Word |
English & Tamil Meaning |
---|---|
சம்பத்து | campattu n. <>sampat. Gold; பொன். மேனொளிற் சம்பத்துதிக்குந் தரணி தராசென்ன (பத்ம. தென்றல்விடு. 3). |
சம்பந்தச்சொல் | campanta-c-col n. <>சம்பந்தம்+. Correlative word; இனமான சொல். Pond. |
சம்பந்தத்திரயம் | campanta-t-tirayam n. <>id.+. The three kinds of relation, camāṉātikaraṇya-campantam, vicēṭaṇa-vicēṭiyapāva-campantam, laṭciya-laṭcaṇa-pāva-campantam; சமானாதிகரண்யசம்பந்தம் விசேடண விசேடியாபாவசம்பந்தம் லட்சியலட்சணபாவசம்ந்தம் என்னும் மூவகைப்பட்ட சம்பந்தம். (வேதாந்த சாரம், பக். 79.) |
சம்பல் | campal n. <>சம்பு-. 1. Cheapness மலிவு. Tp. 2. Fall in price; |
சம்பளம் | campaḷam n. <>šambala. School fees; பள்ளிக்கூடச் சம்பளம். Mod. |
சம்பாகம் | campākam n. <>šampāka. A kind of tree; மரவகை. (சுக்கிரநீதி, 228.) |
சம்பிரதாபனம் | campiratāpaṉam n. <>sampratāpana. A hell; நரகவகை. (மணி. 6, 181, அரும்.) |
சம்பிரமி - த்தல் | campirami- 11 v. intr. <>sambhrama. To be glad; மகிழ்தல். (தக்க யாகப். 109, உரை.) |
சம்பிரேட்சியம் | campirēṭciyam n. <>samprēkṣya. Deliberation, consideration; ஆராய்ந்தறிகை. (W.) |
சம்பு - தல் | campu- 5 v. intr. To lose zeal or enthusiasm; கூம்புதல். மனஞ் சம்பித்திரி யாமல் (தஞ். சர. ii, 119). |
சம்புவிரதி | campu-virati n. <>jambu+. Religious debater who has taken the vow of challenging heretics to a disputation, by planting a branch of nāval tree; நாவல் நட்டுப் பிற மதத்தினரை வாதுக்கழைத்துத் தருக்கித்து வெல்வதாக விரதங்கொண்டவ-ன்-ள். வென்றான் மற்றிவள் சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும் (நீலகேசி. 286). |
சம்பூயயானம் | campūya-yāṉam n. <>sambhūya+. The march of a king with his able feudatories to meet his enemy; திறன் வாய்ந்த சாமந்த அரசர் பலரோடு ஓர் அரசன் தன் பகைவன்மேற் செல்லுகை. (சுக்கிரநீதி, 337). |
சம்மதிப்பு | cammatippu n. <>சம்மதி-. Willingness, consent; சம்மதம். (W.) |
சம்மந்தம் | cammantam n. Corr. of சம்பந்தம். (W.) . |
சம்மாணம் | cammāṇam n. <>சம்மணம். Squatting; சம்மணம். சம்மாணங் கொட்டுமாப் போலே (தத்துவப்பிர. 108, உரை. பக். 101). |
சம்மிராட்டு | cammirāṭṭu n. <>samrāṭ. King whose annual revenue is above 1 crore and below 10 crores of silver coins; ஆண் டொன்றுக்கு வெண்பொற்காசுகள் ஒரு கோடிக்கு மேல் பத்துக்கோடிவரை வருவாயாகவுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) |
சம்ரம்பம் | camrampam n. <>samrambha. Diligence; முயச்சி. (அஷ்டப்பிர. 80.) |
சம்வாதிஸ்வரம் | camvāti-svaram n. <>samvādi+. (Mus.) A note which is in consonance with the vātisvaram; வாதிஸ்வரத்துடன் ஒத்தொலிக்கும் ஸ்வரம். (Mus. of India, p. 26.) |
சம்வித்தத்தம் | camvit-tattam n. <>samvit+. Gift for Gods, sacrifices, Brahmans and cows; கடவுளர்க்கும் வேள்விக்கும் அந்தணர்க்கும் பசுவோம்பற்கும் கொடுக்குங் கொடை. (சுக்கிரநீதி, 144.) |
சம்விற்பத்திரம் | camviṟ-pattiram n. <>id+. Treaty of friendship and co-operation between kings; அரசர்கள் தம்முட் பகைமையின்றி ஒத்துவாழ்தற்கு எழுதிக்கொள்ளும் பத்திரம். (சுக்கிர நீதி, 94.) |
சமகரி - த்தல் | camakari- 11 v. tr. prob. sama-kr. To survey; அளந்து கட்டுதல். ராஜராஜதேவர் பொதுஊர் சமகரிக்கிற காலத்து (S. I. I. vi, 181). |
சமஞ்சஸம் | camacasam n. <>samajasa. Conformity, rememblance; ஒப்பு. பொன் சமஞ்சஸங் காண்பதற்கு (S. I. I. vi, 149). |
சமஞ்சிதன் | camacitaṉ n. <>samacita. Temple servant; கோயில் வேலைக்காரன். (S. I. I. v, 339.) |
சமண்மை | camaṇmai n. prob. சமழ்-. Defect; குறை. (யாழ். அக.) |
சமத்காரம் | camatkāram n. <>camatkāra. Charm; வனைப்பு. (திவ். பெரியாழ். 3, 7, 8, ஜீ.) |
சமத்து | camattu n. A small brush made of cocoanut husk; தேங்காய் மட்டையினாற் செய்யப்பட்ட புருசு. Loc. |
சமதி | camati n. <>samatā. Conformity; ஒப்பு. Madr. |