loc. |
சந்திரிகாபைரவி | cantirikā-pairavi n. <>candrikā+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராக. 102.) |
சந்திலகம் | cantilakam n. Rock-salt; இந்துப்பு. (மூ. அ.) |
சந்திவிக்கிரகப்பேறு | canti-vikkiraka-p-pēṟu n. <>சந்தி+விக்கிரகம்+. A tax; வரிவகை. (S. I. I. ii, 115.) |
சந்தீபம் | cantīpam n. <>sandīpa. (Mus.) A division of the fifth note of the gamut; இளியின் பேதம். (பரத. இராக. 44.) |
சந்துவிப்புருதி | cantu-vippuruti n. <>சந்து+. Cancer at the hip-joint; இடுப்பிலுண்டாங் கட்டிவகை. (W.) |
சந்தோஷி - த்தல் | cantōṣi- 11 v. tr. <>santōṣa. To praise, extol; to esteem; மெச்சுதல். சகாதேவனைச் சந்தோஷித்து மகாப்பிரியஞ்செய்து (பாரதவெண். 135, உரை). |
சநுக்கிரகம் | canukkirakam n. prob. samskrta. Sanskrit; வடமொழி. (பேரகத். 141.) |
சப்தசோதனைக்குழல் | capta-cōtaṉai-k-kuḻal n. <>šabda+. Stethoscope; உடல்நிலை யறியுங் கருவி. Mod. |
சப்தபாலம் | captapālam n. <>sapta-phāla. A kind of brush used in grooming horse, ox or camel; குதிரை எருது ஒட்டகம் இவற்றின் அழுக்கைப் போக்க உபயோகிக்குங் கருவி. (சுக்கிரநீதி. 325.) |
சப்தறா | captaṟā n. Bowsprit; கப்பலின் முன்னணியத்திலிருந்து வெளியே புறப்படும் உத்திரம். (M. Navi. 81.) |
சப்தறாசேர்பறுவான் | captaṟā-cērpaṟuvāṉ n. <>சப்தறா+. Sprit-sail gaff; சப்தறாவுக்கு அருகிலுள்ள சிறிய உத்திரம். (M. Navi. 82.) |
சப்தறாபோயிபந்து | captaṟā-pōyipantu n. <>id.+. Bowsprit gammoning; சப்தறாவின் அடிப்பக்கத்தைக்கட்டுவதற்கு உதவுங் கயிறு அல்லது சங்கிலி. (M. Navi. 85.) |
சப்தறாலவுரான் | captaṟā-lavurāṉ n. <>id.+. Bowsprit shrouds; சப்தறா மரத்தின் பக்க ஆதாரம். (M. Navi. 85.) |
சப்தஜாலம் | capta-jālam n. <>šabda+. Series of sounds; ஒலித்திரள். சங்கீதம் அர்த்த மில்லாத சப்தஜாலந்தானே (கோபாலகிருஷ்ணபாரதி, 62). |
சப்பளாத்தி | cappaḷātti n. (W.) 1. Corpulent person; பருத்த தேகமுடையவ-ன்-ள். 2. Unintelligent, dull person; |
சப்பு | cappu n. <>Arab. sabab. Cause; காரணம். (P. T. L.) |
சப்ஜாகொட்டடி | capjā-koṭṭaṭi n. <>Persn. sabzā+. A saree of dark green colour; சேலைவகை. Loc. |
சபர் | capar n. <>Arab. safar. The second month in the Arabic year; அரபி வருஷத்தில் இரண்டாம் மாதம். |
சபலி | capali n. <>sabali. Evening twilight; மாலை வெளிச்சம். (யாழ். அக.) |
சபுத்தி | caputti n. <>Arab. zabt. (Legal.) Attachment; ஜப்தி. சபுத்தி வாரண்டுப் பியோனொடு (பஞ்ச. திருமுக. 1583). |
சபையொழுக்கம் | capai-y-oḻukkam n. <>சபை+. Etiquette; மரியாதை முறை. Loc. |
சபைவண்மை | capai-vaṇmai n. <>id.+. See சபைவளமை. (R.) . |
சபைவளமை | capai-vaḷamai n. <>id.+. The authority of a public assembly; சபைக்குரிய அதிகாரம். (R.) |
சம்சாரஜீவன் | camcāra-jīvaṉ n. <>samsāra+. (Jaina.) Atman that passes through naraka-kati tiryak-kati maṉuṣya-kati and tēvakati by the bondage of karma; கருமபந்தத்தினால் நரகதிரியக் மனுஷ்ய தேவகதிகளில் உழலும் உயிர். (மேருமந். 71, உரை.) |
சம்பங்கிக்காசு | campaṅki-k-kācu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 114.) |